கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும்.
அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.
அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அந்தப் பிரதேசங்கள் மாத்திரம் அதிகம் Tight ஆக இருப்பதற்குக் காரணம், அவர்கள் வாங்கிய சட்டையை அல்லது அளவெடுத்து தைத்த சட்டையை அவர்களின் உடல் அளவுகளுக்கேற்ப கச்சிதமாக ஒரு டெய்லரின் உதவியுடன் Fleets வைத்தோ, வைக்காமலோ அல்லது Darts வைத்தோ, வைக்காமலோ Alter செய்வதாகும்.
T-Shirts வாங்கும் போது உங்களின் அளவுக்கு ஏற்ற T-Shirts மாத்திரம் வாங்கி அணிய வேண்டும். T-Shirts அணியும் போது விரும்பினால் பனியன்(Banniyan/Undershirt) அணியலாம். ஆனால் கட்டாயம் இல்லை.
நீங்கள் அணியும் T-Shirts இன் கைகள் உங்கள் Biceps உடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் இறுக்கமாக இருந்தால் நல்லது. நீங்கள் அணியும் T-Shirts இன் இடுப்புப் பகுதி ஒடுக்கமாக் இருக்க வேண்டும். எப்பவும் ஒரே மாதிரி T-Shirts யை தெரிவு செய்து அணியாமல் வித்தியாசமான T-Shirts களை Trial Room இல் அணிந்து பார்த்து வாங்கவும்.
அவர்களின் கீழாடையை நோக்கினால் அவர்களின் உருண்டைக் குண்டிகள்(Bubble Butts, Plump Butt) அப்பட்டமாக Highlight ஆகும் வகையில்,
அவர்களின் குண்டியும் தொடைகளும் சந்திக்கும் இடத்தில் Pant யை சற்று Tight செய்து டெய்லரின் உதவியுடன் அடித்திருப்பார்கள்(தைத்திருப்பார்கள்).
அதே நேரம் Pant இன் Hip Size(Hip Straight Across) மற்றும் Waist Size போன்றவற்றை சற்று இறுக்கமாக அளந்தெடுத்து Pant யைத் தைத்திருப்பார்கள்.
அவர்களின் Dress Pant இன் Inseam Length யை அவர்களால் சமாளிக்கக் கூடிய அளவுக்கு, கணுக்காலில் இருந்து அவர்களின் ஜட்டியை(Underwear Bulge) முட்டும் அளவுக்கு அதிகரிப்பார்கள்.
அதே நேரம் அவர்களின் Waist இன் முன் பக்க நடுப்புள்ளிக்கும், பின் பக்க நடுப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை தொடைகளுக்கூடாக அளவு நாடாவை விட்டு அளவுக்கும் போது குறைப்பார்கள்.
இதன் மூலம் அவர்களின் Pant இன் Crotch பகுதி, அணிந்திருக்கும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, மற்றும் விதைககளை தூக்கிக் கொண்டு இருக்கும்.
இதன் காரணாமாக அவர்களின் Bulge அவர்கள் அணிந்திருக்கும் Pant இன் ஊடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா பக்கமும் முட்டிக் கொண்டிருக்கும்.
எல்லாப் பக்கமும் முட்டிக் கொண்டிருந்தால் அசெளகரியமாக இருக்காதா என்று உங்களுக்குத் தோனலாம். அசெளகரியமாகத் தான் இருக்கும், ஆனால் தெரிவு செய்யும் Pant இன் துணி Lycra Pant இன் துணி போல இருந்தால் அது நமது உடலுக்கு ஏற்றாற் போல வளைந்து ஈய்ந்து கொடுக்கும்.
சிலர் மிகவும் மெல்லிய துணியில் Pant தைப்பதும் உண்டு. ஆகவே ஆண்களுக்கு அவர்கள் அணிந்திருக்கும் Pant, முன்னாடியும் பின்னாடியும் முட்டிக் கொண்டிருந்தாலும் அசெளகரியமாக இருக்காது. ஆனால் தரமான துணி, நூல் கொண்டு Pant யைத் தைக்காவிட்டால் சீக்கிரம் தையல் விடுபடலாம்.
வேட்டி, லுங்கி கட்டும் போது, கால்களை ஓரளவுக்கு சற்று அகட்டி வைத்துக் கொண்டு இறுக்கமாகக் கட்டும் போது நமது பின்னழகை மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.
ஆண்களுக்கான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அணியும் ஆடைகள், மற்றும் விளையாட்டுக்களின் போது அணியும் ஆடைகள் ஈய்ந்து கொடுக்கக் கூடிய துணியில் செய்யப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் உடலுடன் ஒட்டியது போன்றே இருக்கும்.
ஆண்குறியும், குண்டியும் கொலு கொலுனு பெரிதாக இருந்தால் தான் இப்படி முன்னாடியும் பின்னாடியும் முட்டிக் கொண்டிருக்கிற மாதிரி ஆடை அணிய முடியமா? நிச்சயமாக இல்லை.
உங்களிடம் "இருக்கும் அளவுக்கே" நீங்கள் விரும்பிய மாதிரி ஆட்டம் காட்ட முடியும்.
Dress Pant யைப் போல Jeans யை எல்லாரும் Alter செய்யமாட்டார்கள். ஆனால் ஜீன்ஸையும் Dress Pant போல Alter செய்யலாம். சில ஆண்கள் டெய்லரின் உதவியுடன் சாதாரண டெனிம் ஜீன்ஸை Skinny Jeans ஆக மாற்றுவார்கள்.
ஜீன்ஸ் அணியும் போது உள்ளே Shorts அணியும் பழக்கம் உங்களிடம் உள்ளதா? இல்லையென்றால் வெறும் ஜட்டி மாத்திரமே அணிந்து ஜீன்ஸ் அணிபவரா?
ஜீன்ஸ் அணியும் போது இடுப்புக்குக் கீழ் தளர்வாக, தொய்வாக இருப்பது போல இருந்தால், உள்ளே Boxer Shorts அணிந்து ஜீன்ஸ் அணிவதன் மூலம் இடுப்புக்குக் கீழ் இறுக்கமாக வெளிக்காட்டலாம்.
ஆண்கள் தெரிவு செய்து அணியும் அவர்களின் ஜட்டியும் இதில் பெரும் பங்காற்றுகின்றது. இதன் காரணமாகவே சில ஆண்கள் Jockstrap ஜட்டியை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறார்கள்.
Low Rise Underwear கள் ஆண்களின் Bulge இன் அளவை பெரிதாக வெளிக்காட்டும்.
நீங்கள் உங்கள் இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்த ஜட்டியின் பின்பக்கம் அதிக சுருக்கங்கள் இருந்தால் அல்லது அதிக இடவசதி இருந்தால் அதே ஜட்டி Size இல் Low Rise ஜட்டியைத் தெரிவு செய்து அணியவும்.
ஆண்கள் Low Rise Briefs அணிவதன் மூலம் அவர்களின் Bulge யை இறுக்கமாகவும், பெரிதாகவும் வெளிக்காட்ட முடியும்.
Bulge இறுக்கமாக இருந்தால், அணிந்திருக்கும் Tight Pant இல் உப்பலாக வெளித்தெரியும்.
வயதுக்கு வந்த ஆண்கள் Shorts யைத் தெரிவு செய்யும் போது Shorts இன் Leg Openings(கால் ஓட்டைகள்) தொடைகளுடன் ஒட்டியது போன்று இருக்கும் வகையில் தெரிவு செய்வதால் அது உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கும்.
ஆண்களுக்கான Shorts நீளம் குறைவாக இருந்தால் மேலும் கவர்ச்சியாக இருக்கும்.
உருண்டைக் குண்டிகளை உடைய ஆண்கள் நீளம் குறைவான, சற்று இறுக்கமான(Close Fit) Shorts அணிவதன் மூலம் அவர்களின் குண்டியழகை வெளிக்காட்ட முடியும்.
சில ஆண்களுக்கு தொடைகள் உறுதியாக பெரிதாக இருக்கும். அதன் காரணமாக அவர்களின் தொடைகளே, அவர்களின் Bulge தொடைகளுக்கு நடுவே வெளித்தெரிவதை மறைத்து விடும்.
அவ்வறான உடலமைப்பைக் கொண்ட ஆண்கள், தொடைகளுக்கு நடுவே சற்று இடைவெளி விட்டு Pant தைப்பதன் மூலம் அவர்களின் Bulge யை வெளிக்காட்டலாம். அதே நேரம் தொடைகளையும் இறுக்கமாக அடிக்க(Sewing) வேண்டும்.
Low Rise Briefs a Kadakaranga kitta yeppadi solli vanga ippo namma oor la neriya kadaigal la avangalukku yeppadi puriya vaikka
ReplyDeleteAnd Intha Thongs, Jockstraps lam normal shops la vanga mudiyuma illa Online la thaan purchase pannanuma
Kindly give some tips.
Yes, You can buy Online. Big Towns/Cities la irukkira Shopping Malls la Vaangalam
DeleteEnnaku kundi perusa kolu kolu nu irukum. Adhu alaga irukuma illa koraikanuma? Please reply
ReplyDeleteKundi kolu kolu nu iruntha nallathu than. athai koraikka thevai illai. But body weight athigama iruntha athai kuraiyunga.
Delete