Skip to main content

Posts

Showing posts with the label Thong

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்? Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உ...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.