Skip to main content

Posts

Showing posts with the label Gym

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் துண்டினைப் பாவிக்காமல் ஜட்டியை மாற்றுவது எப்படி?

ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள் தமது ஈரமான ஜட்டியை, அல்லது Gym இல் உடற்பயிற்சி செய்து முடிய வியர்வையில் நனைந்த ஜட்டியை மாற்றி வேறு ஜட்டியை எப்படி ஒரு துண்டினைப் பாவிக்காமல் பொது இடத்தில் வைத்து அணிவர். ஆண்கள் தமது ஜட்டியை மாத்திரம் அந்தரங்கப் பகுதியை மறைக்கப் பாவித்துக் கொண்டு எப்படி முழு நிர்வாணமாகாமல் அணிந்திருக்கும் ஜட்டியை மாற்றுவர்? Swimming Pool இல் குளித்த பின்னர் அணிந்திருக்கும் ஈரமான ஜட்டியை துண்டினைப் பயன்படுத்தாமல் மாற்றும் ஆண்.

Gym இல் ஆண்கள் லுங்கி, வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா?

லுங்கியும், வேட்டியும் நமது பாரம்பரிய ஆடைகளாகும். அதில் இருக்கும் வசதியும், காற்றோட்டமும் வேறு எந்த Western ஆடைகளிலும் கிடைக்காது.  Gym இற்கு மாத்திரம் அல்ல, நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, விளையாடும் போது கூட வேட்டி, லுங்கி அணியலாம். ஆனால் அவ்வாறு வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது உள்ளே ஜட்டி அணிய மறக்க வேண்டாம். இல்லாவிட்டால் ஆண்குறியும் விதைகளும் அங்கும் இங்கும் ஆடி உங்களை அசெளகரியமாக உணர வைக்கும். லுங்கி/சாரம்/வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஆண்கள் முதலில் ஜட்டி அணிந்து அவற்றை அணிய வேண்டும். பின்னர், லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு உங்கள் விருப்பம் போல உடற்பயிற்சி செய்யலாம்.  பொதுவாக வீட்டில் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் அணிந்திருக்கும் லுங்கி/சாரத்தினுடன் உடற்பயிற்சி செய்வதுண்டு.

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.