Skip to main content

Posts

Showing posts with the label Belt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


திருமணத்திற்கு பெண் பார்க்கப் போகும் ஆண்களுக்கான குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருக்குமே திருமணம் தள்ளிப் போவது ஒரு இயல்பான ஒன்றாக உள்ளது. முன்னாடியெல்லாம் 25 வயதில் ஆண்கள் திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில் பொருளாதர முன்னேற்றம், ஜோதிடம் சார்ந்த பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், சாதி/மத பிரச்சனைகளினால் கல்யாணமானது தள்ளிபோய்க் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு ஆணுக்கு, அவனது 29 ஆவது வயதில் திருமணம் நடப்பதே ஆச்சரியமான விடையமாக மாறிவிட்டது. Arranged Marriage இல் தான் இவ்வளவு சிக்கல்கள் என்றால், காதல் திருமணங்களிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. பலவருடங்கள் காதலிப்பவர்க்ளுக்குக் கூட திருமணம் என்பது தள்ளிப்போடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. குடும்பம் விருத்தியாகனும், வீட்டுக்கு அடங்காம திரியிற பையனுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போடனும், தாங்க இருக்கும் போதே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து அழகு பார்க்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தான் இந்தக் காலத்தில் அதிகம். பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டி...

ஜீன்ஸ், பேண்ட் இடுப்பில் தங்கா விட்டால் என்ன செய்வது?

ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ், ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவை வைத்துத்தான் வாங்குவார்கள். உங்க இடுப்பு சைஸ் என்னனு தெரியுமா? அதை எப்படி அளப்பது? நீங்கள் அணிந்திருக்கும் சட்டையைத் தூக்கி, வெறும் மேலுடன்(In Your Body) டெய்லர்கள் பயன்படுத்தும் Measuring Tape( Inches இல் அளக்க வேண்டும் ) யை ( Dress Store Room கடைகளில் அவர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள், அல்லது அவர்களே இடுப்பை அளக்க உதவுவார்கள். ) எடுத்து, தொப்புளுக்குக் கீழே ஆனால் இடைக்கு மேலே( இடுப்பு எலும்புப் பகுதி ), தொப்புளின் நேர் கீழே ஒரு புள்ளியில் ( Zero ) இருந்து ஆரம்பித்து, உங்கள் இடுப்பை உங்கள் வலது கையின் பெரு விரலை( Thumb Finger ) உள்ளே( இல்லாவிட்டால், வாங்கி அணியும் ஜீன்ஸ், பேண்டின் இடுப்புப் பகுதி அதிகம் இறுக்கமாக இருக்கும் ) வைத்து அளவு நாடாவை அதன் மேலாக இடுப்பைச் சுற்றி ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வர வேண்டும். அதுவே உங்கள் இடுப்பு அளவு( Waist Size ) ஆகும். என்ன தான் உங்களுக்கு உங்கள் இடுப்பு சைஸ் தெரிந்தாலும், நீங்கள் விரும்பித் தெரிவு செய்த ஜீன்ஸ், பேண்டின் சைஸ் பட்டியலில் உங்கள் இடுப்பு அளவு இரண்டு Size களுக்கு நடுவில்...

ஆண்கள் இடுப்புப்பட்டி வாங்குவது எப்படி?

Belt ஆண்களுக்கான ஒரு இன்றியமையாத Accessories ஆகும். இது அவர்களின் அழகை அதிகரிக்க உதவுவதுடன், தேவையான அளவு இறுக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவுகிறது. Dress/Formal Belt(1.5 Inch width), Casual Belt(1.75 Inch width), Webbing Belt என்பன ஆண்களுகான இடுப்புப்பட்டிகளின் வகைகளாகும்.

நீங்கள் தெரிவு செய்த T-Shirt உங்களுக்குப் பொருத்தமானதா?

T-Shirt என்பது ஒரு Ready Made மேலாடையாகும். உங்கள் கழுத்து அளவு(Collar Size), மார்புச் சுற்றளவு(Chest Size), மற்றும் தோள் மூட்டில் இருந்து கீழ் நோக்கி எந்தளவுக்கு இருக்க வேண்டும் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் T-Shirt களைத் தெரிவு செய்கிறோம். T-Shirt இல் S, M, L, XL என குறிப்பிடப்பட்டிருந்தாலும் எல்லா T-Shirt Brands களும் ஒரே முறையாக அளவு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆகவே T-Shirt யை வாங்கும் முன் Trial Room இல் ஒருமுறை அணிந்து பார்ப்பதில் தவறில்லை, அணிந்து பார்க்க Trial Room இல்லை என்றால், விற்பனையாளரிடம் அளவு முறை பற்றி விசார்த்து வாங்கவும். நமது உடல் அளவுக்களுக்கு, அமைப்புகளுக்கு ஏற்ற பொருத்தமான T-Shirt எப்படி இருக்கும்? உங்கள் இரு கைகளையும் மேலே தூக்கும் போது அணிந்திருக்கும் T-Shirt இன் நீளம் இடுப்புக்கு மேல் நிற்க வேண்டும். அதே நேரம் நீங்கள் அணிந்திருக்கும் Jeans/Pant இன் Button அல்லது அணிந்திருக்கும் Belt தெரிய வேண்டும்.

Jeans, Pants இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா?

ஆண்களே நீங்கள் அணியும் Jeans, Pants, Shorts இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா?  நீங்கள் அணியும் Pants இடையில் Belt இன் உதவியில்லாமல் தங்கும் வகையில் அமைய வேண்டும். உங்கள் Waist Size யை வைத்து வாங்கிய Underwear/Jeans/Pant/Shorts யை அணியும் போது அது உங்கள் உடலில் இயல்பாக தங்கும் இடம் உங்கள் Natural Waist Line ஆகும். ஜீன்ஸ்(Mid Rise Jeans) அணியும் போது, உங்கள் இடுப்பில் Pants தங்கும் இடத்தை விட சற்றுக் கீழ்(mid to upper hips) அது தங்கும் வகையில் அமைய வேண்டும். இடையில்(Hip Jeans) தங்கும் Jeans(Low Rise Jeans) இடையில் மாத்திரமே தங்கும். Low Rise Jeans அணியும் போது Low Rise Underwear(Low Rise Briefs) அணிவதன் மூலம், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி அளவுகதிகமாக வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். இடையில் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் இடுப்புப் பட்டி அணிவது பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். இடுப்புப்பட்டியை அதிகம் இருக்கமாக இடையில் அணிந்தால், நடப்பதற்கும், உட்காருவதற்கும் அசெளகரியமாக இருக்கும். கயிற்றின் உதவியுன் அணியும் Shorts/Sweatpants யை நீங்கள் விரும்பிய அளவு கீழே இறக்கி...