Skip to main content

Posts

Showing posts with the label Trunk

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

ஆண்கள் ஜட்டி அணிவது மானத்தைக் காக்கவா?

ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் மானம்(Modesty) என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே தான்  தொங்கிக் கொண்டிருக்கிறது. அணிந்திருக்கும் ஆடையைக் கழட்டும் போது, ஆடை அணியும் போது, அணிந்திருக்கும் ஆடையில் தையல் விடுபட்டு கிழியும் போது, ஆடை விலகும் போது அணிந்திருக்கும் ஜட்டியானது, ஆண்களின் அந்தரங்கம் வெளித்தெரிவதை தடுக்கிறது. அதனால் மானத்தைக் காக்கவே ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள் எனலாம். ஆனால் மானத்தைக் காக்க மட்டும் தான் ஆண்கள் ஜட்டி அணிகிறார்களா? இல்லை! வயதுக்கு வந்த பிறகு தமது அன்றாட வேலைகளை ஓடி, ஆடி செய்யும் போதும், அல்லது துள்ளிக் குதித்து விளையாடும் போதும் கால்களுக்கு நடுவே அவர்களின் ஆண்குறியும் விதைப்பையும் அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டிருப்பது அசெளகரியத்தை ஏற்படுத்தும்.  ஆண்கள் ஜட்டி அணிவது மானத்தை மறைக்க மாத்திரமா? வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது சில உரசல்கள் அல்லது நகர்வுகள் அவர்களின் ஆண்குறியை பொது இடங்களில் விழிப்படையச் செய்து விடும். தம்பி கொடிக்கம்பம் மாதிரி நட்டுக்கிட்டு நிற்பதை யாராவது பார்த்து விட்டால், ஒரே அசிங்கமா போயிடும். ஆண்களின் ஜட்டி எந்தளவுக்கு அவர்க...