Skip to main content

Posts

Showing posts with the label Socks

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மழை நாட்களுக்கான ஆண்களுக்கான குறிப்புகள்

மழையை எந்தளவுக்கு நாம் விரும்புகிறோமோ அந்தளவுக்கு வெறுக்கவும் செய்கிறோம். அதற்குக் காரணம் நமது இயல்பு வாழ்க்கை தடங்கலுக்கு உள்ளாவதாகும். மழை நாட்களை Tension இல்லாமல் கடந்து செல்வதற்கு, வயதுக்கு வந்த ஆண்களுக்கு உபயோகமாக குறிப்புக்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. கட்டாயம் ஜட்டி போடனும்: மழை நாட்களில் வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி சொல் பேச்சுக் கேட்காது. மயில் மழை வரப்போவதை உணர்ந்து தோகை விரித்து ஆடுவதைப் போல மழைக்கும் கூதல் காத்துக்கும் கெளம்பாத சுன்னியே இல்லை! ஆகவே ஜட்டி போடாமல் வெளியில் நடமாடுவது நல்லதல்ல. அதே நேரம் ஏதாவது இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் போது, உங்கள் உடைகளைக் கழட்ட நேர்ந்தால், நீங்கள் ஜட்டி போட்டிருந்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும். 2. கொடியில் காயப் போட்ட துணிகள் மழையில் நனைந்திருந்தால், மீண்டும் ஒரு முறை லேசாக துவைத்துக் காயப் போடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மழையில் நனைந்த வெள்ளை நிற ஆடைகளை கட்டாயம்  துவைத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் கரும்பேன்(கறுப்பு நிறப் புள்ளிகள்) எனும் பூஞ்சை(Fungus) உருவாகும். நீங்கள் அணிந்த மழையி...

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்களுக்கான காலுறையைத் தெரிவு செய்வது எப்படி?

கடந்த காலத்தில் வெளி நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து Socks(காலுறை, மேஸ்) அணிந்த ஆண்களை பெண்கள் அதிகம் கவர்ச்சியான ஆண்களாகப் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆண்கள் தங்களுக்கான Socks யைத் தெரிவு செய்யும் போது எதற்கான Socks என்பதை முதலில் அறிய வேண்டும். Soccer, Foot ball போன்ற ஏதாவது விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட Grip Socks எனின் அது முழங்கால்கள் வரை நீளமாக(Grip Socks Pure Sleeves) இருக்கும். அவற்றின் தடிமனும் அதிகமாக இருக்கும். அவற்றின் அடியில் உராய்வை அதிகரிப்பதற்காக (Grip இற்காக) rubber-like dots or patterns இருக்கும். ஆண்களின் Socks இன் அளவை தெரிந்துகொள்வது எப்படி? பாதத்தின் அடியில் இருந்து நுனி வரை inches இல் அளப்பதன் மூலம் உங்களின் காலுறையில் அளவைப் பெறலாம். The length of your foot in inches (from the heel to the tip of your toe) Shirts யை Pant இனுள் Tuck In செய்து வைத்திருப்பதற்காக Shirts Stays அணியும் ஆண்கள், இறுக்கமான முழங்காலுக்கு 02 அங்குலங்கள் கீழே இருக்ககக் கூடியவாறு Socks அணிவது அவசியம். இல்லாவிட்டால் Shirts Stays அணிந்ததன் பலனை உங்களால் அனுபவிக்க முடியாது. வெள்ளை, கர...

ஆண்கள் ஏன் Socks(காலுறை) அணிய வேண்டும்?

ஆண்கள் Socks அணிவதன் மூலம் Shoes களை இலகுவாக அணியக் கூடியதாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். Shoes அணிந்தாதால் உங்கள் பாதத்தில் ஏற்படும் வியர்வையை(perspiration) Socks உறிஞ்சாது விட்டால் நடக்கும் போது ஒரே பிசு பிசுன்னு வழுக்குவது போல இருக்கும். சொக்ஸ் உண்மையில் கால்களைப் பாதுகாக்க அணியும் ஒரு அங்கியாகும். கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்களின் கால்களை கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்கவும், காலணிகளுக்குள் ஏற்படும் சூடான உணர்வுக்கு ஒரு தீர்வாக, உள்ளே இருக்கும் தேவையற்ற ஈரப்பதத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. ஷூவின் உட்புறத்தில் உங்கள் கால்களின் தோல் சேதமடையும் அபாயத்தை குறைக்க சொக்ஸ் உதவுகிறது. கால்கள் மற்றும் ஷூவுக்கு இடையில் உராய்வினைக் குறைக்கும் மெத்தை போல இந்தக் காலுறைகள் அமைகிறது. வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் Socks அணியாத ஆண்களை விட Socks அணிந்த ஆண்களே கவர்ச்சியான ஆண்களாக பல பெண்களால் கருதப்படுவதாக தெரியவந்துள்ளது. காலுறை அல்லது கால்மேசு பல்வேறு அளவுகளில், வடிவங்களில், Design களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சொக்ஸ்களின் வகைகள்: நோ-ஷோ சொக...