Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Men Size Charts to find Perfect Fitting Clothes

ஆண்கள் தங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்ற, உடல் அமைப்புக்கு ஏற்ற Perfect Fitting ஆடைகளை, மற்றும் உள்ளாடைகளைத் தெரிவு செய்வதற்கான அளவு அட்டவனை. இங்கு அளவீடாக Inches பயன்படுத்தப்பட்டுள்ளது.

Men Size Guide

உங்கள் அளவு borderline இல் இரு அளவுகளுக்கு நடுவே வந்தால், குறைந்த அளவை தெரிவு செய்வதன் மூலம் muscle fit(சற்று இறுக்கமான) யையும் கூடிய அளவைத் தெரிவு செய்வதன் மூலம் relaxed fit(சற்று தளர்வான) யையும் அணியலாம்.

1 Inch = 2.54 Centimeter

T-Shirt வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

T-Shirt Size Chart for Men

Casual Shorts வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

Size Chart for Men Shorts

T-Shirts வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

T-Shirt Size Guide - Method 1

T-Shirt Size Guide - Method 2

T-Shirt Size Guide - Method 3

ஜட்டி(Men Underwear and Swimwear) வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

Men Underwear Size Chart

Jeans, Dress Pant, Chinos வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

Men Pant Size Chart

Sports Tights, Compression Shorts/Pants வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

Men Compression Pant Size Guide

Dress Shirts வாங்குவதற்கு ஆண்களுக்கு தேவைப்படும் அளவுகள்

Men Dress Shirt Size Chart

மேலே பட்டியலிடப்பட்டுள்ள Size Charts பொதுவான Size Charts ஆகும். எல்லா Brands களுக்கும் பொருந்தாது. ஆகவே கடைக்காரரிடம் நன்கு விசாரித்து வாங்கவும்.

ஜட்டி, பனியனையைத் தவிர மற்றவை அனைத்தையும் ஆண்கள் Trial Room இல் அணிந்து பார்த்து வாங்குவது நல்லது.

Hot Men

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களுக்கான உடைகளைத் தெரிவு செய்ய உடல் அளவுகளை எடுக்கும் போது, ஆள்காட்டி விரலை வைத்து அதன் மேல் அளவு நாடாவினை கொண்டு சென்று அளவுகளை அளப்பதன் மூலம் அதிகம் இறுக்கமில்லாதவகையில் ஆடைகளைத் தெரிவு செய்யலாம்.

அதே நேரம் இடுப்பில் சற்று ஜீன்ஸ்/Pant யை இறக்கி ஜட்டியின் Waistband பட்டும் படாமல் வெளித்தெரியும் வகையில் அணியலாம்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்? Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உ...

வேட்டி அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

வயதுக்கு வந்த ஆண்கள் எப்போதும் 8 முழ வேட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும். நான்கு முழ வேட்டியைக் கட்டும் போது, 1. நடக்கும் போது காற்றிற்கு 2. உட்காரும் போது  3. தூங்கும் போது 4. வேட்டி அணிந்து சண்டை போடும் போது வேட்டி விலக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது கட்டாயம் ஜட்டி அணிந்திருப்பது அவசியம். வேட்டி அணிந்து பழகும் வரை ஒரு தயக்கம் ஆண்களுக்கு இருக்கத்தான் செய்யும். அடிக்கடி வேட்டி அணிவதன் மூலம் அந்தத் தயக்கத்தை நீக்கலாம். அன்றாட வாழ்க்கையில், வயது வந்த ஆண்கள் வேட்டியைக்(Veshti/Mundu/Dhoti) கையாளும் முறைகள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வித்தியாசமான முறைகளில் கட்டலாம். தொடைகளுக்கு நடுவே தான் கட்டு இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல.

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம். வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.