Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள்

Learn Men Blog மூலம் மேலும் விரிவடைந்து செல்லும் ஆண்களுக்கான தகவல் தொகுப்புக்களை இங்கே காணலாம். இவற்றுள் உங்களுக்குத் தேவையானவற்றை மாத்திரம் தேடி வாசித்துப் பயன்பெறவும். விரும்பினால் நண்பர்களுடன் Share செய்து அறிவைப் பகிரவும்.

Learn Men Blog

இதுவரை வெளிவந்துள்ள Learn Men Blog இன் Men Fashion, and Life Style தொடர்பான பதிவுகளை ஒரு பட்டியலாகக் காண இங்கே அழுத்தவும்.

Learn Men Blog

Male Puberty in Tamil

ஆண்கள் வயதுக்கு வரும் போது சந்திக்கும் சவால்கள், மற்றும் அவர்களிடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான அடிப்படை அறிவினைப்(New Syllabus) பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.

Male Puberty Tamil Blog

First Night Guide in Tamil

வயதுக்கு வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கலவி பற்றிய அடிப்படை அறிவினை படித்து அறிய இங்கே அழுத்தவும்.

First Night Guide in Tamil

Undress Men

வயதுக்கு வந்த ஆண்களிடையே இருக்கும் சந்தேகங்கள், சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள் தொடர்பாக விளக்கமாக தெரிந்து கொள்ள Undress Men Blog இற்குச் செல்லவும்.

Undress Tamil Men

Tamil Gay Finder(Free)

தன்னினச்சேர்க்கை/ஓரினச்சேர்க்கை என்றால் என்ன? ஆணும் ஆணும் காதல் செய்வது, அல்லது கலவியில் ஈடுபடுவது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள, Gay, Bisexual or any Other Same Sex நபர்கள் Same Sex தொடர்பான அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள, ஓரினச்சேர்க்கையாளர்களாக(Gay/Bisexual and Other LGBT Members) தம்மை ஏற்றுக்(Who Come Out to their Friends and Parents) கொண்ட ஆண்கள் தமக்கான வாழ்க்கைத் துணையை(Life Partner) அல்லது Long Term Friendship யைத் தேடிக் கொள்ள இலவசமாக Tamil Gay Finder யை நாட இங்கே அழுத்தவும். Strictly Not For Sex Seekers

Learn Men Explore More
வாழ்க்கையை நீங்கள் நினைத்தால் போல வாழ்வதற்காக உதவியாக சிறந்த 7 தத்துவங்கள் அல்லது வழிகாட்டி குறிப்புகள்.

The 7 Rules of Life
உங்களை நீங்களே முதலில் நேசியுங்கள்

Men Pissing Upside Down
எல்லா விஷயமும் எல்லோராலும் முடியாது. ஆகவே உங்களால் முடிந்தவற்றை மாத்திரம் தனியாக செய்யவும்.

Comments

Popular posts from this blog

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும். உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன. இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.