Skip to main content

Posts

Showing posts with the label Undies

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்கலாமா?

அம்மணக் குண்டியாக முழு சுதந்திரத்துடன் இருக்க யாருக்கு தான் பிடிக்காது! ஆனால் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு காற்றோட்டமாக இருக்கவே லுங்கி, வேட்டி போன்ற ஆடைகள் நமது சமூகத்தில் தோற்றம் பெற்றன. இருப்பினும், வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிவது காலத்தின் கட்டாயம். ஆனால் எவ்வளவு நேரம் ஜட்டி அணிந்திருப்பது நல்லது? ஆண்கள் நாள் முழுதும் ஜட்டி அணிந்திருக்கலாமா? ஆம். உள்ளாடை அணிந்திருப்பது நல்லதே! ஆனால் தவிர்க்க முடியாத சூழ் நிலை தவிர்ந்த ஏனைய தருணங்களில், ஒரு நாளின் 24 மணி நேரமும் "ஒரே" ஜட்டியை அணிந்திருக்கக் கூடாது.  அதற்காக வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமலும் அதிக நேரம் இருக்கக் கூடாது. இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பமும் உள்ளடங்குகிறது. சில ஆண்கள் தூங்கும் போது மாத்திரம் ஜட்டி அணிய மாட்டார்கள். அதே நேரம் நீங்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி அணியாமல் இருக்கலாம். ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பதை "Going Commando" என ஆங்கிலத்தில் சொல்வர்.  ஜட்டி போடாமல் இறுக்கமான Shorts அணிந்திருக்கும் ஆணின் ஆண்குறியினதும் விதைகளினதும் விளிம்பு(Penis and Balls Outline), Shorts இனூடாக வெளித்தெர...