Skip to main content

Posts

Showing posts with the label Dress Shirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Lycra Pants என்றால் என்ன?

ஈய்ந்து கொடுக்கக் கூடிய(Stretchy) துணியினால் ஆன Dress Pants யை Lycra(லைக்கிரா) Pants என அழைப்பர். பார்ப்பதற்கு இறுக்கமாக இருப்பது போன்று தோன்றினாலும் இது உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஈய்ந்து கொடுக்கக் கூடியது.  சில Lycra Pants இன் Waist Size யைக் கூடக் கூட்டிக் குறைக்கக் கூடியதாக இருக்கும். இதனை Four-Way Lycra Pants(Four Way or 4-Way Lycra Pants) என்பர். அதாவது Pant இன் அகலமும் ஈய்ந்து கொடுக்கும், Pant இன் நீளமும் ஈய்ந்து கொடுக்கும். Spandex மற்றும் Lycra என்பன  Elastane எனும் துணி வ்கையின் பெயர்களாகும். இது ஒரு Synthetic Fabric(செயற்கையான துணி) ஆகும். Polymer called Polyurethane இல் இருந்து உருவாக்கப்பட்ட Stretchy Elastomers இல் இருந்து இவை உருவாக்கப்படுகின்றன. Spandex and Lycra என்பன Leggings, Underwear, Hosiery, and Swimwear போன்ற ஆடைகளை உருவாக்கப் பயன்படுகிறது. அதே நேரம் Lycra வகை துணிகளில் Cargo pant களும் உருவாக்கப்படுகின்றன. அதே நேரம் Lycra வகை துணிகள் பருத்தித் துணியுடன் Blend செய்யப்பட்டு பல்வேறு வகையான ஆடைகளை Cotton Lycra, Cotton Spandex யைக் கொண்டு உருவா...

திருமணத்திற்கு பெண் பார்க்கப் போகும் ஆண்களுக்கான குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருக்குமே திருமணம் தள்ளிப் போவது ஒரு இயல்பான ஒன்றாக உள்ளது. முன்னாடியெல்லாம் 25 வயதில் ஆண்கள் திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில் பொருளாதர முன்னேற்றம், ஜோதிடம் சார்ந்த பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், சாதி/மத பிரச்சனைகளினால் கல்யாணமானது தள்ளிபோய்க் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு ஆணுக்கு, அவனது 29 ஆவது வயதில் திருமணம் நடப்பதே ஆச்சரியமான விடையமாக மாறிவிட்டது. Arranged Marriage இல் தான் இவ்வளவு சிக்கல்கள் என்றால், காதல் திருமணங்களிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. பலவருடங்கள் காதலிப்பவர்க்ளுக்குக் கூட திருமணம் என்பது தள்ளிப்போடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. குடும்பம் விருத்தியாகனும், வீட்டுக்கு அடங்காம திரியிற பையனுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போடனும், தாங்க இருக்கும் போதே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து அழகு பார்க்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தான் இந்தக் காலத்தில் அதிகம். பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டி...

ஆண்கள் இடுப்புப்பட்டி வாங்குவது எப்படி?

Belt ஆண்களுக்கான ஒரு இன்றியமையாத Accessories ஆகும். இது அவர்களின் அழகை அதிகரிக்க உதவுவதுடன், தேவையான அளவு இறுக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவுகிறது. Dress/Formal Belt(1.5 Inch width), Casual Belt(1.75 Inch width), Webbing Belt என்பன ஆண்களுகான இடுப்புப்பட்டிகளின் வகைகளாகும்.

ஆண்களிடம் அவர்களின் ஜிப் திறந்திருப்பதை எப்படி சொல்வது?

வயதுக்கு வந்த ஆண்களிடம் அவர்களின் Jeans/Pant இன் ஜிப் திறந்திருப்பதை எப்படி சொல்வது என பலருக்கு தயக்கமாக இருக்கும். நேரடியாக சொன்னால் நம்மைப் பற்றி தவறாக நினைப்பார்களோ என்று கூட யோசிப்பதுண்டு. சில நேரங்களில் திறந்திருக்கும் Jeans/Pant இன் ஜிப்பின் வழியாக அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டி கூட வெளியே எட்டிப் பார்க்கும். ஆனால் ஒரு ஆணின் Jeans/Pant இன் Zipper திறந்திருப்பதை அவனிடம் சொல்ல, ஏன் தயங்கத் தேவையில்லை? அதுவும் இன்னொரு ஆண் அதனைச் சொல்வதிற்கு, ஏன் வெட்கப்படத் தேவையில்லை? ஏன் என்றால் அது சாதாரண விடையம்.  ஏதோ ஒரு நினைவில் நம்மில் எத்தனை பேர் சிறுநீர் கழித்து விட்டு Zip போடாமல் பாத்ரூமை விட்டு வெளியே போயிருப்போம்? எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சில இறுக்கமான ஜீன்ஸ்/Pant அணியும் போது அல்லது நாம் அணிந்திருக்கும் Jeans/Pant இல் இருக்கும் Manufacturing Defects காரணமாக Jeans/Pant இன் Zipper நாம் நடக்கும் போது தானாகவே கூட திறக்கலாம். அவற்றை சரி செய்ய Rubber Band, Ring போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இன்னொரு ஆணின்/ஒரு ஆணின் Jeans/Pant இன் Zip தொறந்திருப்பதை நீங்கள் அவதானித்தால் அவர் அருக...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

Cufflinks என்றால் என்ன? அதனை ஏன் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்?

ஆண்கள் Suit அல்லது Formal Dress அணியும் போது அதற்கு மேலதிக அழகைக் கொடுப்பதற்காகவும், உங்கள் தரத்தினை உயர்த்திக் காட்டுவதற்காகவும் அணியும் ஒரு ஆபரணம்(formalwear accessory) Cufflinks ஆகும்.  இதனை Long Sleeve Shirt இன் கைகளில் இருக்கும் Button களுக்குப் பதிலாக பயன்படுத்துவர். இவை அநேகமாக உலோகங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும். Cufflinks யை அணிவது எப்படி? ஆண்கள் Long Sleeve Shirt யை அணிந்த பின்னர், அவற்றின் கைகளை மடித்து விடாது, அவற்றின் பொத்தான்களையும்(Button) போடாது, மணிக்கட்டுப் பகுதியில் Cufflinks யைப் பாவித்து ஒரு இணைப்பை உருவாக்குவர். Cufflinks எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. சிலது இரு பகுதிககளாக(Two Piece) இருக்கும், சில ஒரே பகுதியாக(One Piece) இருக்கும். Cufflinks தேசிய கொடி பொறிக்கப்பட்ட, கம்பனி இலட்சனை பொறிக்கப்பட்ட என ப்லவேறு விதமான வடிவங்களில்(Order or Customized) பெற்றுக் கொள்ளலாம். Recommended: ஆண்கள் Dress Shirt பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும். ஆண்கள் சட்டையை தைத்து அணியலாமா? அல்லது Ready Made ஆக கடையில் வாங்கலாமா?