Skip to main content

Posts

Showing posts with the label T-Shirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் T-Shirt அணியும் போது உள்ளே பனியன் அணிய வேண்டுமா?

பனியன் என்பது ஆண்களுக்கான உள்ளாடையாகும். அதை எந்த ஆடை அணியும் போதும் அவசியம் அணிய வேண்டும். பனியன் அணிவதன் மூலம் நாம் அணியும் ஆடையில் நேரடியாக வியர்வை ஊறி ஈரமாவதை தவிர்க்க முடியும். ஆனால் T-Shirt அணியும் போது பனியன் அணிய வேண்டுமா? இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் இருப்பினும், T-Shirt அணியும் போதும் உள்ளே பனியன் அணிய வேண்டும். என்னதான் உடலுடன் ஒட்டியது போன்று, அல்லது உங்கள் கட்டழகை வெளிக்காட்டும் வகையில் இறுக்கமாக T-Shirt அணிந்தாலும், உள்ளே பனியன் அணியாவிட்டால் T-Shirt வியர்வையில் நனைந்து ஈரமானால் அதனைக் கழட்டுவதும் கடினமாக இருக்கும்.  ஆண்கள் பனியன் அணியாவிட்டால் ஆண்களின் மார்புக் காம்புகள் அவர்களின் T-Shirt யைக் குத்திக் கொண்டிருக்கும். அதே வேளை பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. வியர்வையில் ஈரமான T-Shirt யை நீண்ட நேரம் அணிந்திருக்கவும் முடியாது. உங்களைச் சுற்றி துர்வாடை உருவாக அதிக வாய்ப்பும் உள்ளது. T-Shirt அணியும் போது பனியன் அணிவதாக இருந்தால், பனியனை ஜீன்ஸ்/Pant இனுள் Tuck In செய்ய மறக்க வேண்டாம். சில T-Shirt களின் துணி(fabric: Polyester, Nylon, Wool/Athletic Wear)  மெல்லியத...

நீங்கள் தெரிவு செய்த T-Shirt உங்களுக்குப் பொருத்தமானதா?

T-Shirt என்பது ஒரு Ready Made மேலாடையாகும். உங்கள் கழுத்து அளவு(Collar Size), மார்புச் சுற்றளவு(Chest Size), மற்றும் தோள் மூட்டில் இருந்து கீழ் நோக்கி எந்தளவுக்கு இருக்க வேண்டும் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் T-Shirt களைத் தெரிவு செய்கிறோம். T-Shirt இல் S, M, L, XL என குறிப்பிடப்பட்டிருந்தாலும் எல்லா T-Shirt Brands களும் ஒரே முறையாக அளவு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆகவே T-Shirt யை வாங்கும் முன் Trial Room இல் ஒருமுறை அணிந்து பார்ப்பதில் தவறில்லை, அணிந்து பார்க்க Trial Room இல்லை என்றால், விற்பனையாளரிடம் அளவு முறை பற்றி விசார்த்து வாங்கவும். நமது உடல் அளவுக்களுக்கு, அமைப்புகளுக்கு ஏற்ற பொருத்தமான T-Shirt எப்படி இருக்கும்? உங்கள் இரு கைகளையும் மேலே தூக்கும் போது அணிந்திருக்கும் T-Shirt இன் நீளம் இடுப்புக்கு மேல் நிற்க வேண்டும். அதே நேரம் நீங்கள் அணிந்திருக்கும் Jeans/Pant இன் Button அல்லது அணிந்திருக்கும் Belt தெரிய வேண்டும்.