Skip to main content

Posts

Showing posts with the label Vest

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Formal Dress அணியும் போது ஆண்கள் பனியன் அணிய வேண்டுமா?

பனியன், ஜட்டி என்பன ஆண்களின் உள்ளாடைகளில் மிக முக்கியமானவை. அவற்றை அணிவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உதாரணமாக பனியன் அணிவதன் மூலம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் நீங்கள் அணிந்திருக்கும் சட்டை நனைவதை தவிர்க்கலாம். அதே போல இடுப்புக்கு மேலே உங்கள் உடலை செதுக்கியது போல கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.  ஜட்டி அணிவதன் மூலம் உங்கள் ஆண்குறியையும், விதைகளையும் ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். அதே வேளையில் அணிந்திருக்கும் Pant ஜிப் போடும் போது ஆண்குறியின் முன் தோல்(Foreskin) மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.  ஓடி, ஆடி வேலை செய்யும் போது உங்கள் ஆண்குறியும் விதைகளும் கால்களுக்கு நடுவே அங்கும் இங்கும் அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம். புடைத்தெழுந்த ஆண்குறி வெளித்தெரிவதை ஜட்டி அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.   உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் பனியன் அணியாவிட்டால் Dress Shirt யை Pant இனுள் இலகுவாக Tuck In செய்ய முடியும். பனியன் அணிந்தால், பனியனை முதலில் அணிந்திருக்கும் ஜட்டிக்குள் Tuck In செய்ய வேண்டும்.

வேட்டி, லுங்கி அணியும் போது பனியன் எவ்வாறு அணிய வேண்டும்?

பனியன் என்பது ஆண்களின் உடலின் மேற்பகுதியை மறைக்கும், வியர்வையை அகத்துறிஞ்சும் உள்ளாடையாகும். உள்ளாடை என்றாலே உள்ளே தானே அணிய வேண்டும்? உண்மை தான், ஆண்கள் பனியனை உள்ளே தான் அணிய வேண்டும். ஆனால் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பனியன் அணிந்தால், ஆண்கள் பனியனை உள்ளே விட்டு(Tuck In) கட்ட வேண்டுமா? இல்லை பனியனை வெளியே விட்டு(Untucked) கட்ட வேண்டுமா? என்பதைத் தான் நாம் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் விரும்பிய மாதிரி பனியனை அணியலாம். பனியனை உள்ளே விட்டு வேட்டி அல்லது லுங்கி அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக அழகாக இருக்கும்.    பனியனை அணிந்த பின்னர், அதன் மேல் வேட்டியையோ அல்லது லுங்கியையோ கட்டலாம்.  பனியன் நீளமாக இருந்தால் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது, பனியனை ஜட்டியை மறைக்கும் அளவுக்கு உள்ளே விட்டு வேட்டி கட்டினால், வெள்ளை வேட்டியினூடாக ஜட்டி(கலர் ஜட்டி) வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் T-Shirt அணியும் போது உள்ளே பனியன் அணிய வேண்டுமா?

பனியன் என்பது ஆண்களுக்கான உள்ளாடையாகும். அதை எந்த ஆடை அணியும் போதும் அவசியம் அணிய வேண்டும். பனியன் அணிவதன் மூலம் நாம் அணியும் ஆடையில் நேரடியாக வியர்வை ஊறி ஈரமாவதை தவிர்க்க முடியும். ஆனால் T-Shirt அணியும் போது பனியன் அணிய வேண்டுமா? இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் இருப்பினும், T-Shirt அணியும் போதும் உள்ளே பனியன் அணிய வேண்டும். என்னதான் உடலுடன் ஒட்டியது போன்று, அல்லது உங்கள் கட்டழகை வெளிக்காட்டும் வகையில் இறுக்கமாக T-Shirt அணிந்தாலும், உள்ளே பனியன் அணியாவிட்டால் T-Shirt வியர்வையில் நனைந்து ஈரமானால் அதனைக் கழட்டுவதும் கடினமாக இருக்கும்.  ஆண்கள் பனியன் அணியாவிட்டால் ஆண்களின் மார்புக் காம்புகள் அவர்களின் T-Shirt யைக் குத்திக் கொண்டிருக்கும். அதே வேளை பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. வியர்வையில் ஈரமான T-Shirt யை நீண்ட நேரம் அணிந்திருக்கவும் முடியாது. உங்களைச் சுற்றி துர்வாடை உருவாக அதிக வாய்ப்பும் உள்ளது. T-Shirt அணியும் போது பனியன் அணிவதாக இருந்தால், பனியனை ஜீன்ஸ்/Pant இனுள் Tuck In செய்ய மறக்க வேண்டாம். சில T-Shirt களின் துணி(fabric: Polyester, Nylon, Wool/Athletic Wear)  மெல்லியத...

ஆண்கள் எந்த வகை பனியன் அணிய வேண்டும்?

ஆண்களின் பனியனைப் பொறுத்தவரையில் கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்(Sleeveless Inner Vest) என இரண்டு வகை உள்ளது. கைவைத்த பனியன்களின் கைகளின் நீளத்தைப் பொறுத்து அதிலும் உப பிரிவுகள்(Long Sleeve Inner Vest, Half Sleeve Inner Vest, Three Fourths Inner Vest, Arm cut Inner Vest) உள்ளன. இவற்றைத் தவிர Strap style(தோளில் தங்கும் பட்டியின் அகலம்), Neck style(கழுத்துப்பகுதியின் வடிவம்) போன்றவற்றை வைத்தும் ஆண்களின் பனியன்கள் வேறுபடுத்தப்படுகிறது. வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைக்காத பனியன்கள் அதிகம் கவர்ச்சியைத் தரக் கூடியவை.  Sleeveless Undershirts(or Banniyan/Inner Vest) அதே நேரம் கைவைத்த பனியன்கள், சட்டையின் அக்குள் பகுதியில் ஏற்படும் மஞ்சள் காவி(Deodorant Stains) கறையைத் தடுக்க உதவும். ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைத்த, கைவைக்காத என இரண்டு வகை பனியன்களையும் அணியலாம். ஆனால் எதை எப்போது அணிய வேண்டும் என்பதை உங்கள் தேவை, நீங்கள் அணியும் மேலாடையே தீர்மானிக்கிறது.   ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதால் எந்தப்பிரச்சனையும் இல்லை....

உங்கள் ஜட்டி, பனியன் பழுதடைந்துவிட்டதற்கான அறிகுறிகள்

ஆண்கள் தாங்கள் அணியும் ஜட்டி பழுதடைந்து விட்டு, பனியன் பழுதடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? ஆண்களின் ஜட்டி, பனியனை அதிகம் துவைத்தால், அல்லது மற்ற ஆடைகளுடன் சலவைத் தூள் அல்லது சவர்க்காரம் போட்டு துவைத்தால் சீக்கிரம் பழுதடையும் அல்லது ஓட்டை விழும். ஆண்கள் அணிந்த தமது ஜட்டி, பனியனை தனியாக குறைந்தளவு சலவைத் தூள் பாவித்து துவைத்துக் காயப் போட வேண்டும். இதன் மூலம் ஜட்டியையும் பனியனையும் அதிக காலம் பாவிக்கலாம். அணிந்த ஜட்டி, பனியனை ஆண்கள் கண்டபடி அவர்களது ரூமில் போடக் கூடாது. ஓட்டை விழுந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை.  அதிக கறை படிந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை. ஆனால் வெள்ளை நிற ஜட்டி, பனியனாக இருந்தால் அவற்றைப் பழுதடைந்த ஜட்டி, பனியனாகவே கருத வேண்டும். நீங்கள் உங்கள் ஜட்டியை அலசி, துவைக்க பயன்படுத்தும் Washing Powder, Soap போன்றவற்றால் கூட அவற்றின் நிறம் மங்கி(Color Fade), சாயம் போய், வெளுத்துப் போகலாம். இவ்வாறு Color Fade ஆன ஜட்டிகளை பழுதடைந்த ஜட்டிகளாக கருதுவது தவறு.  ஜட்டியுடன் கை அடித்து ஜட்டியினுள்ளேயே விந்து வெளியேற்றும் போது, ...