Skip to main content

Posts

Showing posts with the label Comb

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools

வயதுக்கு வந்த நாள் முதல் Grooming(சிகை அலங்காரம், தாடி/மீசையை நேர்த்தியாக வளர்ப்பது அல்லது மழிப்பது) என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாத கடைமை ஆகிவிடுகிறது. தலைமுடியை வெட்டும் முன்னரும், புதிய Hair Styles யைத் தெரிவு செய்யும் முன்னரும், தாடி/மீசையை வளர்த்து வித்தியாசமான முறைகளில் அவற்றை Shape செய்யும் போதும் உங்கள் முகத்தின் வடிவத்தைக்(Face Shapes) கருத்தில் கொள்ள வேண்டும்.  அதன் மூலமே உங்களுக்கு ஏற்ற Hair Styles யையும் Facial Hair Styles யையும் தெரிவு செய்ய முடியும்.   ஆண்களின் Face Shape யை இனங்காண எவற்றை அளக்க வேண்டும்?      ஆண்களின் Face Shapes இன் வடிவங்கள்: வயது வந்த ஆண்களின் முக வடிவங்கள் இனி, Grooming செய்வதற்கு ஆண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Razor/சவரக் கத்தி : தாடி/மீசையை முழுமையாக மழிக்க அல்லது Trim செய்த பின்னர் Shape செய்ய பயன்படுத்தும் உபகரணம்.  சவரக்கத்தியை(Straight Razors) பிடிக்கும் விதத்தை முதலில் அதனுள் Blade வைக்காமல் பாவித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ளலாம்.   சில Razor களில் ஒரு Blade...

ஆண்கள் Hair Styling Creams பாவிப்பது எப்படி?

ஆண்கள் பொதுவாக தமது தலைமுடியை எப்படி அழகு படுத்துவார்கள் என்று நோக்கினோம் என்றால், அநேகமான ஆண்கள் Hair Gel அல்லது Hair Wax யைப் பயன்படுத்தி அழகுபடுத்துவர். ஆனால் அவை எந்தளவுக்கு தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பிறகு தான் அனுபவரீதியாக உணர்கிறார்கள். Hair Cream என்பது Hair Gel மற்றும் Wax இற்குப் பதிலாகப் பயன்படுத்தும் தலைமுடியை அழகாக நேர்த்தியாக வைத்திருக்க பாவிக்கும் அழகுசாதனப் பொருளாகும். ஆண்களைப் பொருத்தவரையில் Hair Gel மற்றும் Wax யை விட Hair Cream பாவிப்பது தலைமுடிக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பெயரைப் போலவே இதன் நிறம் வெள்ளையாக Cream போல இருக்கும். நறுமணம் சேர்க்கப்பட்டுள்ளதால் இதனைப் பூசிய பின்னர் உங்கள் தலை முடியில் இருந்து நல்ல நறுமணம் வீசும். இது Hair Gel யைப் போல முடியை ஒரு நிலையில் திடமாக்கி வைத்திருக்காது. மிகவும் Soft ஆக வைத்திருக்கும். Hair Cream நமது முடிக்கு இயற்கையான பளபளப்பு, இயற்கையான அசைவையும், இயற்கையான தோற்றத்தையும், இயல்பான பிடிப்பையும்(minimal hold) கொடுக்கும். Hair Cream களில் ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் உங்கள் தலை முடிக்கு அழகைக் க...