Skip to main content

Posts

Showing posts with the label Scrotum

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...