Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Overalls/Coveralls அணிவது எப்படி?

ஒவ்வொரு வேலைகளுக்கும் அதனை இலகுவாக திறம்படச் செய்ய ஒவ்வொரு வகையான உடைகள் உள்ளன. அவற்றினை ஆங்கிலத்தில் Workwear என அழைப்பர்.

Learn Men Fashion

மெக்கானிக்(Mechanics One Piece Jumpsuit), தொழிற்சாலைகளில்/சரக்குக்கப்பல்களில் வேலைபார்க்கும் ஆண்கள், Construction Safety Workers , இலகுவில் அழுக்காக/கறைபடியக் கூடிய Laborious work களில் ஈடுபடும் Hard Working ஆண்கள் அணியும் பிரதானமான வேலைக்கான உடை தான் Work Overalls/Coveralls/Boiler Suit ஆகும். 

Men Coveralls Workwear

இவை நம்மை அழுக்காகமல் பாதுகாக்கின்றன. முதல் முறை இந்த உடையை அணியும் போது சற்று வித்தியாசமாக உணர்வது இயல்பானது.

Hairy Men in Coveralls

What are Overalls? - நாம் அணிந்திருக்கும் ஆடையின் மேல் அணியக் கூடிய பாக்கெட்டுக்கள், Tools வைக்கக் கூடிய அமைப்புக்கள் உள்ள பேண்ட். இவை கைகளை மறைக்காது. கிட்டத்தட்ட Jumpsuit போன்று இருக்கும். (Trousers with a bib, holder, and loose straps for use over your normal clothes - they do not cover the arms). 

Men Overalls

What are Coveralls? - கடினமான வேலைகள், மற்றும் கைகளை அதிகம் பயன்படுத்தக் கூடிய வேலைகள் செய்யும் ஆண்கள் அணியும், ஒரே தடவையில் அணியக் கூடிய ஒரு பாதுகாப்பு ஆடை. (a one-piece protective wear worn for heavy, manual work)

Men Coveralls

Coveralls ஆடையை Engineers, Fabricators, Factory Workers, Medical Professionals, Firefighters, போர் விமானிகளும்(Military Flight Pilot suits) அணிகிறார்கள்.

சில Coveralls ஆடைகளில் இரண்டு ஜிப்பு வைத்த Zipper இருக்கும். ஒரு ஜிப்பை வைத்து ஆடையை கழட்ட முடியும். கீழ் இருக்கும் ஜிப்பை வைத்து சிறுநீர் கழிக்க, ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுக்க முடியும்.

Hot Men in Coveralls

Factory Coveralls ஆடைகளானது காற்றோட்டமாக, அணிந்து வேலை பார்க்க செளகரியமாக, நீண்ட காலம் பாவிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Mechanic Men Dress Name

Coveralls  ஆடைகளானது அதனை அணிந்திருப்பவர்களையும், அதனுள் அணிந்திருக்கும் உள்ளாடைகளையும் தொழிற்சாலைகளில் இருக்கும் கடுமையான வெப்பம் மற்றும் குளிர் சூழலினாலும், தொழிற்சாலை கழிவுகளினால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கிறது.

Indian Men in Coverall

இதனை அவர்கள் வீட்டில் இருந்தே வேலைத்தளத்திற்கு அணிந்து வரமாட்டார்கள். வீட்டில் இருந்து சாதாரண ஆடையில் வந்து, தொழிற்சாலைகளில்/வேலைத்தளங்களில் குளித்து விட்டு, Locker Room இல் வைத்து வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து Coveralls யை அணிவர். சில ஆண்கள் தமது செளகரியத்திற்கென பனியனும் இதனுள் அணிவதுண்டு.

Men Underwear Choice for Wearing Coveralls

பாரமான பொருட்களைத் தூக்கி வேலை செய்யும் ஆண்கள் Coveralls ஆடை அணியும் போது அடிவயிற்றுக்குப் பக்கபலமாக Jockstrap ஜட்டி அணிவர்.

Men Work Place Dress

அநேகமான Coveralls ஆடைகள் Single Piece ஆடைகளாகும். இவற்றின் முன் பக்கம் இருக்கும் ஜிப்(Zip), Button or Velcro வின் உதவியுடன் அணியும் ஆடையாகும். சில Coveralls ஆடைகளின் கைகள் நீளமாகவும், சிலவற்றினது Short ஆகவும் இருக்கும். 

Men Workwear

சில Coveralls ஆடைகள் Two Pieces ஆடைகளாகவும் இருக்கும்.  இவ்வாறான ஆடைகளை Men's Work Utility & Safety Overalls & Coveralls இன் கீழ் வகைப்படுத்துவர். இவற்றை அணிந்து வேலை செய்வதன் மூலம் வேலைத்தளத்தில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யலாம். வேலைக்கு தேவையான Tools யை இலகுவாக இவ்வாறான ஆடைகளில் வைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதே வேளை இவ்வாறான ஆடைகளுடன் இலகுவாக Safety Belts அணியக் கூடியதாக இருக்கும். Electricians, Plumbers களும் இவ்வாறான ஆடைகளை அணிவர். 

இவ்வுடை அணியும் போது பிரத்தியேகமான Worker Boots எனும் சப்பாத்து அணிவர். இவ்வாறான ஆடை அணியும் ஆண்களை Blue Collar Worker எனவும் அழைப்பர்.

வேலை முடியும் போது Overalls/Coveralls ஆடைகளை கழட்டி Laundry இக்குப் போட்டு விட்டு, குளித்து விட்டு, தாங்கள் அணிந்து சென்ற ஆடையை மீண்டு அணிந்து வீடு திரும்புவார்கள்.

உங்களுக்கெற்ற Coveralls ஆடையைத் தெரிவு செய்ய என்னென்ன அளவுகளை நாம் எடுக்க வேண்டும்?

Men Coveralls Size Chart

A. Chest Size

Place tape measure around fullest part of the chest and over clothing keeping it up under arms an around the shoulder blades. Number of inches in your size.

B. Waist Size

Measure around waist, over shirt (not over pants)at height you normally wear your pants. Hold tape as snugly or as loosely as you want your pants to fit. Number of inches is your size.

C. Inseam

Measure inseam from base of crotch seam to the top of the shoe to be worn. Number of inches is your size. Or Take a pair of pants (not jeans) that fits you well. Measure from the crotch seam to the bottom of the pants.

D. Neck Size

Measure neck by holding tape snugly. Read number of inches as size. Or take a shirt with a collar button to far end of buttonhole.

E. Sleeve Length

Hold arm chest high, bent slightly at elbow. Measure from bottom of collar at center of back around elbow to far end of wrist bone.

Seaman in Coverall
 
Seaman Coverall - Vishal Muruganand - @_dark_pixel_

Seaman in Coverall

Seaman in Coverall

Seaman in Coverall

Comments

Popular posts from this blog

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

ஆண்கள் கோவணம் கட்டுவது எப்படி?

கோவணம் என்பது சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்கள் வரை அணியக்கூடிய Hand Made, Flexible, Adjustable காட்டன் துணியினால் ஆன பாரம்பரிய உள்ளாடை/ஜட்டி(Traditional Underwear) ஆகும். கோவணமானது(Loincloth) கச்சை, கௌபீனம் எனவும் அழைக்கபடுகிறது. இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை கோவணமாகும். கோவணம் என்பது ஒரு பருத்தித் துணியினால் ஆன மெல்லிய துண்டாகும். கோவணமாக பருத்தி வேட்டியின் சால்வையைப்(துண்டு) பயன்படுத்தலாம்.  ஆண்கள் கோவணம் கட்டும் துண்டு   கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி(பருத்தி துணியில் செய்த ஜட்டி அல்லாத - Different Fabrics - Not 100% Cotton) அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.