Skip to main content

Posts

Showing posts with the label Ball Guard

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Ball Guard அணிய சிறந்த ஜட்டி எது?

கிரிக்கெட்(Cricket), ரக்பி(Rugby), கால்பந்தாட்டம்(Foot Ball) போன்ற வெளிக்கள விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்கள் தங்களது ஆண்குறி, விதைகள், அடிவயிறு போன்ற உடற்பாகங்களில் பாரதூரமாக அடிபடுவதைத் தவிர்க்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் Ball Guard அணிவர்.  Ball Guard இனை Cricket Box, Abdominal Guard, L Guard, Cup, Box, Compression Cup, Abdo Guard எனவும் அழைப்பர். Ball Guard அநேகமாக ஒரு Cup போன்ற வடிவத்தில் இருக்கும். Ball Guard அணியாது விளையாடி, படக்கூடாத இடத்தில் அடிபட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். Ball Guard அணிந்திருக்கும் கிரிக்கெட் வீரர் Ball Guard யை எப்படி அணிவது? Ball Guard இனுள் ஆண்குறி, விதைகள் இருக்கும் வண்ணம் Ball Guard யை ஆண்கள் ஜட்டிக்குள் வைத்து அணிவர். Ball Guard அணியும் போது முடிந்தவரை ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி Ball Guard இக்கு வெளியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் ஆண்குறி, விதைகளுக்குத் தேவையான இடவசதியை Ball Guard இனுள் பெற்றுக் கொள்ளலாம். Ball Guard இல் துளைகள் இருப்பது ஆண்குறி மற்றும் விதைகள் காற்றோட்டமாக இருக்கவாகும். சில ஜட்டிகளில்...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.