பனியன் என்பது ஆண்களின் உடலின் மேற்பகுதியை மறைக்கும், வியர்வையை அகத்துறிஞ்சும் உள்ளாடையாகும். உள்ளாடை என்றாலே உள்ளே தானே அணிய வேண்டும்?
உண்மை தான், ஆண்கள் பனியனை உள்ளே தான் அணிய வேண்டும். ஆனால் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பனியன் அணிந்தால், ஆண்கள் பனியனை உள்ளே விட்டு(Tuck In) கட்ட வேண்டுமா? இல்லை பனியனை வெளியே விட்டு(Untucked) கட்ட வேண்டுமா? என்பதைத் தான் நாம் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
நீங்கள் விரும்பிய மாதிரி பனியனை அணியலாம். பனியனை உள்ளே விட்டு வேட்டி அல்லது லுங்கி அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக அழகாக இருக்கும்.
பனியனை அணிந்த பின்னர், அதன் மேல் வேட்டியையோ அல்லது லுங்கியையோ கட்டலாம்.
பனியன் நீளமாக இருந்தால் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது, பனியனை ஜட்டியை மறைக்கும் அளவுக்கு உள்ளே விட்டு வேட்டி கட்டினால், வெள்ளை வேட்டியினூடாக ஜட்டி(கலர் ஜட்டி) வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.
கலர் ஜட்டி அணிந்து வெள்ளை நிற வேட்டி கட்டும் ஆண்களின் பனியனின் நீளம் குறைந்தது அணிந்திருக்கும் ஜட்டியை மறைக்கும் அளவுக்காவது இருக்க வேண்டும்.
ஜட்டி அணியாது வேட்டி கட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், பனியனை உள்ளே விட்டு வேட்டி கட்டுவதன் மூலம் ஓரளவுக்கு கால்களுக்கு நடுவே ஆண்குறி ஆடிக் கொண்டு வெளித்தெரிவதை குறைக்கலாம்.
அதே நேரம் வேட்டியின் நீளம் அல்லது லுங்கியின் நீளம் குறைவாக இருந்தால், பனியனை அணிந்து அதன் மேல் வேட்டியை/லுங்கியை இடையில் இறக்கிக் கட்டலாம்.
வேட்டி அல்லது லுங்கியை அணிந்த பின்னரும் பனியனை அதன் மேல் அணியலாம்.
ஆனால், சட்டை நீளம் குறைவாக இருந்தால் பனியன் வெளித்தெரியும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்காது.
கட்டாயம் பனியனை லுங்கி/சாரம்/வேட்டி அணிவதற்கு முன் தான் அணிய வேண்டும் என்றில்லை.
லுங்கி/சாரம்/வேட்டி அணிந்த பின்னரும் பனியனை அணியலாம். ஆனால் பனியனை வேட்டி/லுங்கியினுள் சொருகும் போது வேட்டி, லுங்கியின் கட்டும் கழறலாம்.
ஆனால் பனியனை உள்ளே விட வேண்டும் என்று விரும்பினால் லுங்கி/சாரம்/வேட்டியை முழுமையாக கழட்ட வேண்டிய நிலை ஏற்படும். Tuck In செய்ய முடியாது.
வீட்டில் இருக்கும் போது அல்லது வேட்டி கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போகும் போது அல்லது வீட்டில் இருக்கும் போது, லுங்கி கட்டியிருக்கும் போது, அல்லது சட்டை அணியாத சந்தர்ப்பத்தில், பனியனை வெளியே விட்டு வேட்டி/லுங்கி கட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
குறிப்பு: வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் வேட்டி, லுங்கி கட்டும் போது மேலாடை அணிவது அவசியம் இல்லை.
Comments
Post a Comment