Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Learn Men Fashion

1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

2. எவ்வாறான  துணியில் செய்யப்பட்ட ஜட்டி - பருத்தி(Cotton) துணியிலான ஜட்டி வியர்வையை அகத்துறிஞ்சும், அந்தரங்கப் பகுதியை உலர்வாக வைத்திருக்கும். கலப்பு(Blend) துணியில் செய்யப்பட்ட ஜட்டிகள் உடலுடன் ஒட்டியும் ஒட்டாமலும் கச்சிதமாக பொருந்தும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் அவற்றை நீண்ட நேரம் அணிந்திருக்க கடினமாக, எரிச்சலாக இருக்கும். வியர்வையை அகத்துறிஞ்சாததால் அந்தரங்கப் பகுதி ஒரு பிசு பிசுன்னு ஈரலிப்பாக இருக்கும்.

Men in Low Rise Briefs Underwear

3. உங்கள் ஆண்குறியின் அளவுக்கு எற்ற இடவசதி - புடைத்தெழுந்த நிலையில் எல்லா ஆண்களுக்கும் அவர்களின் ஆண்குறி கிட்டத்தட்ட ஒரே அளவாக தடித்து இருந்தாலும் புடைத்தெழாத/விறைப்படையாத நிலையில் காட்டும் வகை ஆண்குறியை(Shower Type Penis) உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையில் தளர்வாக, ஆனால் பெரிதாக இருக்கும். வளரும் வகை ஆண்குறியை(Grower Type Penis) உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையில் தளர்வாக, சிறிதாக இருக்கும்.

Some men need extra room for their Private Parts

ஆண்களின் ஆண்குறி எந்த நேரமும் புடைத்தெழுந்திருக்காது. ஆகவே முன் பக்கம் இடவசதி அதிகமாக இருக்கும் ஜட்டியை காட்டும் வகை ஆண்குறியை(Shower Type Penis) உடைய ஆண்கள் தெரிவு செய்து அணிவது நல்லது. முன் பக்கம் இடவசதி குறைவாக இருக்கும் ஜட்டியை(Low Rise Briefs) வளரும் வகை ஆண்குறியை(Grower Type Penis) உடைய ஆண்கள் தெரிவு செய்து அணிவது நல்லது. இதன் மூலம் நீங்கள் ஜட்டியுடன் நிற்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.

Men Underwear Bulge Size

அதிக இடவசதி தேவைப்படும் ஆண்களுக்கு Pouch Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. பொதுவாக Boxer Briefs ஜட்டிகளே Pouch Underwear இல் சிறப்பானவையாகும்.

Men Underwear with Pouch

Boxer Briefs ஜட்டிகளில் மாத்திரமல்லாது, Briefs, Trunk ஜட்டிகளிலும் Pouch உள்ள ஜட்டிகள் உள்ளன.

Men in Trunk Underwear with Pouch

குறிப்பு: Jeans, Pant அணியும் போது பின்பக்கமும். தொடைகளும் இறுக்கமாக இருக்க, உங்கள் தோற்றம் இடுப்புக்குக் கீழ் பொலிவாக இருக்க Boxer Shorts அணிய விரும்பும் ஆண்கள், Boxer Shorts ஜட்டி வாங்கும் போது கூடவே அதனுள்ளே உங்கள் ஆண்குறி, விதைகளுக்கு Support ஆக இருக்கும் வகையில் அணிய Briefs or Jockstrap ஜட்டி வாங்கவும்.
 
Men in Boxer Shorts Underwear with Briefs Underwear
உள்ளே Briefs Underwear அணிந்து அதன் மேலே Boxer Shorts ஜட்டி அணிந்து குளிக்கும் ஆண்

அதற்காக கட்டாயம் Briefs ஜட்டி தான் அணிய வேண்டும் என்று இல்லை. Boxer Shorts ஜட்டியின் உள்ளே Support க்காக Boxer Briefs, Trunks, Thongs, Jockstrap ஜட்டிகளும் அணியலாம்

4. ஆண்குறியைச் சூழ காடு போல அதிக முடி வளர்க்க விரும்பும் ஆண்கள் முன்பக்கம் இடவசதி குறைவான Low Rise வகை ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிந்தால் அசெளகரியமாக இருக்கும்.

Low Rise Underwear specially Low Rise Briefs களைத் தெரிவு செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடையம் தான் உங்களுக்கு முன்பக்கமும் பின்பக்கமும் தேவைப்படும் இடவசதியின் அளவு. ஜட்டிக்கு வெளியே உங்கள் அந்தரங்கப் பகுதி பிதுங்கிக் கொண்டு இருந்தால் பார்க்க நல்லாவா இருக்கும்? Low Rise Underwear களிலும் Pouch வைத்த ஜட்டிகள் சந்தையில் விற்பனைக்குள்ளன.

Issues in Low Rise Briefs

5. உங்கள் பிட்டப்பகுதி/குண்டியின் அளவுக்கு ஏற்ற இடவசதி - பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள்(Bubble Butt, Plump Butt) அதிக கவர்ச்சியைக் கொடுக்கும். Low Rise வகை ஜட்டி அணியும் போது, குண்டிகள் இடவசதி பற்றாமல் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். 

Men Butt Size Vs Underwear Size

உருண்டைக் குண்டிகளை உடைய அண்கள் Trunks, Boxer Briefs வகை ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவது நல்லது.

Men in Trunk Underwear

Plumber's Crack எனப்படும் Butt Crack(சூத்துப் பிளவு) அளவுக்கதிகமாக ஜீன்ஸிற்கு வெளியே எட்டிப்பார்ப்பதை Boxer Briefs, Trunk ஜட்டி அணிவதன் மூலமும் தவிர்க்கலாம்.

அணிந்திருக்கும் ஜீன்ஸிற்கு வெளியே எட்டிப் பார்க்கும் ஆண்களின் சூத்துப் பிளவினை(Butt Crack) ஜட்டி(ஜட்டியின் Waistband இன் உதவியுடன்) அணிவதன் மூலமும் மறைக்கலாம்.

How Men Choose Underwear
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களின் உடல் அமைப்பை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். இடுப்பு அளவை மாத்திரம் வைத்துக் கொண்டு ஜட்டி வாங்கினால் முன்பக்கமும் பின்பக்கமும் தேவையான அளவு இடவசதியில்லாமல் போகலாம்.

6. ஜட்டியின் நிறம் - தற்காலத்தில் ஆண்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியின் நிறத்தைத் தெரிவு செய்து அணிகிறார்கள். 

Men Underwear Color Selection

இதன் மூலம் அணிந்திருக்கும் ஆடை(வேட்டி, லுங்கி) விலகினாலும் ஜட்டி தனியாக வெளித்தெரியாது. சில ஆண்கள் ஜட்டி, பனியன், காலுறை(Socks) என அனைத்து உள்ளாடைகளும் ஒரே நிறத்தில் அமையும் வண்ணம் தெரிவுகளை மேற்கொள்கிறார்கள்.

Men Innerwear Color Choice

ஆண்களின் தோலினை ஒத்த, ஜட்டியின் நிறங்களாக Brown, Butter Color நிறங்களின் Shades களைக் கருதலாம்.

Sexy Men in Trunk Underwear with Big Bulge
எல்லா Underwear நிறங்களும் எல்லா ஆண்களுக்கும் சிறப்பான தோற்றத்தைக் கொடுக்காது.

சில ஆண்களிடம் அணியும் சட்டை, Pant இன் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணியும் பழக்கமும் உள்ளது.

How men select Underwear Color?

Note: ஆண்கள் வெள்ளை நிற ஆடைகள் அணியும் போது (உதாரணமாக வேட்டி, White Color Chinos,  White Color Pant,  White Color Shorts) வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை நிற ஜட்டி அணிந்தால், அது அணிந்திருக்கும் வெள்ளை நிற ஆடையூடாக வெளித்தெரியும். சாம்பல் நிற, அல்லது உங்கள் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் உள்ள ஜட்டியை தெரிவு செய்து அணிவதன் மூலம் நீங்கள் அணியும் ஆடையூடாக உங்கள் ஜட்டி வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

கண் கூசும் வகையில் Bright Color களில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை விலகி, அல்லது குனியும் போது, எதையாவது எட்டி எடுக்கும் போது உங்கள் Pant இற்கு வெளியே ஜட்டி எட்டிப்பார்த்தால், அது மற்றவர்கள் கண்களுக்கு இலகுவில் புலப்படும். எல்லாருக்கும் Bright Colors கவர்ச்சியைக் கொடுக்காது.

Men Underwear Waistband Types

ஆண்கள் கலர் ஜட்டி வாங்கும் போது ஜட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறச்சாயங்கள் தொடர்பாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தரம் குறைவான நிறங்கள் அந்தரங்கப் பகுதியில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில ஜட்டிகளைத் துவைக்கும் போது சாயம் போய் வெளிறிப்போவதும் உண்டு.

7. ஜட்டியின் Waistband வகை -  ஆண்களின் இடுப்புப்பகுதியில் தங்கும் ஜட்டியின் இலாஸ்டிக்யை Waistband என்பர். முன்னர் சுருக்கு வைத்தது போல(Double Wrapped Waistband) இருந்த Waistband, இப்போது பட்டிகளாக மாற்றம் பெற்றுள்ளது. 

Men Underwear Waistband Type and Pouch Type

ஆனால் தற்போதும் சுருக்கு வைத்த Waistband யைக் கொண்ட ஜட்டிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளது. அதற்குக் காரணம் அவை வெளித்தெரியும் போது உருவாகும் கவர்ச்சியே ஆகும்.

Men Underwear Waistband Types

அநேகமாக ஜட்டியின் Waistband இல் ஜட்டியை உருவாக்கிய கம்பனியின் Logo/Label or Name பொறிக்கப்பட்டிருக்கும்.

Different Types of Men Underwear Waistband

முன்னர் போல் அல்லாமல் தற்காலத்தில் பல்வேறு வகையான Waistband களைக் கொண்டி ஜட்டிகளை சந்தையில் பார்க்கக் கூடியதாக உள்ளது. உங்கள் செளகரியத்திற்கு ஏற்ற Waistband யைத் தெரிவு செய்து அணிவது  சிறந்தது.

Men Underwear Waistband Types 

 ஆண்களின் ஜட்டிகளின் Waistband வகைகள்:

1. சுருக்கு வைத்தது போன்ற ஜட்டியின் இடுப்புப்பட்டி(Encased Elastic Waistband Underwear)
2. ஜட்டியின் உள்ளே இலாஸ்டிக் வெளித்தெரியாமல்(Waistband  வெளித்தெரியாமல்) தைத்திருக்கும் வகை(Sewn Inside)
3. இலாஸ்டிக் பட்டியின் மீது ஜட்டியை தைத்திருக்கும் வகை(Sewn on Elastic Waistband)

இதில் சுருக்கு வைத்த Underwear Waistband ஆண்களுக்கு மிகவும் கவர்ச்சியானது. ஆனால் அவை தற்சமயம் பெரியளவில் சந்தைப்படுத்தப்படுவதில்லை. 
 
Encased Elastic Waistband Underwear - Hot Men Underwear Waistband Choice

"Sewn on Elastic Waistband" வகை Waistband உடைய ஜட்டிகளே தற்போது பரவலாக சந்தைப்படுத்தப்படுகிறது.

ஜட்டியின் Waistband இனது தரமோ அல்லது ஜட்டியின் இலாஸ்டிக்குகளின் தரமோ குறைவாக இருந்தால் அணிந்திருக்கும் போது உருளும் அல்லது ஈய்ந்தது போல தோற்றமளிக்கும். நேர்த்தியாக ஜட்டியை அணிய முடியாது.

Men Underwear Waistband and Elastic Quality

ஆண்கள் ஜட்டியின் Waistband வெளித்தெரியும் வகையில் ஜீன்ஸ் அணியலாமா? 

சாதாரணமாக, இயல்பாகத் தெரியும் வகையில் அணியலாம். பட்டும் படாமல் நீங்கள் அணிந்திருக்கும் ஜீன்ஸிற்கு வெளியே உங்கள் ஜட்டியின் Waistband எட்டிப் பார்ப்பது கூட உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கும். அதற்காக ஜட்டி கம்பெனிக்கு விளம்பரம் பண்ண உங்கள் இடுப்பை எதற்கு இலவசமாக வாடகைக்கு விடனும்?

Is it OK for Men to wear dresses showing their Underwear Waistband

How to hide the Logo or Brand Name  in your Underwear Waistband
சில ஆண்கள் ஜட்டி அணியும் போது, அவர்களின் ஜட்டியின் Waistband யை உள்பக்கமாக மடித்து மறைப்பர்.

8. ஜட்டியின் அளவு - ஒவ்வொரு ஜட்டி Brand ஒவ்வொரு வகையான அளவு முறைகளில் ஜட்டியை உற்பத்தி செய்கின்றன. ஜட்டியின் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு முறையில் உங்கள் இடுப்பு அளவை வைத்து உங்களுக்கு ஏற்ற ஜட்டியைத் தெரிவு செய்யலாம்.

Brand to Brand Men Underwear Design and Other Features Differs

பிராண்டுக்கு பிராண்டு ஜட்டியின் வடிவம், தன்மை, அது கொடுக்கும் Support மாறும். வெவ்வேறு Brand ஜட்டிகளை அணிவதன் மூலமே உங்களுக்கு ஏற்ற சிறந்த ஜட்டி Brand யை இனங்காண முடியும்.

Men Underwear Size Vs Underwear Brand

9. ஜட்டியின் இலாஸ்டிக்குகளின் தரம், தடிமன் - தடிமன் அதிகமான இலாஸ்டிக்குகளை உடைய ஜட்டியை அணிந்து ஆடை அணிந்திருக்கும் போது, அணிந்திருக்கும் ஆடையூடாக ஜட்டி வெட்டு(Brief Line) வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.

Men Used Underwear

சில ஜட்டிகள் பார்ப்பதற்கு சின்னதாக இருக்கும், ஆனால் அணியும் போது அவற்றின் இலாஸ்டிக்குகள் நன்றாக விரிந்து கொடுக்கும்.

Men in Underwear

10. ஜட்டியின் Rise வகை - Low Rise, Mid Rise, High Rise என நாம் அணிந்திருக்கும் ஜட்டி எந்தளவுக்கு நமது இடுப்புக்குக் கீழ் மறைக்கிறது என்பதை வகைப்படுத்தியுள்ளனர்.சாதாரண ஜட்டிகள் Mid Rise வகையைத் சார்ந்தவை. 

Men in Mid Rise Underwear

Low Rise ஜட்டியை Hip Briefs எனவும் அழைப்பர். Low Rise ஜட்டியின் முன்பக்கம் இடவசதி குறைவாக இருப்பதால் இறுக்கமான பெரிய Bulge யை உருவாக்கும்.

Men Underwear Type Vs How far they Cover the Lower Part of Men Body
எந்த ஜட்டி எந்தளவுக்கு உங்கள் உடலின் கீழ்ப் பகுதியை மறைக்கும்?

Men Underwear Types

நீங்கள் அணியும் ஜட்டி உங்கள் அந்தரங்கப் பகுதியை எந்தளவுக்கு மறைக்க வேண்டும், எதையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதையும் ஜட்டி வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

Low Rise Underwear அணிய விரும்பும் ஆண்கள் அடிவயிற்றில் உள்ள ஆண்குறியைச் சூழ உள்ள முடியை சற்று மேலிருந்து கீழ் நோக்கி Trim செய்வது நல்லது. ஏன் என்றால் ஜட்டி இடையில் தங்குவதால், ஜட்டிக்கு வெளியே உங்கள் சுன்னி முடி எட்டிப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. 

கடலில் குளிக்கும் போது Bikini Briefs ஜட்டி அணியும் பழக்கமுள்ள ஆண்களும் இவ்வாறு ஆண்குறியைச் சூழ உள்ள முடியை Trim செய்வது நல்லது.

குறிப்பு: ஆண்களின் ஜட்டிகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. உதாரணமாக Briefs ஜட்டியை எடுத்துக் கொண்டால், Brand க்கு Brand அதன் வடிவம் வித்தியாசமாக இருக்கும்.

Men Underwear Type Designs and Styles differ for each brand
வெவ்வேறு கம்பனி Briefs ஜட்டிகளின் தோற்றம்

ஆண்குறியைச் சூழ உள்ள முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணிவது தவறா? இல்லை. பட்டும் படாமல் எதேர்ச்சையாக வெளித்தெரிவதில் தவறில்லை. ஆனால் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கீழே இறக்கி ஆடை அணிவது நாகரீகம் இல்லை.

11. ஜட்டியில் முன் பக்கம், தேவைக்கு ஆண்குறியை வெளியே எடுக்கக் கூடிய வகையில் Open/Fly வைத்த ஜட்டிகளும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. முன்னர் Briefs ஜட்டிகளில் மாத்திரமே இருந்த இந்த அமைப்பு, இப்போது மற்ற ஜட்டி வகைகளிலும் வரத்தொடங்கியுள்ளது. ஆனால், உங்களுக்கு அதனூடாக உங்கள் ஆண்குறியை வெளியே எடுக்க விருப்பம் இல்லை என்றால், அவ்வாறான ஜட்டையை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

Parts of Men Underwear
ஆண்களின் ஜட்டியின் பகுதிகள்(In General)
 
Men in Briefs Underwear with Horizontal Fly
Fly/Opening வைத்த ஜட்டி வாங்குவதாக இருந்தால், நீங்கள் ஆண்குறியை ஜட்டியினுள் வைக்கும் விதத்தைப் பொறுத்து Vertical Fly(நிலைக்குத்தாக) or Horizontal Fly(கிடையாக) ஜட்டியைத் தெரிவு செய்யலாம்.

சில ஜட்டி Fly களில் Button கள் இருக்கும், ஆனால் அநேகமான ஜட்டி Fly களில் எதுவும் இருக்காது. ஜட்டியினுள் இருந்து ஆண்குறியை வெளியே எடுக்க வசதியாக இருக்கும் ஒரு சுரங்கப் பாதைப் போன்றே அவை(Fly/Opening) இருக்கும்.

12. ஆண்களின் ஜட்டிகளின் வகைகளும் அவற்றின் உபயோகமும்: அன்றாட தேவைகளுக்கும், விசேட தேவைகளுக்கும் என தனித்தனியாக பல்வேறு வகையான ஜட்டிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Men Underwear Types
 
Difference between Tanga and Hip Briefs Underwear - Men Underwear

Men Briefs Vs Boxer Briefs Underwear

Trunks Vs Boxer Briefs Underwear
 

வெளிநாட்டு Branded ஜட்டிகளின் விலையும் தரமும் அதிகமாக இருக்கும். ஆனால் அதே விலைக்கு தரமான பல உள்ளூர் ஜட்டிகளைத் தெரிவு செய்து வாங்கி, தினம் ஒரு ஜட்டி கூட நீங்கள் அணியலாம்.

Men in Local and International Branded Underwear

ஒரு வயதுக்கு வந்த ஆணிடம் குறைந்து 3-4 ஜட்டிகளாவது பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

Men Local Underwear Brands
தற்காலத்தில் Local Underwear Brands களும் நல்ல தரமான உள்ளாடை உற்பத்திகளை சந்தைப்படுத்தப்படுகின்றன.

Men in Underwear
நீங்கள் பயன்படுத்தும் உள்நாட்டு(Local) ஜட்டி Brand Name என்ன?

விலை குறைந்த, உள்ளூர் ஜட்டி(Underwear) Brands களில் இருக்கும் பொதுவான பிரச்சனைதான் சீக்கிரமே அவற்றில் ஓட்டைகள் ஏற்படுவது. 

Men in Ottai Jatti - Ottai Jatty - Men in Underwear with Damages and Holes

ஆண்கள் ஓட்டை ஜட்டி அணியலாமா? ஆம். ஆனால் ஓட்டை எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்து அதனை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஓட்டை ஜட்டிகளை வீட்டில் இருக்கும் போது அணிவது நல்லது.

இரவு தூங்கும் போது தளர்வான ஜட்டி அணிந்து தூங்குவது ஆரோக்கியமானது. வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறினால் அது அணிந்திருக்கும் ஆடையில் நேரடியாக கறையாகப் படிவதைத் தவிர்க்க உதவும். காலையில் ஜட்டியை மாத்திரம் நன்றாகத் துவைத்துக் காயப்போட்டால் போதும்.

உங்களுக்குத் தெரியுமா? 

என்னதான் பார்த்துப் பார்த்து ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தாலும் ஜட்டி மொடல்களைப் போல நமக்கு அவை கவர்ச்சியைக் கொடுப்பதில்லை. 

Male Model in Underwear with Cup

அதற்குக் காரணம் அவர்களின் ஆண்குறிப்பகுதியை உப்பலாக காண்பிப்பதற்காகவும், அவர்களின் ஆண்குறி விதைகளின் விளிம்பு(Penis/Balls Outline) வெளித்தெரிவதை மறைக்கவும் Bulge Enhancer Cups(Pouch Sponge Pad) யை Men Models ஜட்டியினுள் அணிவதனாலேயே ஆகும்.

Men Sponge Bulge Cup Enhancer

Underwear Cup for Men Models

இதன் காரணமாகவே ஜட்டியின் பெட்டியில்(அட்டைப்படம்) இருப்பது போல, நாம் அந்த ஜட்டியை அணியும் போது நமக்கு தோற்றம் ஏற்படுவதில்லை.

Underwear Briefs Sponge Protective Inside Pad Soft Bulge Enhancer Cup

இவ்வாறான Cups/Bulge Enhancing Sponge Pads, பொதுவாக தோலின் நிறத்திலும், ஜட்டியின் நிறத்திலும் விற்பனைக்குள்ளது.

Men Underwear Photo Shoot

சில ஆண் Models, ஜட்டியினுள் Cups அணிவதற்குப் பதிலாக Thongs, G-Strings ஜட்டி அணிந்து அதன் மேல் காட்சிப்படுத்த வேண்டிய ஜட்டியை அணிவர். இதுவும் கிட்டத்தட்ட Cups போன்றே தொழிற்படும்.

சில ஆண்களுக்கு நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக இருக்கும். எப்படா கழட்டி வீசுவம் என்று தோனும். தொடைப்பகுதியில் எரிச்சல், இரத்தொட்டம் தடைப்படுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 

Men in Loose Fitting Underwear

அதற்குக் காரணம் நீங்கள் தவறான ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதாகும். அதே நேரம் தவறாக ஜட்டியை அணிவதும் ஒரு காரணமாக அமையலாம்.

How do you put your dick inside Your Underwear? How do most men carry their package in their underwear

என்ன தான் உங்கள் உடல் அமைப்பு, அளவுகளுக்கு ஏற்ப ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தாலும் நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க அசெளகரியமாக இருந்தால் உங்கள் ஆண்குறியை கீழ் நோக்கி வைத்துப் பாருங்கள். ஆண்குறியை கீழ் நோக்கி வைத்தால் Bulge உருவாகாது. ஆனால் நீங்கள் அசெளகரியமாக உணர்வதைக் குறைக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன.

How to place your penis inside your underwear?
நீங்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், கீழ் நோக்கி ஜட்டிக்குள் உங்கள் ஆண்குறியை வைக்கவும்.

ஆண்கள் ஜட்டி அணியும் போது ஆண்குறியை மேல் நோக்கி அல்லது வலது/இடது தொடைப்பக்கம் சாய்த்து வைப்பதன் மூலம் Bulge யை பெரிதாக வெளிக் காண்பிக்கலாம். 

How to create big bulge in Men Underwear

ஆண்குறியைச் சூழ அதிக முடி வளர்ப்பதன் மூலமும் உங்கள் Bulge யை பெரிதாகக் காண்பிக்கலாம். 

Men Underwear Choice

Grey Sweatpants அணியும் போது ஆண்களுக்கு அப்பட்டமாக Bulge வெளித்தெரியும். அதனைத் தவிர்க்க Dark Color Sweatpants யைத் தெரிவு செய்து அணியலாம். இல்லாவிட்டால், Jockstrap ஜட்டி அணிந்து Grey Sweatpants அணியலாம்.

உங்கள் அளவை விட பெரிய Size ஜட்டியை வாங்கி அணிந்தால் அதிக துணி அங்காங்கே எஞ்சி உருண்டு போய் இருக்கும், நிறைய சுருக்கங்கள் இருக்கும். சூத்துப் பிளவிற்குள் ஜட்டியின் துணி சிக்கிக் கொள்ளும். 

Men Wrong Size Underwear Issues

அதே போல உங்கள் அளவை விட சிறிய Size ஜட்டியை வாங்கி அணிந்தால் தொடைக்கு மேல் அணியவே பத்தாது போகும், அதிக இறுக்கமாக உட்காரக் கூட முடியாத நிலை ஏற்படும். முன்பக்கமும், பின்பக்கமும் பிதுங்கிக் கொண்டு இருக்கும்.

Men Underwear Choosing Guide

ஆண்கள் அணிந்திருக்கும் ஜீன்ஸ், Pant இன் ஜிப் பகுதியில் Bulge தெரிவது இயல்பான ஒன்று தான். முடிந்த வரை மறைக்க முயற்சிக்கவும். அதனையும் மீறி வெளித்தெரிந்தால், அதைப் பொருட்படுத்த வேண்டாம். ஆண்களைப் பொருத்தவரை Bulge என்பது அவர்களின் கவச்சியான ஒரு பகுதி.

Men in Perfect Fitting Underwear

நீங்கள் அணியும் ஜட்டி உங்கள் உடலுடன் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு பாலாடை போன்று உறவாட வேண்டும். கடைகளுக்குச் சென்று ஜட்டியை விசாரித்து வாங்க கூச்சமாக இருந்தால் Online இல் கூட தற்காலத்தில் ஜட்டி வாங்கலாம்.

Men Underwear Choice Research

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களுக்கான ஜட்டியைத் தெரிவு செய்து போது,

Men Underwear Choice

1. உங்கள் உடலின் நிறத்தைப் பொறுத்து கருமையான(Darker) அல்லது வெளிர்(Lighter) நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்ய வேண்டும்

2. ஜட்டியிலோ அல்லது Waistband இலோ பெரிய எழுத்துக்களில் வாசகங்கள், கம்பெனி பெயர் பொறிக்கப்பட்ட ஜட்டியைத் தெரிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் இடுப்பு அவர்களின் விளம்பரப் பலகை அல்ல.

3. நீங்கள் அணியும் வேட்டியின் நிறத்தை ஒத்த, அல்லது Jeans/Pant இன் நிறத்தை ஒத்த நிறத்தில் உங்கள் ஜட்டியின் நிறத்தைத் தெரிவு செய்ய முயற்சிக்கவும்.

4. தற்காலத்தில் சில ஆண்கள் தங்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியின் நிறம் இருக்கும் வகையில் ஜட்டியைத் தெரிவு செய்வதுண்டு.

5. ஜட்டியில் இருக்கும் Opening/Fly இனூடாக ஆண்குறியை வெளியே எடுக்கும் பழக்கம் இல்லாவிட்டால் Opening/Fly வைத்த ஜட்டிகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.

Men Underwear Expert Guide in Tamil

6. ஒரு வெளிநாட்டு ஜட்டி வாங்கும் காசுக்கு, தரமான நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜட்டிகளை தெரிவு செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜட்டிகளை வாங்கி அணிய முடியும்.

Men Local Underwear Brands

முன்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஜட்டியில் ஜட்டியின் அளவு, கம்பனி Logo போன்றன ஜட்டியின் Waistband இன் நடுவே ஒரு சிறிய சதுர Label இல் குறிப்பிடப்பட்டு தைக்கப்பட்டிருக்கும். 

அதே நேரம் ஜட்டியை துவைக்கும் விதம், அயன் செய்யலாமா, ஜட்டி உருவாக்கப்பட்டுள்ள துணியின் வகை போன்றவை குறிப்பிடப்ப்பட்டு இன்னொரு Label ஜட்டிக்குள்ளே வலது அல்லது இடது பக்கத்தின் நடுவே அல்லது உள்பக்கமாக பின்பக்க Waistband இலாஸ்டிக்கில் இணைக்கப்பட்டிருக்கும். 

Sides களில் இணைக்கப்பட்டிருக்கும் அந்த Label யை விட பின்பக்கம், உள்பக்கமாக Waistband இலாஸ்டிக்கில் இணைக்கப்பட்டிருக்கும் Label, சில வேளைகளில் ஜட்டியை அணிந்திருக்கும் போது ஏதோ குத்துவது போல அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அந்த Label யை பல ஆண்கள் வெட்டி அகற்றுவதும் உண்டு.

Hot Men Adjusting their Underwear

ஆனால் தற்காலத்தில் அவ்வாறு பின்பக்கம் Label இணைக்கப்பட்ட ஜட்டிகள் சந்தைப்படுத்தப்படுவதில்லை. பொதுவாக வலது/இடது பக்கத்தின் நடுவே அவ்வாறான Label யை ஜட்டியில் தற்காலத்தில் இணைக்கிறார்கள். ஒரு வேளை பின்பக்கம் Label இணைக்கப்பட்ட ஜட்டிகள்(விலை குறைந்த) உங்கள் கைகளில் அகப்பட்டால், அதனை வாங்க வேண்டாம். 

ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை யாரும் அணிந்து பார்த்து வாங்க மாட்டார்கள். ஆகவே நாலு Branded ஜட்டி, பனியன்களை வாங்கி அணிந்தால் தான் எது நல்லது என்பதைத் தீர்மானிக்க முடியும்.

நாம் அணியும் ஜட்டி, நம்முடலுடன் எந்தளவுக்கு ஒட்டி உறவாட வேண்டும்?

ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் ஆண்குறி, விதைகளை ஓரிடத்தில் பொட்டலமாக்கி நிலையாக வைத்திருக்க வேண்டும்.
How Men Underwear Should Fit and Hold their Package in One Place

ஒரு பாலாடை போல நம் அந்தரங்கப் பகுதிகளை மூடி மறைத்திருக்க வேண்டும். பிட்டப் பகுதி மெழுகியது போல இருக்க வேண்டும். மேலதிக ஜட்டியின் துணி சூத்துப்பிளவுக்குள் சொருகிக் கொண்டிருக்கக் கூடாது.
Features of Perfect Men Underwear

நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி உங்கள் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் அதிக அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. உங்கள் ஆண்குறி புடைத்தெழும் போது அதற்கேற்ப உங்கள் ஜட்டியின் துணி விரிவடைய வேண்டும். அதே நேரம் அணிந்திருக்கும் ஆடையில் கூடாரம்(Tent) உருவாகுவதையும் தவிர்க்க வேண்டும்.

How Men Underwear Should Support Penis Erection

இவ்வாறான Perfect Fitting Men Underwear களை ஒரு நாளில்  தேடி வாங்க முடியாது. பல கடைகளுக்குச் செல்வதன் மூலமும், பல ஜட்டி Brands களை பயன்படுத்துவதன் மூலமும், நண்பர்களுடன் ஜட்டி பற்றி கலந்துரையாடுவதன் மூலமும் தான் இனங்காண முடியும்.

How Men Underwear Should Support and Hold the Private Parts in One Place
Note: உங்கள் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள், உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து, உங்கள் உடலுடன் ஒரு பாலாடை போல ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், தனியே பருத்தியினால்(100% Cotton) ஆன உள்ளாடைகளைத் தெரிவு செய்வதை விட ஒன்றுக்கு மேற்பட்ட துணி வகைகளால்(Fabrics) உருவானா, அதாவது கலப்புத் துணிகளில்(Cotton Blend) உருவான ஜட்டி, பனியன்களையே தெரிவு செய்ய வேண்டும்.

Men Underwear Buying Guide
 
 
Men Underwear Guide

Men in Perfect Fitting Briefs Underwear

Keywords: Men Underwear Cup, 3D Cup Enlarge, Underwear Sponge Cup, Bulge Pad Men, ஜட்டி. Underwear Men, Underwear Brands, Underwear Boys, Trunks Underwear, Trunks, Bulge Enhancing Underwear, Bulge Enhancing Swim Trunks

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...