Skip to main content

Posts

Showing posts with the label Sexy Features

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Social media வில் அதிகம் பிரகாசிப்பது எப்படி?

இன்றைய சூழலில் சமூகவலைத்தளங்களையும் நிஜவாழ்க்கையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வலைத்தளங்களில் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். குப்பையில் கிடந்தவன் கோபுரத்தில் ஏறியது போல ஒரே இரவில் கூட பிரபலம் ஆகலாம். பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆண்களாலும் கவர்ச்சியை வாழையிலை போட்டு உலகத்துக்கே பரிமாற முடியும். நீங்கள் எழுதும் பதிவுகளை விட நீங்கள் பகிரும் Photos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் Photos யை விட Short Videos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் பதிவுகளில் Viral ஆகக் கூடிய விடையம் இருந்தால் குறுகிய காலத்திலேயே பலரை சென்றடைந்து விடும். Social media வில் அதிகம் பிரகாசிப்பதற்கு அதிகமான Followers/Fans/Friends இருந்தால் மாத்திரம் போதாது. அவர்களுடன் பேசிப்பழக வேண்டும். அப்போது தான் நீங்கள் போடும் பதிவுகளுக்கும், படங்கள்/வீடியோக்களுக்கு அதிக Likes/Share/Retweet கிடைக்கும்.

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன. இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.