Skip to main content

Posts

Showing posts with the label Arunakodi

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜீன்ஸ், பேண்ட் இடுப்பில் தங்கா விட்டால் என்ன செய்வது?

ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ், ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவை வைத்துத்தான் வாங்குவார்கள். உங்க இடுப்பு சைஸ் என்னனு தெரியுமா? அதை எப்படி அளப்பது? நீங்கள் அணிந்திருக்கும் சட்டையைத் தூக்கி, வெறும் மேலுடன்(In Your Body) டெய்லர்கள் பயன்படுத்தும் Measuring Tape( Inches இல் அளக்க வேண்டும் ) யை ( Dress Store Room கடைகளில் அவர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள், அல்லது அவர்களே இடுப்பை அளக்க உதவுவார்கள். ) எடுத்து, தொப்புளுக்குக் கீழே ஆனால் இடைக்கு மேலே( இடுப்பு எலும்புப் பகுதி ), தொப்புளின் நேர் கீழே ஒரு புள்ளியில் ( Zero ) இருந்து ஆரம்பித்து, உங்கள் இடுப்பை உங்கள் வலது கையின் பெரு விரலை( Thumb Finger ) உள்ளே( இல்லாவிட்டால், வாங்கி அணியும் ஜீன்ஸ், பேண்டின் இடுப்புப் பகுதி அதிகம் இறுக்கமாக இருக்கும் ) வைத்து அளவு நாடாவை அதன் மேலாக இடுப்பைச் சுற்றி ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வர வேண்டும். அதுவே உங்கள் இடுப்பு அளவு( Waist Size ) ஆகும். என்ன தான் உங்களுக்கு உங்கள் இடுப்பு சைஸ் தெரிந்தாலும், நீங்கள் விரும்பித் தெரிவு செய்த ஜீன்ஸ், பேண்டின் சைஸ் பட்டியலில் உங்கள் இடுப்பு அளவு இரண்டு Size களுக்கு நடுவில்...

ஆண்கள் ஏன் இடுப்பில் அரைஞாண் கயிறு அணிய வேண்டும்?

ஆண்களின் இடுப்புப் பகுதியின் கவர்ச்சியைக் கூட்ட அருணாக்கொடி உதவும். அதிலும் குறிப்பாக உடல் முழுதும் முடி காடு போல வளர்ந்திருக்கும் ஆண்கள் இடுப்பில் கருப்பு நிற அரைஞாண் கயிற்றைக் கட்டுவதன் மூலம் அவர்களின் கவர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கலாம். அருணா கொடியில் சில ஆண்கள் Safety Pin, Keys(சாவி) போன்றவற்றையும் மாட்டி வைப்பதுண்டு.