Skip to main content

Posts

Showing posts with the label Accessories

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம். வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Purse பயன்படுத்தும் ஆண்கள் கவனிக்க வேண்டியவை

ஆண்களின் Purse யை Wallet என அழைப்பர். அநேகமான ஆண்கள் Original அல்லது Synthetic(செயற்கை) Leather இனால் செய்யப்பட்ட Wallet யையே பாவிக்கீறார்கள். Original Leather இனால் செய்யப்பட்ட Purse இன் விலை அதிகமாக இருக்கும். அதே நேரம் நீண்ட காலம் பாவிக்கும். Purse யை ஆண்கள் எப்போதும் ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைப்பது தான் கவச்சியாக இருக்கும். ஆனால் உட்காரும் போதும், பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போதும் உங்கள் Purse யைக் கையிலோ அல்லது ஜீன்ஸ்/Pant இன் முன்பக்க பாக்கெட்டிலோ வைத்திருப்பது சிறந்தது. ஏன் என்றால், பர்ஸ்ஸை உங்க ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைத்த வண்ணம் உட்காரும் போது உங்கள் ஒரு பக்க குண்டி மாத்திரம் உயரமாக இருக்கும். அவ்வாறு அமைவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. Purse யைக் கட்டாயம் Pant பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும் என்றில்லை. இறுக்கமான Pant அணிந்து வெளியில் செல்லும் போது Bags களிலும் Purse யை வைக்கலாம். Purse யை ஆண்கள்  ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைக்கும் போது அந்தப் பாக்கெட்டில் பொத்தான்(Button) இருந்தால் அதனையும் மறக்காலம...