வயதுக்கு வந்த ஆண்கள் Boxer Briefs, or Trunk வகை Underwear களைத் தெரிவு செய்யும் போது Plain Design Underwear(Solid Color Underwear) களைத் தெரிவு செய்வதைக் காட்டிலும் வடிவங்கள் வரையப்பட்ட, Abstract Art, Custom Printed Pattern Design ஜட்டிகளைத்(Printed Underwear) தெரிவு செய்வதற்குக் காரணம் அவர்கள் தமது ஆடையைக் கழட்டி மற்றவர்கள் முன் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் Underwear Bulge(ஆண்குறி புடைப்பு) இற்குப் பதிலாக மற்றவர்களின் பார்வை ஜட்டியின் வடிவம், அலங்காரத்தின் மீது இருபதற்காகவே ஆகும்.
தம்மைக் கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்வதை விட Plain Design ஜட்டிகளைத் தெரிவு செய்வதே சிறந்தது.
எல்லா ஆண்களுக்கும் Pattern Design ஜட்டிகள் கவர்ச்சியைக் கொடுக்காது.
நீங்கள் அணியும் ஜட்டியை மற்றவர்கள் பார்த்தால் பொறாமைப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி மற்றவர்கள் சிரிக்கும் விதத்தில் அமையாது பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
நீங்கள் தெரிவு செய்யும் ஜட்டியின் Patterns Designs சிறு பிள்ளைத்தனமாக இருக்காது பார்த்து கொள்ளவும்.
ஆண்களின் ஜட்டி தெரிவு காலத்திற்குக் காலம் மாறுபடும்.
உங்களுக்கு Plain Design ஜட்டி புடிக்குமா? இல்லையென்றால் Pattern Design போட்ட ஜட்டி புடிக்குமா?
நீங்கள் வேட்டி, லுங்கி அணியும் போது Printed ஜட்டி அணிவதுண்டா? Printed ஜட்டியில் உங்கள் Bulge, பார்ப்பதற்கு அழகாக இருக்குமா? கவர்ச்சி காட்ட விரும்பும் ஆண்களுக்கு Printed ஜட்டி சிறந்ததா?
Printed மற்றும் Plain Color ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்.
Printed மற்றும் Plain Color ஜட்டி அணிந்து லுங்கி(Lungi), சாரம்(Sarong) கட்டியிருக்கும் ஆண்கள்.
Comments
Post a Comment