மூட்டப்பட்ட லுங்கியை சாரம் என அழைப்பர். லுங்கியை விட சாரம் அணிவதே ஆண்களுக்கு பல்வேறு வகையில் வசதியான ஆடையாகும்.
ஜட்டி அணிந்து சாரம் கட்டுவதன் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆண்கள் தங்களது மானத்தைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.
சாரமானது மூட்டப்பட்டு Tube போன்று இருப்பதால் இரவு தூங்கும் போதும், நடக்கும் போதும் லுங்கி/வேட்டி போல விலகி அந்தரங்கம்/தொடை வெளித்தெரியாது. உங்களைச் சுற்றி முழுவதும் ஒரு மறைப்பை உருவாக்குவதால் லுங்கி போல, சாரம் விலகாது.
லுங்கியை ஓரம் அடித்து கட்டான நல்லதா? அல்லது மூட்டாமல் கட்டுவது நல்லதா? லுங்கி ஓரம் அடித்து, அதாவது லுங்கியை மூட்டி "சாரம்" ஆக மாற்றி கட்டுவது நல்லது.
லுங்கியை "சாரம்" ஆக தைப்பது எப்படி? How to stitch Lungi as Sarong?
லுங்கியின் முனைகளை மூட்டி ஒரு துணியில் செய்யப்பட்ட Tube போன்று சாரமாக மாற்றும் விதம். சாரம் தைப்பது எப்படி?
ஆனால் இடுப்பில் இருக்கும் கட்டு தூக்கத்தில் அவிழலாம். உங்கள் அரைஞாண்கயிற்றை சாரத்தின் கட்டின் மேல் விடுவதன் மூலம் அவ்வாறு உங்களை அறியாமல் சாரத்தின் கட்டு அவிழ்வதைத் தவிர்க்கலாம்.
வயதுக்கு வந்த ஆண்களுக்கான சாரம்/சரம்(மூட்டிய லுங்கி) A Yard (0.91 m) அகலமும் Two and a Half Yards (2.3 m) உயரமும் உடையது. இவற்றின் Designs அநேகமாக Small, Medium, Large சதுர வடிவங்கள்(Checkered Design) களில் அல்லது கோடுகளைப் போன்ற அமைப்பில் அமையப்பெற்றிருக்கும்.
எந்தவொரு அலங்காரமும் இல்லாமல் Plain Design களிலும் சாரம் விற்பனைக்குள்ளது.
ஆண்களின் சாரங்களின் வடிவங்கள், வர்ணங்கள்
இலங்கை ஆண்கள் சாரம்(மூட்டிய லுங்கி) கட்டும் முறைகள்:
Batik வேலைப்பாடுகள் நிறைந்த Batik Printed Sarong(பற்றிக் சாரம்) களும் சந்தையில் விற்பனைக்குள்ளது. பருத்தித் துணியைப் போல பட்டுத் துணியிலும் லுங்கிகள் செய்யப்படுகின்றன.
பங்களாதேஷ் சாரம்(Bangladesh Lungi) அகலம் கூடியது(கிட்டத்தட்ட 122cm x 200cm). அதனை நேர்த்தியாக கட்டாவிட்டால் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருக்கும்.
ஒடுங்கிய சாரம்(Pattu Sarama/Narrow Sarong) பெயரைப் போலவே அகலம் குறைவான(நெஞ்சின் நடுப்பகுதியில் இருந்து மணிக்கட்டு வரை அகலமான) சாரமாகும். இவ்வகை சாரத்தை அணியும் போது தான், காலையில் எழுந்து பார்க்கும் போது சாரம் இடுப்பை விட்டு நழுவி/கழண்டு கிடக்கும். ஏன் என்றால், இதன் அகலம் குறைவாக இருப்பதால் இதனை இறுக்கமாக கட்டுவது கடினமாகும்.
வயதுக்கு வந்த ஆண்கள் ஆணியும் சாரத்தின் அகலம், அவர்களின் வலது தோள் மூட்டில் சாரத்தின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு இடது கையில் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இடது கையை நீட்டும் போது சாரத்தின் அகலம், இடது கையின் மணிக்கட்டு வரையாவது இருக்க வேண்டும்.
வெள்ளை நிறத்திலும் சாரம், லுங்கி விற்பனையாகிறது. ஆனால் கருமையான கடும் நிறங்களில் சாரம்/லுங்கி வாங்கி அணிவதன் மூலம் நீண்ட காலம் பாவிக்கலாம்.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் வசிக்கும் ஆண்கள் சாரத்தை(மூட்டப்பட்ட லுங்கியை) அன்றாடம் அணிகிறார்கள்.
அவர்கள் சாரம் அணியும் விதம் அவர்கள் சாரத்தை இடுப்பில் கட்டும் விதத்தில் மாறுபடுகிறது.
இரவு அணிந்த லுங்கியை/சாரத்தை காலையில் குளிக்கும் போது துவைத்துக் காயப்போட வேண்டும்.
ஜட்டி அணியாது லுங்கி/சாரம் அணிந்து தூங்கும் பழக்கம் இருந்தால் போர்வையை போர்த்திக் கொள்ள மறக்க வேண்டாம். அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சி சாரம்/லுங்கியில் கூடாரம் போட அதிக வாய்ப்பு உள்ளது.
தூக்கத்தில் விந்து வெளியேறினால், அது சாரத்தில் கறையாகப் படிந்தாலும், சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு பதற்றமில்லாமலேயே பாத்ரூமிற்குச் செல்லலாம்.
ஆண்கள் சாரம் கட்டும் வித்தியாசமான முறைகள்(Different Styles of wearing Sarong)
சாரத்தின் கட்டின் மேல் உங்கள் இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண்கயிற்றை எடுத்து விடுவதன் மூலம் சாரத்தின் கட்டை உறுதியாக்கலாம்.
ஆண்கள் பல விதமான முறைகளில் லுங்கி/சாரத்தை இடுப்பில் இறுக்கமாக கட்டுகிறார்கள்.
ஆண்கள் சாரம் அணிந்து உட்காரும் முறை
கைலி(இலுங்கி, சாரம்) தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு.
கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும், அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது.
இடுப்பில் இருந்து அவிழ்ந்த லுங்கியை(சாரம்) தனது நண்பர்கள் முன்பு சரி செய்து, லுங்கியை மீண்டு கட்டும் ஆண்.
சாரம் கட்டும் போது அதனுள்ளே ஜட்டி அணிவதன் மூலம், இடுப்பில் கட்டியிருக்கும் சாரம் அவிழ்ந்தால் கூட கெத்தாக நண்பர்கள் முன் நிற்கலாம்.
ஒரு நாலு முழ வேட்டி கட்டினால் நடக்கும் போது தொடை வரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலியை அறிமுகம் செய்தார்கள்.
சாரம் கட்டிக் கொண்டு எப்படி உட்கார வேண்டும்.
சாரத்தை(Sarong or Lungi) முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டியிருக்கும் ஆண்கள்.
பொது வெளியில் வைத்து சாரத்தை Adjust செய்யும் ஆண்.
ஜட்டி அணியாது சாரம்(லுங்கி) கட்டும் போது செளகரியமாக இருக்க, தொடைகளுக்கு நடுவே கையை வைத்து ஆண்குறியையும் விதைகளையும் தூக்கி Adjust செய்யும் ஆண்.
வாய்த் தர்க்கத்தின் போது சில ஆண்கள் சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவர்.
சாரத்தைத் தூக்கி அந்தரங்கத்தைக் காமிக்கும் ஆண்
சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்து இடுப்பில் கட்டுவதற்குப் பதிலாக தொடைகளுக்கு நடுவிலும் நேர்த்தியாகக் கட்டலாம்.
ஆண்கள் சாரத்தின் உதவியுடன் ஆடை மாற்றிய பின்னரும், அல்லது குளிக்க நிர்வாணமாக சாரத்தைக் கழட்டும் போதும் எவ்வாறு முறையாக சாரத்தைக் கழட்டுவர்?
சில ஆண்கள் சாரத்தை(லுங்கி) கால்களுக்குக் கீழாக ஜீன்ஸ்/Pant கழட்டுவது போல கழட்டுவர். ஆனால் அதனை விட தலைக்கு மேலாக சாரத்தை கழட்டுவதும். அணிவதுமே ஆண்களுக்கு அழகு.
சாரம் அணிந்து கொண்டு Style லாக நிற்கும் ஆண்கள்
சாரம் அணிந்து Style லாக உட்கார்ந்திருக்கும் ஆண்கள்
ஆண்கள் சாரம்(மூட்டிய லுங்கியின் உதவியுடன்) அணிந்து உடை மாற்றுவது எப்படி?
வயது வந்த ஆண்கள் ஆடை மாற்றும் போது முழுமையாக நிர்வாணமாகாமல் உடை மாற்ற லுங்கி உதவும். லுங்கியின் முனைகளை மூட்டி சாரமாக லுங்கியைப் பயன்படுத்தும் போது அதனை ஒரு Mobile Room மாகவே பாவிக்கலாம்.
நண்பர்கள் முன்னிலையில், ஏன்! பொது இடத்தில் பலர் முன்னிலையில் நின்று கூட எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சாரத்தின்(Stitched Lungi) உதவியுடன் ஆண்கள் உடை மாற்றலாம்.
Keywords:
கைலி(மூட்டிய லுங்கி), கயிலி, Sarong, Malong, Lavalava, Loungi
Comments
Post a Comment