Skip to main content

Posts

Showing posts with the label Sweatpants

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் அணிந்து தூங்க சிறந்த ஆடை எது?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் அணிந்து தூங்க லுங்கி, கைலி/மூட்டப்பட்ட லுங்கி/சாரம், வேட்டி, பெர்முடாஸ் டவுசர், குர்தா, Shorts, Jeans, Sweatpants என விரும்பியதை அணியலாம். ஆனால் அவை தளர்வாக இருந்தால் மாத்திரமே தூங்கும் போது நிம்மதியாக தூங்க முடியும். Pajamas/Pyjamas போன்ற மிகவும் தளர்வான இரவு நேர உடைகளையும் ஆண்கள் ஜட்டி அணிந்து, அணியலாம். தற்காலத்தில் ஆண்கள் Track Pant/Sweatpants யை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால், அவர்கள் அதனை இரவில் அணிந்து தூங்கவும் பயன்படுத்துகின்றன. குளிர்காலங்களுக்கு அது இதமாக இருக்கும். ஆண்கள் விரும்பினால் நிர்வாணமாகவும் தூங்கலாம். ஆனால் குறைந்தது ஜட்டியுடனாவது தூங்கவது நல்லது.   கோடை காலத்தில்(Summer) நிர்வாணமாக தூங்க ஆசைப்பட்டாலும் Fan/AC இல்லாமல் தூங்கினால் படுக்கையே கூட வியர்வையில் ஈரமாகலாம்.  Tips: குளிர் காலத்தில் ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்து, இரவு ஆடைகளை அணிந்து தூங்குவதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்கலாம்.   உங்களுக்கு நிர்வாணமாகத் தூங்கப் பிடிக்குமா? Shorts, Jeans அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டிய ...

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.