ஒவ்வொரு வேலைகளுக்கும் அதனை இலகுவாக திறம்படச் செய்ய ஒவ்வொரு வகையான உடைகள் உள்ளன. அவற்றினை ஆங்கிலத்தில் Workwear என அழைப்பர். மெக்கானிக்(Mechanics One Piece Jumpsuit), தொழிற்சாலைகளில்/சரக்குக்கப்பல்களில் வேலைபார்க்கும் ஆண்கள், Construction Safety Workers , இலகுவில் அழுக்காக/கறைபடியக் கூடிய Laborious work களில் ஈடுபடும் Hard Working ஆண்கள் அணியும் பிரதானமான வேலைக்கான உடை தான் Work Overalls/Coveralls/Boiler Suit ஆகும். இவை நம்மை அழுக்காகமல் பாதுகாக்கின்றன. முதல் முறை இந்த உடையை அணியும் போது சற்று வித்தியாசமாக உணர்வது இயல்பானது. What are Overalls? - நாம் அணிந்திருக்கும் ஆடையின் மேல் அணியக் கூடிய பாக்கெட்டுக்கள், Tools வைக்கக் கூடிய அமைப்புக்கள் உள்ள பேண்ட். இவை கைகளை மறைக்காது. கிட்டத்தட்ட Jumpsuit போன்று இருக்கும். (Trousers with a bib, holder, and loose straps for use over your normal clothes - they do not cover the arms).
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.