Skip to main content

Posts

Showing posts with the label Handloom

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் லுங்கியைக் கையாளும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

புதிதாக லுங்கி/சாரம் அணியத்துவங்கிய வயதுக்கு வந்த ஆண்கள் எப்படி அதனை முன்னர் பல வருடங்களாக அணிந்து அனுபவம் உள்ளவர்களைப் போல திறம்பட தமது அன்றாட வாழ்க்கையில் அணிவது, உபயோகிப்பது என இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். புதிதாக வாங்கிய லுங்கியை ஒரு முறை Shampoo பாவித்து துவைத்த பின்னர் நன்றாக அலசிப் பிளிந்து காய விட்ட பின்னர் பயன்படுத்தும் போது பழகிய லுங்கி போல் நமகு உடலுக்கு இசைந்து கொடுக்கும். 

ஆண்கள் சாரம் கட்டுவது எவ்வாறு?

மூட்டப்பட்ட லுங்கியை சாரம் என அழைப்பர். லுங்கியை விட சாரம் அணிவதே ஆண்களுக்கு பல்வேறு வகையில் வசதியான ஆடையாகும்.  சாரமானது மூட்டப்பட்டு Tube போன்று இருப்பதால் இரவு தூங்கும் போதும், நடக்கும் போதும் லுங்கி/வேட்டி போல விலகி அந்தரங்கம்/தொடை வெளித்தெரியாது. உங்களைச் சுற்றி முழுவதும் ஒரு மறைப்பை உருவாக்குவதால் லுங்கி போல, சாரம் விலகாது.    லுங்கியை ஓரம் அடித்து கட்டான நல்லதா? அல்லது மூட்டாமல் கட்டுவது நல்லதா? லுங்கி ஓரம் அடித்து, அதாவது லுங்கியை மூட்டி "சாரம்" ஆக மாற்றி கட்டுவது நல்லது. ஜட்டி அணிந்து சாரம் கட்டும் ஆண்

ஆண்கள் லுங்கி அணிவது எவ்வாறு?

ஆண்கள் வயதுக்கு அந்த நாள் முதல் அணிய விரும்பும் ஆடைகளில் முக்கியமான ஒன்று லுங்கி ஆகும். லுங்கி கிட்டத்தட்ட வேட்டி போலவே இருக்கும். ஆனால் பருத்தியினால் செய்யப்பட்டிருக்கும். பெண்களுக்கு எப்படி "நைட்டி" கலவியில் ஈடுபட வசதியான ஆடையோ, அது போல தான் ஆண்களுக்கு லுங்கி கலவியில் ஈடுபட வசதியான ஆடையாகும். ஆண்கள் லுங்கி அணியத் தயங்குவார்கள். ஆனால் ஒரு முறை லுங்கி அணியப் பழகிவிட்டால், லுங்கி அணியும் பழக்கத்தை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது.