ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.