Skip to main content

Posts

Showing posts with the label Men Overall

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Overalls/Coveralls அணிவது எப்படி?

ஒவ்வொரு வேலைகளுக்கும் அதனை இலகுவாக திறம்படச் செய்ய ஒவ்வொரு வகையான உடைகள் உள்ளன. அவற்றினை ஆங்கிலத்தில் Workwear என அழைப்பர். மெக்கானிக்(Mechanics One Piece Jumpsuit), தொழிற்சாலைகளில்/சரக்குக்கப்பல்களில் வேலைபார்க்கும் ஆண்கள், Construction Safety Workers , இலகுவில் அழுக்காக/கறைபடியக் கூடிய Laborious work களில் ஈடுபடும் Hard Working ஆண்கள் அணியும் பிரதானமான வேலைக்கான உடை தான் Work Overalls/Coveralls/Boiler Suit ஆகும்.  இவை நம்மை அழுக்காகமல் பாதுகாக்கின்றன. முதல் முறை இந்த உடையை அணியும் போது சற்று வித்தியாசமாக உணர்வது இயல்பானது. What are Overalls? - நாம் அணிந்திருக்கும் ஆடையின் மேல் அணியக் கூடிய பாக்கெட்டுக்கள், Tools வைக்கக் கூடிய அமைப்புக்கள் உள்ள பேண்ட். இவை கைகளை மறைக்காது. கிட்டத்தட்ட Jumpsuit போன்று இருக்கும். (Trousers with a bib, holder, and loose straps for use over your normal clothes - they do not cover the arms).