ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன.
இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்களின் உடலில் காணப்படும் கவர்ச்சியான பிரதேசங்களும், அவற்றை Highlight செய்யும் விதமும்.
நெஞ்சில் இருக்கும் முடியை Highlight செய்ய கழுத்தில் ஒரு மெல்லிய தங்கம்/வெள்ளி சங்கிலி(Gold Chain) அல்லது கருப்புக் கயிறு அணியலாம்.
விரும்பினால் மத அடையாளங்களைக் கொண்ட Pendants களை அந்தக் கருப்புக் கயிற்றில் கோர்த்து அணியலாம். அதே நேரம் அணியும் சட்டையின் முதல் இரண்டு Button களைத் திறந்து விடலாம். நெஞ்சு வெளித் தெரியும் வகையிலான கைவைக்காத பனியன்களைத் தெரிவு செய்து அணியலாம்.
ஆண்கள் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழையும் போது அணிந்திருக்கும் சட்டையும், பனியனையும் கழட்டுவது வழமை.
வெறும் மேலுடன் கோயிலுக்குள் வலம் வருவதை விட வேட்டியின் சால்வையை போர்வையாகப் போர்த்திக் கொண்டு உங்கள் மயிர் படர்ந்த மார்பை பட்டும் படாமல் வெளிக்காட்டுவதன் மூலம் கவர்ச்சியாக வெளித்தெரியலாம்.
வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி கட்டும் போது வேட்டியை இடுப்புக்குக் கீழே சற்று இறக்கிக்கட்டலாம்.
சில ஆண்கள் முழங்கைக்கு மேல் கயிறு அல்லது காப்பு அணிவர்.
உங்கள் Biceps, Abs போன்றவற்றை Highlight செய்ய Arm Cut T-Shirts, Tight T-Shirts யை அணியலாம்.
ஆண்களின் கைகளை Highlight செய்வது எப்படி? ஆண்களின் கைகளில் எவ்வாறான ஆபரணங்கள் அணியலாம்?
இடது கையில் மணிக்கூடு கட்டுவதன் மூலம் அல்லது வெள்ளிக் காப்பு அணிவதன் மூலமும், வலது கையில் Bracelet அல்லது கருப்பு கயிறினை(அல்லது வேறு நிறக் கயிறு) ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளில் சுற்றுவதன் மூலமும், அணியும் Long Sleeve Shirts இன் கைகளை மடித்து விடுவதன் மூலமும் மயிர் படர்ந்த கைகளை Highlight செய்யலாம்.
ஆண்கள் பூப்படையும் போதும், உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை கட்டழகாக்கும் போதும் உடலில் ஏற்படும் தசை இறுக்கம்/தளர்வு/வளர்ச்சி போன்ற காரணங்களால் அங்காங்கே தற்காலிகமாக Stretch Marks உருவாகும்.
சில வேளை அவை உங்கள் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும். வாரம் ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து ஊறவைத்து இளஞ்சூடான நீரில் ஒரு எண்ணெய்க் குளியல் போட்டால் அவை விரைவில் நீங்கும்.
Long Sleeve Shirts இன் கையை மடித்து விடும்(Roll Up) முறைகள்
விரல்களில் விரும்பினால் மோதிரம் அணியலாம். இல்லாவிட்டால், வலது, அல்லது இடது கையின் பெரு விரலின்(Thumb) நகத்தை பெரிதாக, கூர்மையாக்கி வளர்க்கலாம். இதன் மூலம் கை விரல்களை Highlight செய்யலாம்.
ஆண்கள் இடது காதில் மாத்திரம் கடுக்கன் எனப்படும் தோடு(ஆண்கள் அணியும் சிறியக்காதணி) அணிவதன் மூலம் காதினை Highlight செய்யலாம்.
கட்டாயம் தங்கத்தில் காது குத்தித்தான் அணிய வேண்டும் என்றில்லை, Magnet Earrings கூட அணியலாம்.
இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால், கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு செயல்பட வைக்கும் எனும் நம்பிக்கை சமூகத்தில் உள்ளது.
ஒரு சம்பிரதாயமாக கடுக்கண் தோடு அணியும் ஆண்கள் பொதுவாக தங்கத்தில் தோடு அணிவர். ஆனால் காது குத்த விரும்பாத சிலர், தம்மை அழகாக வெளிக்காட்ட Stylish ஆக வெவ்வேறு உலோகங்களிலும் வடிவங்களிலும் Magnet Earrings அணிவதும் உண்டு. ஆண்களைப் பொறுத்த வரையில் சிறிய கருத்த நிற Buttons போன்ற தோடுகள் அவர்களின் கவர்ச்சியை பலமடங்கு அதிகரிக்கக் கூடியவை.
தாடி, மீசையை நேர்த்தியாக Trim செய்து உங்கள் தோற்றத்தை மெருகேற்றலாம். அதே நேரம் வலது அல்லது இடது புற கண் புருவத்தில்(Eyebrow) வெட்டுக்களை(புருவத்தில் கோடு) உருவாக்குவதன் மூலமும் கண்களையும் அழகாகக் காட்டலாம். கண்களை Highlight செய்ய Lens அணிவதாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற மறக்க வேண்டாம்.
கண்களை அழகாக்கப் பயன்படும் அழகுசாதன பொருட்களாக Mascara, Kajal, Eyeliner போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மஸ்காரா(Mascara) - கண்களின் இமைகளில்(Eyelash) உள்ள முடியை அடர்த்தியாக நீளமாக காண்பிப்பதற்கு மஸ்காரா பயன்படுத்தப்படுகிறது.
காஜல்(Kajal) - காஜல் எனப்படும் கருப்பு மையைக் கண்களைச் சுற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் கண்கள் நீளமான தோற்றத்தைப் பெறுகிறது. இதனை திடமான Eyeliner(கண் மை) ஆக கருத முடியும். கண்களின் இமைக்கோடினை(Lash line) இவற்றின் மூலம் அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்ற முடியும். இவற்றை இமைக் கோட்டின் வழியே(applied along the Lash line) பூசுவார்கள்.
ஆனால் ஆண்கள் இவற்றைப் பயன்படுத்துவது மிக மிக அரிதாகும். Modeling Industry யில் இருக்கும் ஆண்கள் விசேட தேவையின் நிமித்தம் பயன்படுத்துவார்கள். இருப்பினும் முஸ்லிம் ஆண்கள் கண்ணுக்கு மை பூசுவதை அவதானித்திருப்பீர்கள். ஆமாம் அவர்கள் பூசுவது சுர்மா(Soorma, Surma, Kohl) எனப்படும் கல்லில்(Surma Stone) இருந்து பெறப்படும் பொடியாகும்.
Recommended: இணையத்தைப் பொறுத்தவரையில் Asmad Surma மிகவும் பிரபலமாக Brand ஆகும். கண்களுக்கு அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், எப்போதும் சிறந்ததை வாங்கவும்.
அவதானம்: பார்வை மனிதனுக்கு இன்றியமையாதது. முடிந்தவரை கண்களுக்கு எவற்றையும் பயன்படுத்தாது இருப்பது நன்று.
Metal Applicator இன் உதவியுடன் Surma பொடியை எடுத்து கண்ணுக்கும் கண் இமைக் கோட்டிற்கும் இடைப்பட்ட கண் இமையின் உள் பகுதியில்(Conjunctiva/Waterline - Inner rim of the eyelid—both on the lower and upper lids) பூசுவார்கள்.
Surma வுடன் சில இரசாயணகளைச் சேர்த்தே காஜல் உருவாக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சிலர் முஸ்லிம் ஆண்களும் காஜல் பயன்படுத்துவதாக தவறாக கருதுகிறார்கள். அவ்வாறு அவர்கள் பயன்படுத்தினாலும் தவறில்லை. அதுவும் ஒரு வகையில் Surma தான்.
அரேபியர்கள் பாலைவனத்துல இருக்கிறப்ப சூரியனோட ரெஃப்லெக்சன்(Reflection - பிரதிபலிப்பு) மண்ணுல பட்டு கண்ணுல அடிக்கும். அப்போ இந்த கல்ல தேச்சு கண்ல போட்டுக்குவாங்க.
பாக்குறப்போ கண் மை மாதிரி தெரியும். இது போட்டா உடல் வெப்பம் தனியும், கண்ணுக்கு அதிக வெளிச்சத்துல இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கண்களில் உள்ள அழுக்கு நீங்கி, கண்கள் சுத்தமாகும். தூசுக்கள் கண்களினுள் நுழைவதை கட்டுப்படுத்தும். பல கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.
கண் பார்வையைத் திறனை அதிகரிக்க உதவும். இதனைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை எகிப்து மம்மிகள், ஓவியங்களிலும் காணலாம். அங்க இருக்க சூழ்நிலைக்கு அவனுங்க போட்றானுங்க சரி, இங்க எதுக்கு போட்டுக்குறானுங்க கேட்காதீங்க. எல்லாம் ஒரு விளம்பரம் தான்.
அவர்கள் அதனை மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தினாலும், சில ஆண்களுக்கு அது மேலதிக அழகை சேர்க்கும்.
விபூதி குறி, சந்தண/குங்கும கோடு போன்றவற்றை இந்து ஆண்கள் போல நெற்றியில் அணிவதன் மூலம் நெற்றியை Highlight செய்யலாம். ஆண்கள் விபூதி/சந்தணம்/குங்குமம் அணிவதன் மூலம் அவர்களின் முகத் தோற்றத்தை மெருகேற்றலாம்.
விபூதி, குங்குமம், சந்தணம் தவிர்ந்த வேறு நிறங்களிலும் நெற்றியில் கோடு போன்ற அமைப்பு வரையக் கூடிய வகையில் அழகு சாதனங்கள் சந்தையில் விற்பனையாகிறது.
ஒவ்வொரு முறை தலை முடி வெட்டும் போது வித்தியாசமான சிகையலங்காரங்களை(Hair Styles) ஆண்கள் முயற்சித்துப் பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால், முற்றாக Trim செய்து விடலாம்.
உடற்பயிற்சியில் ஈடுபடும் சில ஆண்களுக்கு அவர்களின் தொப்புளுக்குக் கீழ் அடிவயிற்றுப் பகுதியில் "V" போன்ற அமைப்பில் Muscles உருவாகும். அதனை Abdominal V(V-shaped muscle) எனவும் அழைப்பர். Low Rise Jeans/Shorts அணிவதன் மூலம் அதனை Highlight செய்யலாம்.
சாதாரணமாக முடியை சீவி சிகை அலங்காரம் செய்வதை விட, Wax, Cream போன்றவற்றை பாவித்து தலை முடி சீவுவதன் மூலம் உங்கள் விருப்பம் போல சிகை அலங்காரம் செய்ய முடிவதோடு, அவற்றிற்கு அதிகமான முடி இருப்பது போன்றும், Shining Look இக்கும் கிடைக்கும். ஆனால் Wax, Cream பாவிப்பவர்கள் இரவு தூங்கும் முன்னர் தலைமுடியை ஷம்போ பாவித்து கழுவ மறக்கக் கூடாது.
உடல் முழுதும் காடு போல மயிர் வளர்த்திருக்கும் ஆண்களுக்கு லுங்கி மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவதன் மூலம் பின்னழகை மிகவும் இறுக்கமாக காட்டலாம்.
ஆண்கள் Briefs ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டியை முழுங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டும் போது அவர்களின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
வேட்டியை அல்லது லுங்கியை சற்று இறுக்கமாக கட்டுவதன் மூலம் கீழே இருக்கும் போதும், நிற்கும் போதும் நமது தொடையை Highlight செய்யலாம்.
மயிர்படர்ந்த திடமான உங்கள் தொடை தெரியும் அளவுக்கு, வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கிக் கட்டும் பழக்கம் இருக்கா?
இடுப்பில் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு அணிய வேண்டும். வெள்ளி அருணாக்கொடியை விட கருப்பு நிற அரைஞாண்கயிறே உங்களின் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.
ஒரு ஆண் வெவ்வேறு நிறங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அரைஞாண்கயிறுகளை அணியலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்களில் அரைஞாண் கயிற்றை இடுப்பில் சற்று இறுக்கமாக அணிவதன் மூலம் உங்கள் இடுப்புப் பகுதியை மேலும் Highlight செய்யலாம்.
ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது Webbing Belt(Fabric) அணிவது கவர்ச்சியாக இருக்கும். Formal Dress அணியும் போது அணியும் Shoes இன் நிறத்தை ஒத்த Belt யை இடுப்பில் அணிவது நல்லது. Belt Buckle களில் பல வித்தியாசங்கள் உள்ளன. எல்லா Belt Buckle களும் எல்லா ஆண்களுக்கும் அழகாக இருக்காது.
ஓட்டை போட்ட Belt கள் மிகவும் இறுக்கமாக அணியக் கூடிய Belt ஆகும். Belt இன் நீளத்தை வாங்கிய கடையில் கொடுத்து உங்கள் இடுப்பு அளவுக்கேற்றாற் போல வெட்டி மாற்றியமைக்க முடியும். புதிய துவாரங்களைப் போடுவதை விட Belt யை வெட்டி அதன் நீளத்தை மாற்றுவது நல்லது.
சில Jeans/Pant அணியும் போது, அதிலும் குறிப்பாக Low Rise Jeans அணியும் போது Belt அணிவது அவசியமில்லை என்று உங்களுக்குத் தோன்றினால், Belt அணிய வேண்டாம். Belt அணிவது Optional ஆகும்.
தற்கால ஆண்கள் Pleated யை விட Flat-Front Dress Pants யையே விரும்பி அணிகிறார்கள். Flat-Front Pants இல் Pleat வைத்து அயன் செய்வதன் மூலம் Pleated Pant போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும். ஆனால், Flat-Front Pants யை Flat-Front Pant ஆக அணிவதே நல்லது.
Dress Pants அணியும் போதும், ஜீன்ஸ் அணியும் போதும் Purse யை வலது புற பின் பக்க பாட்கெட்டில் வைப்பது அழகாக இருக்கும். Purse யைத் தெரிவு செய்யும் போது உங்கள் கைக்குள் அடங்கும் வகையில் அதன் அளவு இருப்பது நல்லது. கீழே உட்காரும் போது Purse யை வெளியே எடுத்து வலது பக்க பாக்கெட்டி வைத்து விட்டு உட்காருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Dress Pant, Denim Jeans யை விட காக்கி(Chinos) Pant அதிக கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
Ready Made Shirts அல்லது Dress Pant வாங்கினாலும் அதை உங்களுக்குத் தெரிந்த டெய்லரிடம் கொடுத்து உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல அதனை Alter செய்து அணியவும்.
Ready Made ஆடைகளை அணியாமல், துணி எடுத்து Dress Shirts, Dress Pant யை அளவெடுத்துத் தைக்கும் போது எங்கெங்கே என்னமாதிரி Fit ஆக இருக்க வேண்டும் என்பதை டெய்லரிடம் கூற மறக்காதீர்கள்.
உடலுடன் ஒட்டியது போன்ற ஈய்ந்து(Stretchable Trousers) கொடுக்கக் கூடிய துணியில் தைத்த Dress Pant அணியும் போது உங்கள் கால்களுக்கு நடுவே இருக்கும் Crotch Area(Inseam Length) உங்கள் Bulge(ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் உங்கள் ஆண்குறி விதைகளை) பட்டும் படாமல் உரசும் வகையில் இறுக்கமாக உயரமாக(Baggy யாக இல்லாமல்) இருக்கும் வகையில் இருந்தால், கால்களை அகட்டி உட்காரும் போது கால்களுக்கு நடுவே உப்பலாக கவச்சியாக இருக்கும். தொடைகளும் Highlight ஆகும்.
Regular Jeans யை விட Low Rise Stretchy Denim Jeans இடையில் தங்குவதால் முன்னாடியும் பின்னாடியும் உடலுடன் ஒட்டி இறுக்கமாக இருக்கும். இதன் மூலம் Bulge, Bubble Butt, Thighs போன்றவற்றை Highlight செய்யலாம்.
பெண்களை போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள்(Bubble Butt, Plump Butt) அழகாக இருக்கும்.
ஆண்களின் குண்டியழகு யார் பார்வையைத்தான் ஈர்க்காது? அவை அணிந்திருக்கு ஆடையூடாக வெளித்தெரியும் வகையில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் உங்கள் கவர்ச்சியைக் கூட்டலாம்.
ஆண்களுக்கான Glute Exercises யை செய்வதன் மூலம் உங்கள் குண்டிகளையும் உருண்டைக் குண்டிகளாக செதுக்கலாம். அதே நேரம் Jockstrap ஜட்டி அணிவதன் மூலம் உங்களை குண்டிகளை உருண்டைக் குண்டிகள் போல தூக்கிக்காட்டலாம்.
உங்களுக்கு தெரியுமா? சில ஆண்களும், பெண்களும் கிரிக்கெட்(Cricket), கால்பந்தாட்டம்(Football) போன்ற விளையாட்டுக்களை கண் விழித்திருந்து இரவிரவாகப் பார்ப்பதே அதில் விளையாடும் விளையாட்டு வீரர்களின் குண்டியழகை ரசிப்பதற்குத் தான்.
Briefs or Jockstrap ஜட்டி அணிந்து Sweatpants அணிவதன் மூலம் உருண்டைக் குண்டிகளை உடைய ஆண்கள் அவர்களின் குண்டிகளை Highlight செய்யலாம்.
Sweatpants யை உடற்பயிற்சி செய்வதற்கு மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் லுங்கி, Shorts போன்று வீட்டில் இருக்கும் போது அணிந்திருக்கலாம்.
Grey Sweatpants அணியும் போது Bulge அப்பட்டமாக வெளித்தெரியும். அப்படி Bulge காட்ட விருப்பமில்லாதவர்கள் கருமையான நிறங்களில் Sweatpants யைத் தெரிவு செய்து அணியலாம். அதே போல Jockstrap ஜட்டி அணிந்து Grey Sweatpants அணிவதன் மூலம் Bulge அதிகமாக வெளித் தெரிவதைத் தவிர்க்கலாம்.
Sports Tights அணியும் போது உள்ளே ஜட்டி அணியத் தேவையில்லை. ஆனால் உங்கள் ஆண்குறி/விதைகளின் விளிம்பு(Penis/Balls Outline) வெளித்தெரிவதை நீங்கள் விரும்பவில்லை எனின் அதன் மேல் தளர்வான ஒரு Shorts அணியலாம், அல்லது Athletic & Performance Knit Fabric இனால் ஆன ஜட்டியை அணிந்து Sports Tights அணியலாம்.
Low Rise Briefs ஜட்டி அணிவதன் மூலம் பெரிய Bulge யை உருவாக்கலாம். Jockstrap ஜட்டி அணிவதன் மூலம் வெளித்தெரியும் Bulge இன் அளவைக் குறைகலாம்.
வயதுக்கு வந்த ஆண்கள் Shorts அணியும் போது தொடைகள் இருக்கமான Shorts யைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
Shorts இன் Leg Openings பெரிதாக இருந்தால் அந்த கால் ஓட்டை வழியாக உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் Waistband அல்லது அடிவயிற்றில் இருக்கும் சுன்னி முடி பட்டும் படாமல் வெளித்தெரியும் வகையில் ஜீன்ஸ், Pant, Shorts அணியலாம்.
வெளியில் தெரியும் அளவுக்கு பெரிய Waistband வைத்த ஜட்டிகளும் சந்தையில் விற்பனையாகின்றன.
ஆண்களுக்கு சுன்னியைச் சூழ முடி அடர்த்தியாக வளர்வது போல சிலருக்கு குண்டிகளிலும் முடி அடர்த்தியாக வளர்வதுண்டு.
ஆண்குறியைத் சூழ சுன்னி முடியைக் காடு போல வளர்ப்பதன் மூலமும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறியை மேல் நோக்கி வைப்பதன் மூலமும் Bulge(சுன்னி மேடு) யைப் பெரிதாக உருவாக்கலாம். ஜட்டியினுள் உங்கள் ஆண்குறியை கீழ் நோக்கி வைப்பதன் மூலம் Bulge(சுன்னி மேடு) யை சிறிதாக உருவாக்கலாம்.
கலவியில் ஈடுபடுகையில்(புணரும் போது பட்டும் படாமல் உராய்வதன் மூலம் Foreplay யில் ஈடுபடவும்) உராய்வினைக் கட்டுப்படுத்தவும், அன்றாட வாழ்க்கையில் ஆண்குறி, விதைகளுக்குப் பாதுகாப்பாகவும் இருக்க ஆண்களுக்கு ஆண்குறியைச் சூழ காடு போல முடி வளர்ச்சி ஏற்படுகிறது.
அக்குள் முடி, தொடைகளில் இருக்கும் முடி, அடிவயிற்றில் இருக்கும் முடி போன்றன வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதும் உங்கள் கவர்ச்சியை அதிகரிக்க உதவும்.
ஆண்களின் உதடுகளை Highlight செய்வது எப்படி?
பொதுவாக Model கள் தவிர்ந்த ஏனைய ஆண்கள், பெண்களைப் போல உதடுகளுக்கு சாயம் பூச(Lipstick) மாட்டார்கள். ஆனால் ஆண்கள் தங்களின் உதடுகளுக்கு Lip Balm பூசுவதன் மூலம் பல்வேறு உதடுகள் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
சிகரெட் பிடிக்கும் ஆண்களின் உதடு கருமையாகும். சில ஆண்களுக்கு இயற்கையாகவே சில சரும பிரச்சனைகள், ஒவ்வாமையினால் உதடுகள் கருமையாகும். உங்கள் உதடுகள் கருமையாவதற்கான அடிப்படையான காரணத்தை சரி செய்யாவிட்டால் உங்கள் உதடுகளை தற்காலிகமாகவே அழகாக்க முடியும். சில ஆண்களுக்கு கால நிலை மாற்றத்தினால் அல்லது குளீருட்டப்பட்ட அறைகளில் இருக்கும் போது உதடுகள் வெடிக்கும். இவ்வாறான ஆண்கள் தங்கள் உதடுகளுக்கு Lip Balm பாவிப்பது சிறந்தது.
வயதுக்கு வந்த ஆண்கள் தினமும் Lip Balm(Rosy Lips Lip Therapy) பாவிப்பதன் மூலம் பார்ப்பவர் அனைவரையும் உங்கள் உதடுகளை கவ்வி முத்தமிட ஏங்கச்செய்யலாம். உங்கள் உதடுகளை நீங்கள் இதுவரை பார்த்திடாத அளவுக்கு Lip Balm பாவிப்பதன் மூலம் கவர்ச்சியாக வெளிக்காட்ட முடியும். Lip Balm லிப்ஸ்டிக் போன்றும் உள்ளது.
ஆண்களுக்கான பாதணி தெரிவுகள்
நீந்த எந்த Shoes யை வாங்குவதாக இருந்தாலும் அதனை அணிந்து பார்த்து உங்கள் பாதங்களுக்கு அழகாக இருந்தால் மாத்திரம் வாங்கவும். Shoes வாங்குவதற்கு உங்கள் பாதத்தின் அளவை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
ஒரு தாளில் உங்கள் காலை வைத்து உங்கள் பாதத்தைச் சுற்றி வரைய வேண்டும். பின்னர் அதன் நீண்ட விரலுக்கும், குதிக்காலுக்கும் இடையிலான தூரத்தை அளப்பதன் மூலம் உங்கள் Shoes Size யை அறிய முடியும்.
ஒவ்வொரு நாடுகள் ஒவ்வொரு வகையான Shoes Size அளவு முறைகளை கொண்டுள்ளன. ஆகவே அணிந்து பார்த்து வாங்கவும். சில Shoes(Skechers) இலாஸ்டிக் போன்று இழுபடக் கூடியது அவ்வாறான Shoes யை வாங்கும் போது உங்கள் Shoes Size யை விட ஒரு Size குறைவாக வாங்கவும். இதன் மூலம் அவை உங்கள் கால்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கும்.
Shoes யைத் தெரிவு செய்து அணியும் போது அதற்குப் பொருத்தமான காலுறை(மேஸ்/Socks) யையும் தெரிவு செய்து அணியவும். ஒரே Socks யையே துவைக்காமல் தொடர்ந்து ஆணிந்தால் கால் விரல்களில் தொற்று ஏற்படும். அவ்வாறு தொற்று ஏற்பட்டால் தினமும் துவைத்த Socks அணியவும். அது தானாகவே சரியாகி விடும்.
ஆண்கள் வேட்டி அணியும் போது சால்வை அணிவது போல, லுங்கி/சாரம் அணியும் போது துண்டு அணிவது போல, குர்தா or ஜீன்ஸ்/Pant அணியும் போதும் Shawl அணியலாம்.
Formal Dress அணியும் போது சில ஆண்களுக்கு Tie அணிந்தால் அழகாக இருக்கும், சில ஆண்களுக்கு Tie அணியாவிட்டால் அழகாக இருக்கும். அப்படி Tie அணிவதாக இருந்தால் அது உங்கள் Belt Buckle யை முட்டும் அளவுக்கு நீளமாக இருக்கும் வகையில் அணிய வேண்டும்.
இடது கனுக்காலில்(Ankle) கருப்புக் கயிறு கட்டும் வழக்கம் தற்காலத்தில் அதிகமாக உள்ளது. இதன் பின்னால் மத நம்பிக்கைகள் இருந்தாலும், தற்காலத்தில் அதுவும் கவர்ச்சியை அதிகரிக்கும் ஒரு அம்சமாக இணைந்துள்ளது.
காலுறை(Socks) அணிந்த ஆண்கள் கவச்சியான ஆண்களாக பார்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரே மாதிரியாக எப்பவும் தலைமுடி வாறுவதை/சீவுவதைத் தவிர்க்கவும். Gel/Wax/Cream/Hair Spray போன்றவற்றைப் பயன்படுத்தி வித்தியாசமாக தலைமுடியை சீவவும்.
பச்சை குத்தும் ஆசை இருந்தால், இடது முழங்கையின் கீழ், இடது முழங்காலின் கீழ் பின் புறம், இடது காதின் பின் புறம், இடது பக்க கழுத்து, போன்ற இடங்களில் சிறிதாக குத்தலாம். அதுவும் பிற்காலத்தில் அதனை நினைத்து வருத்தப்படாத அடையாளங்கள், வடிவங்களை மாத்திரம் குத்தலாம். தற்காலத்தில் Temporary Tattoos பயன்படுத்தும் ஆர்வம் ஆண்களிடம் அதிகரித்துள்ளது.
நீங்கள் அணியும் ஆடைகள் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல சரியான அளவில் இருக்கும் வகையில் Alter செய்து அணிய மறக்க வேண்டாம்.
Modern Dresses மட்டுமில்லை வேட்டி,லுங்கி/சாரம் போன்ற நமது கலாச்சார உடைகளையும் அணியத்தவறாதீர்கள்.
நவீன ஆடைகளுக்கு இணையாகவே அவை நம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டும்.
சாரத்தில் அல்லது லுங்கியில் உங்கள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை சாரம், லுங்கி கட்டும் விதமே அதிகளவில் தீர்மானிக்கும்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நீங்கள் என்ன தான் ஆண் அழகனாக இருந்தாலும் உங்களிடம் Dressing Sense இல்லாவிட்டால் நீங்கள் Zero தான்!
Keywords:
Male Purse, Men Accessories, Men Watch, Men Fashion, Men Shirt Design, Men Ring Design, Men Earrings, Men Shoes, ஆண்கள் வெள்ளி மோதிரம், ஆண்கள் செயின் மாடல், Locket, Bracelet, Anklet, Bullet, Black Dress
Comments
Post a Comment