Skip to main content

Posts

Showing posts with the label Hairy Body

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன?

வயதுக்கு வந்த ஆண்கள் வீடுகளில் இருக்கும் போது அல்லது தனிமையில் இருக்கும் போது சட்டை இல்லாமல் வெறும் மேலுடன்(Bare Chest) இருப்பது வழக்கம். ஆண்களைப் பொறுத்தவரையில் மேலாடையின்றி தமது மயிர் படர்ந்த மார்பை வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இருப்பதில்லை. கோயிலுக்குள் நுழையும் போது கூட பல கோயில்களில் ஆண்களை அவர்களது மேலாடையை கழட்டச் சொல்கிறார்கள். மேலாடையின்றி இருக்க விருப்பமில்லாத ஆண்கள் குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள். இடுப்புக்குக் மேல் ஆடை இன்றி இருப்பதை அல்லது ஜட்டியுடன் நிற்பதை அரை நிர்வாணம் என்று கூறினாலும், தனிமையான ஒதுக்குப்புறமான பொது நீர் நிலைகளில் நெருங்கிய நண்பர்கள் ஒன்றாகக் குளிக்கும் போது ஜட்டியுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ ஆண்கள் குளிக்கத் தயங்குவதில்லை.  ஒரே ஹாஸ்டல் ரூமில் வாழும் ஆண்கள் மற்ற Roommate களின் முன்னால் முழு நிர்வாணமாகியோ அல்லது ஜட்டியுடனோ அல்லது லுங்கி/சாரத்தின் உதவியுடனோ உடை மாற்றத் தயங்குவதில்லை.

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.    

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன. இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.