உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல.
பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.
ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.
Aerobic Exercises கள், Running Exercises களில் ஈடுபடும் போது Compression Pant/Shorts or Sports Tights/Running Shorts with Inner Tights அணிவது சிறந்தது.
இவை வியர்வையை உறிஞ்சி வைக்காது. மிகவும் காற்றோட்டமான, ஆனால் ஜட்டி போல உடலுடன் ஒட்டி உறவாடும் ஆடையாகும். உடல் அசைவுகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடிய ஆடையாகும்.
உடலை வளைத்து உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது தசைகளுக்கு Compression Pants தசைகளை இறுக்கப் பிடித்திருப்பதன் மூலம் தேவையான Support யைக் கொடுக்கும்.
Sports Tights அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிய வேண்டுமா?
கட்டாயம் அணிய வேண்டும் என்றில்லை. சில Sports Tights களில் ஆண்குறி/விதைகள் தங்குவதற்கென பிரத்தியேகமான Pouch கள் இருக்கும்.
ஆனால், நீங்கள் அணிந்திருக்கும் Sports Tights இனூடாக உங்கள் Penis/Balls Outline வெளித்தெரிவதை விரும்பவில்லை என்றால் வியர்வையை அகத்துறிஞ்சி வைக்காத Athletic Performance Fabrics இனால் செய்யப்பட்ட ஜட்டியை அணியலாம்.
சில ஆண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது Athletic Performance Fabrics இனால் செய்யப்பட்ட ஜட்டிகளைப் போன்றே கலப்புத் துணிகளால், அதாவது தனியே பருத்தியினால்(100% Cotton) மாத்திரம் ஆன ஜட்டி அல்லாத, பருத்தித் துணியுடன் வேறு துணிவகைகளின்(உதாரணமாக Polyester, Spandex, Nylon) கலப்பினால்(Cotton Blend Underwear) ஆன ஜட்டிகளையும் உடற்பயிற்சி செய்யும் போது அணிவர்.
ஜட்டி அணிந்து Compression Shorts அணிந்திருக்கும் ஆண்.
Compression Shorts அல்லது Sports Tights/Compression Pants அணியும் போது ஜட்டி அணிவதும் அணியாததும் உங்கள் செளகரியத்தைப் பொறுத்தது.
ஒன்றுக்கு மேற்பட்ட கலப்பு துணிகளில்(Blend) செய்யப்பட்ட ஜட்டிகளில் அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அத்துணிகளின் அனைத்து அனுகூலங்களும் இருக்கும். அவையும் Athletic Performance Fabrics இனால் செய்யப்பட்ட ஜட்டிகளைப் போன்றே உடலுடன் ஒட்டி உறவாடும். சீக்கிரம் காய்ந்து விடும். அதே நேரம் குறைந்தளவு வியர்வையையே உறிஞ்சி தன்னகத்தே வைத்திருக்கும். இதன் காரணமாக Cotton Blend ஜட்டிகளும் ஜிம்மிற்குச் செல்லும் ஆண்களுக்கு உகந்த ஜட்டியாகும். ஆனால் பருத்தி துணியில் செய்யப்பட்ட ஜட்டி போல நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது! ஒரே எரிச்சல்லாக இருக்கும்.
அன்றாடம் பாவிக்கும் பருத்தித் துணியினால்(100% Cotton) ஆன ஜட்டியை அணிந்து, Sports Tights அணிந்தால் வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகி அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
Penis/Balls Outline யை மறைக்கும் வகையில் சில ஆண்கள் Sports Tights இன் மேல் ஒரு Shorts அணிவர். சிலர் தொடை வரை நீளமான T-Shirts அணிவதன் மூலமும் ஜட்டி அணியாது Sports Tights அணிவர்.
சில Running Shorts களில் Inner Tights சேர்ந்தே வரும். இவ்வாறான Shorts அணியும் போது ஜட்டி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.
தற்காலத்தில் நட்சத்திரக் கிரக்கெட் வீரர்கள் கூட ஜட்டி அணிவதற்குப் பதிலாக Sports Tights/Compression Pants or Shorts அணிகிறார்கள்.
அந்தளவுக்கு, Support கொடுக்கக் கூடிய மிகவும் வசதியான ஆடையாக Sports Tights உருவாகியுள்ளது.
Compression Shorts கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய ஒரு Boxer Briefs ஜட்டி போல இருப்பதால் Jockstrap ஜட்டிக்குப் பதிலாக, கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் அதனை அணிந்து Ball Guard யைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
வயதுக்கு வந்த ஆண்களுக்கான Sports or Gym Underwear இல் இருக்க வேண்டிய வசதிகள்
அதிகம் வியர்வையை வெளியேற்றும் Fat Burning Exercises களில் ஈடுபட விரும்பும் ஆண்கள், Gym இல் மாத்திரம் உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஆண்கள், உடலின் வெப்ப நிலையை தக்க வைக்கக் கூடிய, அதிகம் வியர்வையை உருவாக்கக் கூடிய Sweatpants களை அணிவது நல்லது.
ஆண்களுக்கான ஜிம்மில் உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல சேட்டைகளுக்கும் பஞ்சமிருக்காது! - Bromance in Gym
ஆண்கள் Sweatpants அணியும் போது உள்ளே ஜட்டி போட வேண்டுமா?
Sweatpants அணியும் போது அன்றாடம் பயன்படுத்தும் ஜட்டியை உள்ளே அணியலாம்.
Weight Lifting உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது உள்ளே Jockstrap ஜட்டி அணிந்திருப்பதை உறுதி செய்யவும். இல்லாவிட்டால், Gym Belt அணியவும்.
Gym இல் உடற்பயிற்சி செய்ய அணியும் ஆடைகள் ஆண்களின் சூத்துப் பிளவிற்குள்(Intergluteal cleft, Gluteal cleft, Natal cleft, Butt crack, and Cluneal cleft - It is the groove between the buttocks that runs from just below the sacrum to the perineum) மாட்டிக் கொள்வதை தவிர்க்க முடியாது.
அதற்குக் காரணம், அநேகமாக ஆண்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது Jockstrap ஜட்டி அணிந்திருப்பார்கள். பொதுவாக Jockstrap ஜட்டியில் பிட்டப்பகுதி மறைக்கப்பட்டிருக்காது.
Sweatpants இலும் Shorts உள்ளது. Jogger/Track Pant போன்றவையும் Sweatpants போன்ற ஆடைகளாகும். Track Pant(ட்ராக் பேண்ட்) என்பது தற்காலத்தில் Joggers என அழைக்கப்படுகிறது.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் Gym இல் Shorts அணிந்து உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால், தாரளமாக ஜட்டி அணிந்து Shorts உடன் உடற்பயிற்சி செய்யலாம்.
Sweatpants, Joggers, Trackpants போன்றவற்றிகிடையிலான வித்தியாசம் என்ன?
Sweatpants(ஸ்வெட் பேண்ட்) என்பது Sweaters and Sweatshirts போன்று குளிர்கால நிலையை தாக்குப்பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. குளிர்காலங்களில் உடற்பயிற்சி செய்ய உகந்தது. அதே நேரம் Joggers போல நமது உடல் அசைவுகளுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது. வெப்ப நிலையை தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்வதனால் வியர்க்க வியர்க்க Fat Burning Exercises செய்யவும் அணியலாம். இந்த வகை loose, warm trousers with an elasticized or drawstring waist உடற்பயிற்சி செய்ய மட்டுமல்லாது, வீட்டில் இருக்கும் போதும் அன்றாடம் அணியலாம்.
Joggers(ஜோகர்) என்பது baggy on the top and skinny at the bottom pants, அதாவது இடுப்புப்பகுதியில் தளர்வாகவும் கணுக்கால் பகுதியில் ஒடுக்கமாகவும் இருக்கும் பேண்ட்களாகும். இவை நன்றாக வளைந்து கொடுத்து உடற்பயிற்சி(physical activities), யோகாசனம் போன்றவை செய்ய அணியலாம். இந்த வகை பேண்ட்கள் உடற்பயிற்சி செய்ய மிகவும் செளகரியமான ஆடையாகும். நமது உடல் அசைவுகளுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுக்கக் கூடிய துணிகளினால்(cotton, fleece and polyester) செய்யப்பட்டதால் இது athletic இல் ஈடுபடுவர்களுக்கு உகந்தது. காலையில் ஓடும்(Jogging) போதும் மாத்திரமல்லாது நண்பர்கள் குடும்பத்தினருடன் விளையாடவும் அணியலாம்.
Trackpants(ட்ரக் பேண்ட்ஸ்) தடகள(athletic) வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட பேண்ட் ஆகும். ஆனால் இது தற்போது பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் Joggers போன்றதே, ஆனால் polyester துணியில் உருவாக்கப்பட்டிருக்கும். மற்ற துணிகள் போல சுருக்கங்கள் ஏற்படாது. இது நமது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை சீக்கிரம் உறிஞ்சக் கூடியது. அதனால் Trackpants யை athletic events மற்றும் workout sessions இன் போது அதிகமாக அணிவர்.
Sweatpants மற்றும் Joggers யை தற்காலத்தில் ஆண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் Sports Tights யை அணிந்து மேலே ஒரு Shorts அணியாமல் வெளியே நடமாடுவது அவ்வளவும் நல்லதல்ல, உங்கள் அந்தரங்கப்பகுதிகளை அப்பட்டமாக வெளிக்காட்டும்.
சாம்பல் நிற Sweatpants களில் ஆண்களின் Bulge(ஆண்குறி மேடு) வெளித் தெரியும் சந்தர்ப்பம் அதிகமாகும். Jockstrap ஜட்டி அணிவதன் மூலம் Sweatpants இனூடாக Bulge வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால், கருமையான நிறத்தில் உள்ள Sweatpants யைத் தெரிவு செய்து அணியவும்.
Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது வியர்வையில் ஊறாத Athletic Performance Fabrics இனால் செய்யப்பட்ட Inner Vest/Banniyan or T-Shirts அணிந்திருப்பது நல்லது.
ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது, Gym இல் அணிந்திருந்த ஜட்டியை தொடர்ந்து அந்த நாள் முழுதும் அணிந்திருப்பது நல்லதல்ல, வியர்வையில் ஊறிய ஜட்டியை(Cotton Underwear) எவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி விடுவது நல்லது. Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym யை விட்டு வெளியேறும் முன்னரே உடற்பயிற்சி செய்யும் போது அணிந்த ஜட்டியை மாற்றி விட்டு வெளியேறவும். சில Gym களில் குளிக்கக் கூடிய வசதிகளும் இருக்கும்.
ஆண்களுக்கான Sports Wear
ஆண்களுக்கான Wrestling Costume யை Boxer Brief/Brief/Trunk ஆகிய ஜட்டி அணிந்தும், அல்லது Compression Shorts அணிந்தும் அணியலாம்.
ஜட்டி அணியாது Wrestling Costume அணிந்தால் உங்கள் ஆண்குறியின் விளிம்பு, சூத்துப் பிளவு அப்பட்டமாக வெளித்தெரியும்.
ஆண்களுக்கான Gym/Exercise Accessories
Keywords: Jockstrap Supporter, Jockstrap Pattern, Jockstrap Brief, Jockstrap Shorts, Gym இல் அணிந்திருக்கும் ஆடைகளைக் கழட்டி ஜட்டியுடன் நிற்கும் ஆண்கள்
Comments
Post a Comment