Skip to main content

Posts

Showing posts with the label Innerwear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் ஏன் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்கிறார்கள்?

வயதுக்கு வந்த ஆண்கள் Boxer Briefs, or Trunk வகை Underwear களைத் தெரிவு செய்யும் போது Plain Design Underwear(Solid Color Underwear) களைத் தெரிவு செய்வதைக் காட்டிலும் வடிவங்கள் வரையப்பட்ட, Abstract Art, Custom Printed Pattern Design ஜட்டிகளைத்(Printed Underwear) தெரிவு செய்வதற்குக் காரணம் அவர்கள் தமது ஆடையைக் கழட்டி மற்றவர்கள் முன் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் Underwear Bulge(ஆண்குறி புடைப்பு) இற்குப் பதிலாக மற்றவர்களின் பார்வை ஜட்டியின் வடிவம், அலங்காரத்தின் மீது இருபதற்காகவே ஆகும். ஆண்களுக்கான Printed Underwear, அதாவது Printed Briefs களை Fashion Briefs என அழைப்பதும் உண்டு. தம்மைக் கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்வதை விட Plain Design ஜட்டிகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. எல்லா ஆண்களுக்கும் Pattern Design ஜட்டிகள் கவர்ச்சியைக் கொடுக்காது. நீங்கள் அணியும் ஜட்டியை மற்றவர்கள் பார்த்தால் பொறாமைப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.  நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி மற்றவர்கள் சிரிக்கும் விதத்தில் அமையாது பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்...

ஆண்கள் எந்த வகை பனியன் அணிய வேண்டும்?

ஆண்களின் பனியனைப் பொறுத்தவரையில் கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்(Sleeveless Inner Vest) என இரண்டு வகை உள்ளது. கைவைத்த பனியன்களின் கைகளின் நீளத்தைப் பொறுத்து அதிலும் உப பிரிவுகள்(Long Sleeve Inner Vest, Half Sleeve Inner Vest, Three Fourths Inner Vest, Arm cut Inner Vest) உள்ளன. இவற்றைத் தவிர Strap style(தோளில் தங்கும் பட்டியின் அகலம்), Neck style(கழுத்துப்பகுதியின் வடிவம்) போன்றவற்றை வைத்தும் ஆண்களின் பனியன்கள் வேறுபடுத்தப்படுகிறது. வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைக்காத பனியன்கள் அதிகம் கவர்ச்சியைத் தரக் கூடியவை.  Sleeveless Undershirts(or Banniyan/Inner Vest) அதே நேரம் கைவைத்த பனியன்கள், சட்டையின் அக்குள் பகுதியில் ஏற்படும் மஞ்சள் காவி(Deodorant Stains) கறையைத் தடுக்க உதவும். ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைத்த, கைவைக்காத என இரண்டு வகை பனியன்களையும் அணியலாம். ஆனால் எதை எப்போது அணிய வேண்டும் என்பதை உங்கள் தேவை, நீங்கள் அணியும் மேலாடையே தீர்மானிக்கிறது.   ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதால் எந்தப்பிரச்சனையும் இல்லை....

உங்கள் ஜட்டி, பனியன் பழுதடைந்துவிட்டதற்கான அறிகுறிகள்

ஆண்கள் தாங்கள் அணியும் ஜட்டி பழுதடைந்து விட்டு, பனியன் பழுதடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? ஆண்களின் ஜட்டி, பனியனை அதிகம் துவைத்தால், அல்லது மற்ற ஆடைகளுடன் சலவைத் தூள் அல்லது சவர்க்காரம் போட்டு துவைத்தால் சீக்கிரம் பழுதடையும் அல்லது ஓட்டை விழும். ஆண்கள் அணிந்த தமது ஜட்டி, பனியனை தனியாக குறைந்தளவு சலவைத் தூள் பாவித்து துவைத்துக் காயப் போட வேண்டும். இதன் மூலம் ஜட்டியையும் பனியனையும் அதிக காலம் பாவிக்கலாம். அணிந்த ஜட்டி, பனியனை ஆண்கள் கண்டபடி அவர்களது ரூமில் போடக் கூடாது. ஓட்டை விழுந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை.  அதிக கறை படிந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை. ஆனால் வெள்ளை நிற ஜட்டி, பனியனாக இருந்தால் அவற்றைப் பழுதடைந்த ஜட்டி, பனியனாகவே கருத வேண்டும். நீங்கள் உங்கள் ஜட்டியை அலசி, துவைக்க பயன்படுத்தும் Washing Powder, Soap போன்றவற்றால் கூட அவற்றின் நிறம் மங்கி(Color Fade), சாயம் போய், வெளுத்துப் போகலாம். இவ்வாறு Color Fade ஆன ஜட்டிகளை பழுதடைந்த ஜட்டிகளாக கருதுவது தவறு.  ஜட்டியுடன் கை அடித்து ஜட்டியினுள்ளேயே விந்து வெளியேற்றும் போது, ...