Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் எந்த வகை பனியன் அணிய வேண்டும்?

ஆண்களின் பனியனைப் பொறுத்தவரையில் கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்(Sleeveless Inner Vest) என இரண்டு வகை உள்ளது. கைவைத்த பனியன்களின் கைகளின் நீளத்தைப் பொறுத்து அதிலும் உப பிரிவுகள்(Long Sleeve Inner Vest, Half Sleeve Inner Vest, Three Fourths Inner Vest, Arm cut Inner Vest) உள்ளன.

Learn Men Fashion

இவற்றைத் தவிர Strap style(தோளில் தங்கும் பட்டியின் அகலம்), Neck style(கழுத்துப்பகுதியின் வடிவம்) போன்றவற்றை வைத்தும் ஆண்களின் பனியன்கள் வேறுபடுத்தப்படுகிறது.

Men in Underwear and Banniyan

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைக்காத பனியன்கள் அதிகம் கவர்ச்சியைத் தரக் கூடியவை. 

Sexiest Men Banniyan Type
Sleeveless Undershirts(or Banniyan/Inner Vest)

அதே நேரம் கைவைத்த பனியன்கள், சட்டையின் அக்குள் பகுதியில் ஏற்படும் மஞ்சள் காவி(Deodorant Stains) கறையைத் தடுக்க உதவும்.

Men in Veshti with Banniyan

ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைத்த, கைவைக்காத என இரண்டு வகை பனியன்களையும் அணியலாம். ஆனால் எதை எப்போது அணிய வேண்டும் என்பதை உங்கள் தேவை, நீங்கள் அணியும் மேலாடையே தீர்மானிக்கிறது.

 
ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதால் எந்தப்பிரச்சனையும் இல்லை. சிலருக்கு அதனைப் பார்க்கும் போது அழகாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அது அவர்களின் தோற்றத்தை கெடுத்து விடும்.
 
வெள்ளை நிற சட்டை போடும் போது உள்ளே வெள்ளை நிற பனியன் அணிந்தால், அது அணிந்திருக்கும் சட்டையினூடாக வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே ஆண்கள் சாம்பல் நிறத்தில் அல்லது தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் பனியனை தெரிவு செய்து அணியலாம்.

பொதுவாக வெள்ளை நிற மேலாடைகள் அணியும் போது கை வைக்காத பனியனை விட, கை வைத்த பனியனை அணிவது சிறந்தது. அதன் மூலம் அக்குள் பகுதியில் அழுக்கு அல்லது வியர்வை படிவதை அல்லது Deodorant பாவித்ததால் மஞ்சள் நிறக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அதே நேரம் கை வைக்காத பனியன் போல, அவை தோற்றத்தைக் கெடுக்கும் வகையில் வெளித்தெரியாது.
 
Men in White Kurta with Sleeveless Undershirt

Men in White Kurta with Sleeveless Undershirt

நீங்கள் அணியும் பனியன் சட்டையினூடாக வெளித்தெரியாமல் இருக்க Formal Dress அணியும் போது, சற்று தடிமனான துணியில் செய்யப்பட்ட வெள்ளை நிற சட்டை அணியலாம், அல்லது மேலே Coat அணியலாம். அதே போல, கை வைக்காத பனியன் அணிந்து வெள்ளை நிற, மெல்லிய துணியில் செய்யப்பட்ட குர்த்தா போன்ற மேலாடைகள் அணியும் போது Sadri/Waskat/Bandi  எனப்படும் Vest Jacket/Nehru Jacket அணியலாம்.

ஆண்கள் பனியன் அணிவதனால் ஏற்படும் நன்மைகள்:

Aangal Maarbu
  1. மேலாடைக்கும் தோலுக்கும் இடையில் ஒரு படை(Layer) போல அமையும்.
    A layer between the skin and outerwear:
    A men’s vest is a functional piece of innerwear and its important purpose is to prevent the outerwear from coming in direct contact with the skin. The benefits are two-pronged. One, that in case the fabric of the outerwear is rough or scratchy, the vest that is usually made of soft, skin-friendly fabric protects the skin from chafing and irritation. Secondly, the vest tends to absorb the sweat to keep the outerwear dry and stain-free.
  2. உங்கள் உடல் அமைப்பை செதுக்கி ஒரு சிலை போல வெளிக்காட்டும்.
    Defined silhouette:
    A well-fitting vest can improve the form and fit of your outerwear. So, do a little research and choose the right vest for your body structure.
  3. அணிந்திருக்கும் ஆடையூடாக உங்கள் உடம்பு வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தும்.
    Makes the outerwear less transparent:
    In case you are wearing a sheer shirt or top or something that is more see-through then, a vest comes in handy making it less transparent.
  4. உங்கள் ஆடை வியர்வையில் நனைவதைக் கட்டுப்படுத்தும்.
    Soft and breathable:
    As already discussed, a vest is made of cotton and other such natural and skin-friendly fabrics that keep you cool and comfortable through the day protecting your outer garment from stains and moisture.
  5. Deodorant இனால் உருவாகும் கறையைத் தடுக்கும்.
    Prevents deodorant stains: A deodorant may keep you smelling nice and fresh, but deodorant stains are certainly not desirable. A vest underneath your outerwear can help you keep them at bay.
  6. உங்கள் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
    Maintains the core body temperature better:
    In the case of cold climates, a suitable vest is an ideal piece of garment to keep you warm and cosy when the temperature outside drops. Plus, dressing up in layers is recommended to beat the chill effectively and comfortably.
  7. நெஞ்சு முடி வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தும்.
    Keep the chest hair covered:
    Though not a norm, chest hair poking through your shirt or T-shirt is quite possible. When you have an additional layer of vest under your outerwear the possibility of such an embarrassing situation arising is cut down drastically.
  8. வீட்டில் இருக்கும் போது மேலாடை இன்றி, காற்றோட்டமாக பனியனுடன் எந்தக் கூச்சமும் இல்லாமல் இருக்கலாம்.
    Use it as the only layer when required: While lounging around casually at home, working out in the gym or undertaking certain sports activities, a vest can be worn on its own. Its sleeveless construction allows freedom of movement and the soft, breathable fabric keeps you cool and comfy.
Men in Sarong with Banniyan

ஆண்கள் பனியன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்:

  1. பனியன் செய்யப்பட்ட துணி
    Fabric:
    Choose the fabric of the innerwear depending on the purpose for which you intend to buy men’s inner vest online. You can choose from cotton, cotton linen, rayon and spandex for regular use to denim, rayon, silk and wool for special occasions or colder seasons.
  2. கைவைத்த பனியனா? கைவக்காத பனியனா? பனியனின் கைகளின் நீளம்
    Sleeve length:
    Inner vests can be sleeveless, half sleeve, three fourths and even full sleeve. Choose the right one as per your comfort, utility and season.
  3. பனியனின் நீளம்
    Length:
    Men’s vests online also come in varying lengths, again depending upon where and when they are intended to be used. Usually, gym vests are shorter as compared to regular ones that are meant to be tucked into your pants or trousers.
  4. பனியனின் கழுத்தின் அமைப்பு
    Neck style:
    From V-neck and U-neck to round neck and crewneck, there are plenty of neck styles for you to pick and choose from as per your mood and style.
  5. பனியனின் தோள் பட்டியின் அமைப்பு
    Strap style:
    From broad and thin to regular, go for the one that catches your fancy.
  6. பனியன் உடலுடன் ஒட்டியிருக்கும் தன்மை
    Fit:
    Last but not the least, choose the fit of the vest carefully depending upon the outerwear you plan to pair it with. Remember the fit of the innerwear can make or break the look of the outerwear!

ஆண்களின் பனியனின் நீளமானது குறைந்தது அவர்களின் இடுப்புப் பகுதி வரையாவது இருக்க வேண்டும். ஆண்கள் நீளமான பனியனை ஜட்டியின் மீது அணிவதன் மூலம், அல்லது ஜட்டியினுள் பனியனை சொருகுவதன்(Tuck In) மூலம் அணிந்திருக்கும் ஆடைக்கு வெளியே குண்டிப் பிளவு(Butt Crack) எட்டிப் பார்ப்பதை தவிர்க்கலாம்.

Appropriate Length of Undershirt for Men
ஆண்களின் பனியனின் நீளம்(Length of Men Undershirt)

Men Undershirt Types  - Hot Men in Banniyan

ஆண்களுக்கான பனியன் சில வேளைகளில் இடுப்பு(Waist) வரையும், சில வேளைகளில் இடை(Hip) வரையும் நீளமாக இருக்கும். நீங்கள் வாங்கும் பனியன் உங்கள் தொடையின் நடுப்பகுதி வரை நீளமாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால், அதற்காக, பனியனை அணியும் போது தொடை வரை இழுத்து விடக் கூடாது.
 
பனியன் நீளமாக இருந்தால் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் வெட்டு(Brief Line), அல்லது அணிந்திருக்கும் ஜட்டியின் நிறம், அணிந்திருக்கும் ஆடையினூடாக வெளித்தெரிவதைத் தவிர்க்கவும் உதவும்.

Men in Innerwear

ஆண்களுக்கான பனியன்களின் வகைகள்:

  1. Sleeveless Vests: They are the most common and popular types of vests with a deep round neck design and regular straps worn under formal wear.
  2. Square neck Vests: If you are trying for a manlier look, then go for vests with a square neck, broad shoulder straps and a contoured fit.
  3. Muscle Tees: It is quite similar to a t-shirt without sleeves that is popular with athletes for the freedom of arm and shoulder movement and the complimentary look it offers to the body muscles.
  4. Tank Tops: They have bigger armholes and a relaxed fit for lounging around.
  5. T-shirt Vests: They offer maximum coverage and also warmth to the body. A crewneck requires you to button up your shirt all the way up to the collar, while a V-neck lets you leave the top buttons of your shirt open.
  6. Long-Sleeved Vests: Perfect for cold climates, they have both absorbency as well as insulation features.
  7. Athletic Vests: Made of microfiber, they are light, moisture-wicking and easy drying and usually come in dark colors with printed logos.
  8. Gym Vests: Designed for comfort and mobility, they keep you cool and comfy while you sweat it out vigorously!
  9. Slimming Vests: Also known as Shapewear, they lend a slimming effect to the waistline and a toned look to the body for a fitter, smarter look.

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.