Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Purse பயன்படுத்தும் ஆண்கள் கவனிக்க வேண்டியவை

ஆண்களின் Purse யை Wallet என அழைப்பர். அநேகமான ஆண்கள் Original அல்லது Synthetic(செயற்கை) Leather இனால் செய்யப்பட்ட Wallet யையே பாவிக்கீறார்கள். Original Leather இனால் செய்யப்பட்ட Purse இன் விலை அதிகமாக இருக்கும். அதே நேரம் நீண்ட காலம் பாவிக்கும்.

Learn Men Fashion

Purse யை ஆண்கள் எப்போதும் ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைப்பது தான் கவச்சியாக இருக்கும். ஆனால் உட்காரும் போதும், பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போதும் உங்கள் Purse யைக் கையிலோ அல்லது ஜீன்ஸ்/Pant இன் முன்பக்க பாக்கெட்டிலோ வைத்திருப்பது சிறந்தது. ஏன் என்றால், பர்ஸ்ஸை உங்க ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைத்த வண்ணம் உட்காரும் போது உங்கள் ஒரு பக்க குண்டி மாத்திரம் உயரமாக இருக்கும். அவ்வாறு அமைவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Men in Formal Dress
Purse யைக் கட்டாயம் Pant பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும் என்றில்லை. இறுக்கமான Pant அணிந்து வெளியில் செல்லும் போது Bags களிலும் Purse யை வைக்கலாம்.

Purse யை ஆண்கள்  ஜீன்ஸ்/Pant இன் பின்பக்க பாக்கெட்டில் வைக்கும் போது அந்தப் பாக்கெட்டில் பொத்தான்(Button) இருந்தால் அதனையும் மறக்காலம் போடவும்.

Men Wallet

ஆண்கள் தங்களின் Purse இல் அளவுக்கதிகமான பொருட்களை அடசி வைத்திருக்கக் கூடாது. வாரம் ஒரு முறையாவது Purse இல் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சில்லறைக் காசு வைக்க தனியாக பாக்கெட் இருந்தால் மாத்திரம் Purse இல் Coins வைக்கவும். இல்லாவிட்டால் Purse இல் Coins வைக்க வேண்டாம்.

Men Purse

Purse இன் ஒரு பகுதியில் உங்களின் வீட்டு விலாசம், தொலை பேசி எண் போன்றவற்றைக் குறித்து வைப்பது நல்லது. இதன் மூலம் Purse தொலைந்தால், அதனை மற்றவர்கள் உரியவரிடம் கொண்டு சென்று சேர்க்க வசதியாக இருக்கும்.

Purse இல் எப்போதும் ஒரு நாளைக்குத் தேவைக்கு அளவான பணத்தையே வைத்திருக்கவும். Debit Cards, Credits Cards போன்றவற்றை Pin Number களுடன் Purse இல் வைத்திருக்க வேண்டாம்.

தற்காலத்தில் Phone Cover உடன் கூடிய 2 in 1 Wallet களும் விற்பனைக்குள்ளன. இவற்றைப் பயன்படுத்தினால் தனியாக Purse பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

Purse Size உங்க கைக்கு அடக்கமாக இருக்கும் வகையில் வாங்குவது சிறந்தது. சில Purse செவ்வக வடிவில் நீளமாக இருக்கும். அவற்றை அன்றாடம் பாவிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஆபத்தான இடங்களுக்கு, Pub/Bar போன்ற போதையில் தத்தளிக்கும் இடங்களுக்குச் செல்லும் சில ஆண்கள் தங்களது ஜீன்ஸ்/Pant இன் முன்பக்கம், ஜிப்புக்கு அருகில் உள்ள உள்பக்க பாக்கெட்டில் Purse யை வைப்பர்.

குறிப்பு: 

வயதுக்கு வந்த ஆண்கள் பாவிக்கிறீர்களோ இல்லையோ உங்கள் Purse இல் கட்டாயம் ஒரு ஆணுறையாவது(Condom) வைத்திருக்க வேண்டும்.

ஒரு நபரின் Purse யை அவரின் அனுமதில் இல்லாமல் எடுத்து திறந்து பார்ப்பது அநாகரிகமாகும்.

Comments

Popular posts from this blog

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி போடனுமா?

வயதுக்கு வந்ததை உணர்ந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்களும் நாள் முழுதும் முடிந்தவரை ஜட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஜட்டியை 24 மணி நேரமும் அணிந்திருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் போது ஒரு ஜட்டி, வெளியில் போகும் போது ஒரு ஜட்டி என இரு ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போது அணியும் ஜட்டியாக பழைய ஜட்டிகள், கிழிந்த, ஓட்டை ஜட்டிகளையும் பயன்படுத்தலாம்.  இரவில் தூங்கும் போது தளர்வான ஜட்டிகளை அணியலாம். ஆனால் ஆண்கள் வீட்டில் இருக்கும்  அவசியம் போதும் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தனக்கென தனி அறை இல்லாத ஆண்கள், கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், காட்டும் வகை(புடைத்தெழாத நேரத்திலும் தொய்வாக பெரிதாக இருக்கும்) ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பது நல்லதல்ல.  உங்களுக்கு அசெளகரியமாக இருந்தாலும், மற்றவர்களின் கண்கள் கூசாமல் இருக்க கட்டாயம் ஆண்கள் வீட்டில் இருக்கும் போதும் ஜட்டி அணிய வேண்டும்.  காட்டன் ஜட்டிகளை ஆண்கள் நாள்முழுதும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அணிந்திருக்க முடியும்.  ஆனால் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற மிகச்சரியான...

ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.