Skip to main content

Posts

Showing posts with the label Sarong

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

Support இற்கு ஜட்டியின் Waistband இனுள் ஆடைகளை சொருகலாமா?

வேட்டி, மற்றும் லுங்கி/சாரம் அணியும் போது அவற்றின் கட்டினை உறுதியாக்க வேட்டியினை/லுங்கியினை ஜட்டிக்குள் Tuck In செய்து சொருகலாமா?  அணிந்திருக்கு Dress Shirt குனியும் போதும் கையைத்தூக்கும் போதும் Pant இக்கு வெளியே வந்து Muffin Top போன்று சட்டை உருவாகாமல் இருக்க, சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்யலாமா? சொருகக் கூடாது என்றில்லை, ஆனால் "அதிகப்படியான" வேட்டியின்/லுங்கியின் துணியை ஜட்டியினுள் சொருகும் போது, அது உங்களுக்குத் தான் அசெளகரியமாக இருக்கும். ஜட்டிக்குள் சொருகிய துணி எந்த நேரமும் வெளியே வரலாம் என்ற நிலையில் இருக்கும். ஜட்டியின் Waistband தளர்வாக இருந்தால் வேட்டியின்/லுங்கியின் கட்டு கழன்று எந்த நேரமும் திடீரென  நீங்கள் அணிந்திருக்கும் வேட்டி/லுங்கி அவிழலாம். ஜட்டியின் Waistband இன் உதவியின்றி வேட்டி , லுங்கி/சாரம் கட்டும் முறைகள்(Video Guides) எமது இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. Jockstrap ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் போது, விரும்பினால் Jockstrap ஜட்டியின் Waistband யை வேட்டியைச் சொருகப் பயன்படுத்தலாம். ஏன் என்றால் Jockstrap ஜட்டியின் Waistband உறுதியானது. Jockstrap...

ஆண்கள் வேட்டியை இடையில் கட்டலாமா?

ஆண்கள் வேட்டியை இடுப்பில் மாத்திரம் அல்ல, இடையிலும்(Hip) கட்டலாம். ஏன்! சில ஆண்கள் வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வயிற்றுக்கு மேல் கூட வேட்டியைக் கட்டுவர். வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வேட்டியை உள்பக்கமாக மடித்துக் கட்டவும். வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால், நீங்கள் உயரமான ஆளாக இருந்தால் வேட்டியை இடையில் இறக்கிக் கட்டலாம்.  உயரம் அதிகமான வேட்டியை, எப்படி உள்பக்கமாக மடித்து உயரத்தைக் குறைத்துக் கட்டுவது? வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால் வேட்டியை இடையில் கட்டும் போது இறுக்கமாகக் கட்ட வேண்டும். அதே நேரம் அரைஞாண்கயிற்றை, வேட்டியின் கட்டை இறுக்க அதன் மேல் விட வேண்டும்.

வேட்டி, லுங்கி அணியும் போது பனியன் எவ்வாறு அணிய வேண்டும்?

பனியன் என்பது ஆண்களின் உடலின் மேற்பகுதியை மறைக்கும், வியர்வையை அகத்துறிஞ்சும் உள்ளாடையாகும். உள்ளாடை என்றாலே உள்ளே தானே அணிய வேண்டும்? உண்மை தான், ஆண்கள் பனியனை உள்ளே தான் அணிய வேண்டும். ஆனால் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பனியன் அணிந்தால், ஆண்கள் பனியனை உள்ளே விட்டு(Tuck In) கட்ட வேண்டுமா? இல்லை பனியனை வெளியே விட்டு(Untucked) கட்ட வேண்டுமா? என்பதைத் தான் நாம் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் விரும்பிய மாதிரி பனியனை அணியலாம். பனியனை உள்ளே விட்டு வேட்டி அல்லது லுங்கி அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக அழகாக இருக்கும்.    பனியனை அணிந்த பின்னர், அதன் மேல் வேட்டியையோ அல்லது லுங்கியையோ கட்டலாம்.  பனியன் நீளமாக இருந்தால் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது, பனியனை ஜட்டியை மறைக்கும் அளவுக்கு உள்ளே விட்டு வேட்டி கட்டினால், வெள்ளை வேட்டியினூடாக ஜட்டி(கலர் ஜட்டி) வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.