Skip to main content

Posts

Showing posts with the label Veshti Height

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியை நேர்த்தியாக அணியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

வேட்டி அணிவது ஒரு கலை, அது எல்லா ஆண்களாலும் செய்ய முடியாதுன்னுலாம் காதுல பூ சுத்த வரல. ஆமாங்க வேட்டி அணியிறது ஒன்னும் அவ்வளவு கடினமான விடையம் இல்லை. வேட்டி எப்படி அணியிறது, அதுவும் கழறாத அளவுக்கு அப்படி இறுக்கமாக இடுப்பில் வேட்டியைக் கட்டுறதுன்னு எல்லாம் எங்களது Blog இல் நிறைய Video Guidance, குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே அழுத்திப் பார்க்கவும் . ஒரு வேளை நீங்கள் அவற்றைப் பார்க்காமல், அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்குத் தெரிந்த மாதிரி நேர்த்தியில்லாமல் வேட்டி கட்டினால் எவ்வாறான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். வேட்டியை நேர்த்தியாக அணிந்திருக்கும் கிராமத்து கட்டிளங்காளை ஆண்கள் நேர்த்தியில்லாமல் வேட்டி அணிந்தால் ஏற்படும் முதல் பிரச்சனை தான், நடக்கும் போது கால் இடறுண்டும். அப்படி இடறுண்டும் போது வேட்டியின் கட்டுக் கூட கழறலாம். சில ஆண்கள் தமது வசதிக்காக வேட்டியின் கரை, இடது காலின் மேல் படர்ந்திருக்கும் வகையில் மாற்றியும் வேட்டி கட்டுவதுண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் வேட்டியை குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டு போல கட்டக் கூ...