Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் துண்டினைப் பாவிக்காமல் ஜட்டியை மாற்றுவது எப்படி?

ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள் தமது ஈரமான ஜட்டியை, அல்லது Gym இல் உடற்பயிற்சி செய்து முடிய வியர்வையில் நனைந்த ஜட்டியை மாற்றி வேறு ஜட்டியை எப்படி ஒரு துண்டினைப் பாவிக்காமல் பொது இடத்தில் வைத்து அணிவர்.

Learn Men Fashion

ஆண்கள் தமது ஜட்டியை மாத்திரம் அந்தரங்கப் பகுதியை மறைக்கப் பாவித்துக் கொண்டு எப்படி முழு நிர்வாணமாகாமல் அணிந்திருக்கும் ஜட்டியை மாற்றுவர்?

Men in Underwear

Swimming Pool இல் குளித்த பின்னர் அணிந்திருக்கும் ஈரமான ஜட்டியை துண்டினைப் பயன்படுத்தாமல் மாற்றும் ஆண்.

How men can change the underwear without using Towel to hide the private parts

Comments

Popular posts from this blog

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும். உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...