வயதுக்கு வந்த ஆண்களுக்கு உடலி முமுதும் காடு போல பூப்பு மயிர்கள் முளைப்பது இயல்பானது. நீங்கள் வயதுக்கு வந்ததன் முதன்மையான அறிகுறிகளில் உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி ஒன்றாகும். ஆண்களில் உடலில் வளரும் மயிரை மழிக்கலாமா(Full Shave)? இல்லை. ஆனால் விசேட தேவை ஏற்படின் மழிக்கலாம். உதாரணமாக: நீங்கள் Bodybuilder அல்லது Model ஆக இருந்தால் Competitions, Photo shoot களில் கலந்து கொள்ளும் போது Body Hair யை மழிக்கலாம். அந்தரங்க முடியில் பேன்(Pubic Lice/Crab Louse)? அந்தரங்கப் பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி. பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் பாலியல் தொடர்புகளைப் பேணும் போது, தொடுகையின் மூலம் இவை பரவலடையும். அந்தரங்கப் பேன்களினால் நீங்கள் பாதிகப்பட்டால் அவற்றை முழுமையாக உங்கள் உடலில் இருந்து அகற்ற, உடலில் உள்ள முடிகள் அனைத்தையும் மழிக்க வேண்டி ஏற்படும். வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அந்தரங்க முடியை மழிக்கக் கூடாது? Pubic Hairs யை Full Shave செய்து அகற்றினால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிய சில நாட்களுக்கு அசெளகரியமாக இருக்கும்....
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.