Skip to main content

Posts

Showing posts with the label Skin Care

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் உடல் முழுவதற்கும் ஒரே துவாயைப் பயன்படுத்தலாமா?

குளிக்கும் போது நாம் தலைக்கு ஷாம்பூ போடுகிறோம், உடல் முழுதும் சவர்க்காரம் போடுகிறோம். இதனால் சுத்தத்தைப் பற்றி அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. இதன் காரணமாக நாம் உடலின் எல்லா பகுதிகளையும் ஒரே துவாயைப்(Towel) பயன்படுத்தி துடைக்கலாம். அந்தரங்கப் பகுதிகளைத் துடைக்க ஒரு துவாய், முதத்தைத் துடைக்க ஒரு துவாய், அதே போன்று தலைமுடியை துடைக்க ஒரு துவாய் என தனித்தனியாக துவாய்களைப் பயன்படுத்துவது ஆண்களைப் பொறுத்தவரையில் அநாவசியமாகும். அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட துவாய்களைத் தினமும் பயன்படுத்தினால் அவற்றை துவைப்பதற்கென தனியாக நேரம் செலவிட வேண்டி வரும்.   ஆண்கள் பயன்படுத்தக் கூடிய துவாய்/துண்டு வகைகள் ஆண்கள் குளிக்கப் பயன்படுத்தும் துவாய்(Bathing Towel) ஈரத்தை உறிஞ்சாது. அவை நீரில் நனைந்து ஈரமானாலும் பாரமில்லாது இருக்கும். ஈரத்தையும் வியர்வையையும் உறிஞ்சக் கூடிய துவாய்களைக்(Body Drying Towel) கட்டிக் குளிக்க முடியாது. அவற்றைக் கட்டிக் குளிக்கும் போது அவை ஈரத்தை உறிஞ்சியவுடன் இடுப்புக்குக் கீழ் கனமாக இருக்கும். கனம் தாங்காமல் எந்த நேரமும் அவிழலாம். சில ஆண்கள் வேட்டியின் சால்வையையும்(Veshti Salva...