Skip to main content

Posts

Showing posts with the label Men Accessories

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


திருமணத்திற்கு பெண் பார்க்கப் போகும் ஆண்களுக்கான குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருக்குமே திருமணம் தள்ளிப் போவது ஒரு இயல்பான ஒன்றாக உள்ளது. முன்னாடியெல்லாம் 25 வயதில் ஆண்கள் திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில் பொருளாதர முன்னேற்றம், ஜோதிடம் சார்ந்த பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், சாதி/மத பிரச்சனைகளினால் கல்யாணமானது தள்ளிபோய்க் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு ஆணுக்கு, அவனது 29 ஆவது வயதில் திருமணம் நடப்பதே ஆச்சரியமான விடையமாக மாறிவிட்டது. Arranged Marriage இல் தான் இவ்வளவு சிக்கல்கள் என்றால், காதல் திருமணங்களிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. பலவருடங்கள் காதலிப்பவர்க்ளுக்குக் கூட திருமணம் என்பது தள்ளிப்போடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. குடும்பம் விருத்தியாகனும், வீட்டுக்கு அடங்காம திரியிற பையனுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போடனும், தாங்க இருக்கும் போதே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து அழகு பார்க்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தான் இந்தக் காலத்தில் அதிகம். பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டி...

ஆண்கள் இடுப்புப்பட்டி வாங்குவது எப்படி?

Belt ஆண்களுக்கான ஒரு இன்றியமையாத Accessories ஆகும். இது அவர்களின் அழகை அதிகரிக்க உதவுவதுடன், தேவையான அளவு இறுக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவுகிறது. Dress/Formal Belt(1.5 Inch width), Casual Belt(1.75 Inch width), Webbing Belt என்பன ஆண்களுகான இடுப்புப்பட்டிகளின் வகைகளாகும்.

ஆண்கள் தங்களது போனை எப்படி கொண்டு திரிவது சிறந்தது?

நாம் அன்றாடம் பாவிக்கும் Mobile Phones/Smartphones  தற்போது பல்வேறு அளவுகளில் நமது தேவைக்கேற்ப கிடைக்கிறது. அவற்றை நாம் எப்படி கொண்டு திரிவது?  உங்கள் Jeans/Pant Side Pockets களில் உங்கள் Phone யை வைக்கலாம். ஆனால் நீங்கள் அணியும் Jeans/Pant இன் துணியின் தடிமன் அதிகமாக இருந்தால் உங்கள் Smartphone இன் Speaker Hole பகுதி வெளியே இருக்கும் வகையில் பேண்டின் பாக்கெட்டுக்குள் Phone யை வைக்க வேண்டும். இதன் மூலம் Phone Ring ஆகும் போது அந்த சத்தம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமக்குக் கேட்கும்.

Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம். வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.