மழையை எந்தளவுக்கு நாம் விரும்புகிறோமோ அந்தளவுக்கு வெறுக்கவும் செய்கிறோம். அதற்குக் காரணம் நமது இயல்பு வாழ்க்கை தடங்கலுக்கு உள்ளாவதாகும். மழை நாட்களை Tension இல்லாமல் கடந்து செல்வதற்கு, வயதுக்கு வந்த ஆண்களுக்கு உபயோகமாக குறிப்புக்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. கட்டாயம் ஜட்டி போடனும்: மழை நாட்களில் வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி சொல் பேச்சுக் கேட்காது. மயில் மழை வரப்போவதை உணர்ந்து தோகை விரித்து ஆடுவதைப் போல மழைக்கும் கூதல் காத்துக்கும் கெளம்பாத சுன்னியே இல்லை! ஆகவே ஜட்டி போடாமல் வெளியில் நடமாடுவது நல்லதல்ல. அதே நேரம் ஏதாவது இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் போது, உங்கள் உடைகளைக் கழட்ட நேர்ந்தால், நீங்கள் ஜட்டி போட்டிருந்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும். 2. கொடியில் காயப் போட்ட துணிகள் மழையில் நனைந்திருந்தால், மீண்டும் ஒரு முறை லேசாக துவைத்துக் காயப் போடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மழையில் நனைந்த வெள்ளை நிற ஆடைகளை கட்டாயம் துவைத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் கரும்பேன்(கறுப்பு நிறப் புள்ளிகள்) எனும் பூஞ்சை(Fungus) உருவாகும். நீங்கள் அணிந்த மழையி...
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.