ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியின் முன்பக்கம் உப்பலாக தெரிவதை Bulge என்போம். சில வேளைகளில் நாம் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/Pant/Shorts இலும் ஜிப் பகுதியில் ஒரு மேடு போல காட்சியளிக்கும். அவ்வாறு தெரியும் மேட்டினை சுன்னி மேடு எனவும் அழைப்பர்.
ஜட்டி போடாவிட்டால் Bulge இற்குப் பதிலாக ஆண்குறி/விதைகளின் விளிம்பே நாம் அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியும்.
வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் Bulge என்பது அவர்களின் கவர்ச்சியான உடல் அம்சமாகும். நீங்கள் அணியும் உடையில் அது Highlight ஆனால் அதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.
கையை மேலே வைக்கும் போது ஆண்களின் Bulge அவர்களின் உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் அமைவது நல்லது.
ஆண்கள் தமது Bulge யைத் தொட்டுப் பார்க்கும் போது அது கல்லு போல(ஆண்குறி புடைத்தெழுந்திருக்காத சந்தர்ப்பத்தில்) இறுக்கமாக இருக்கக் கூடாது. பூப்போல பஞ்சு மாதிரி இருக்க வேண்டும்.
ஆண்களின் Bulge ஒரு காற்றடைத்த பலூன் போல உப்பலாகவும், அமுக்கும் போது சப்பாத்தி மாவு போல Soft ஆகவும் இருக்க வேண்டும்.
தொடைகளுக்கு நடுவே ஜட்டிக்குள் பொட்டலமாக்கப்பட்டு ஜீன்ஸ், பேண்டில் முட்டிக் கொண்டிருக்கும் ஆண்களின் ஆண்மை(Bulge in Jeans and Pant)
சில ஆண்களுக்கு அவர்களின் Bulge பெரிதாகவும், சிலருக்கு அவர்களின் Bulge சிறிதாகவும் வெளித்தெரிவதற்குக் காரணம் அவர்களின் ஆண்குறியின் வகையாகும்.
ஆண்களின் ஆண்குறியின் வகை அவர்கள் தெரிவு செய்யும் ஜட்டியில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?
காட்டும் வகை ஆண்குறியை(Shower Type Penis) உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையிலேயே ஆண்குறி பெரிதாக, ஆனால் தளர்வாக இருக்கும். சாதாரண Briefs ஜட்டியை((Mid Rise) அணியும் போது அதன் முன்பக்கம் ஆண்குறி மற்றும் விதைகளினால் முழுமையாக நிரம்பி விடும்.
வளரும் வகை ஆண்குறியை(Grower Type Penis) உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையில் அவர்களது ஆண்குறி சிறிதாகவும், பச்சை மிளகாய் போல மெல்லிதாகவும் இருக்கும். புடைத்தெழும் போது அதில் இரத்தம் பாய்ந்து ஊதிப் பெரிதாகும்.
சாதாரண Briefs ஜட்டியை(Mid Rise) அணியும் போது அதன் முன்பக்கம் முழுமையாக நிரம்பாது. அதிக இடவசதி(More Room) எஞ்சியிருக்கும். ஆனால் Low Rise Briefs Underwear களை இவர்கள் தெரிவு செய்து அணியும் போது கச்சிதமாக பொருந்தும். Low Rise Briefs ஜட்டியின் முன்பக்கம் முழுமையாக நிரம்பிவிடும்.
காட்டும் வகை ஆண்குறியும், வளரும் வகை ஆண்குறியும் புடைத்தெழும் போது ஒரே அளவிலேயே அநேகமாக இருக்கும். காட்டு வகை ஆண்குறி விறைப்படையும் போது தடிமனாகி இறுகுமே தவிர மேலும் நீளமாகாது. வளரும் வகை ஆண்குறி விறைப்படையும் போது தடிமனாகி இறுகி மேலும் வளரும்.
காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் Low Rise Briefs ஜட்டியை அணியலாம். ஆனால் இடவசதி பத்தாது அங்கும் இங்கும் பிதுங்கிக் கொண்டு வெளியே இருக்கும். Bulge யைத் தொட்டுப் பார்க்கும் போது கல்லுப் போல இருக்கும். இது ஆண்குறிக்கு நல்லதல்ல.
Bulge காட்ட விரும்பாத வளரும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் சாதாரண Briefs ஜட்டியையும்(Mid Rise) அணியலாம். ஆனால் இடவசதி அதிகமாக இருப்பதனால் அவர்களின் Bulge, firm ஆக இருப்பதற்குப் பதில் தேயிலை வடியினுள்(Filter) தொங்கிக் கொண்டிருக்கும் பாவித்த தேயிலை இலை போல தொங்கிக் கொண்டிருக்கும்.
ஆண் Models, மற்றும் Bulgeயை மேலும் உப்பலாகக் காட்ட விரும்பும் ஆண்கள் ஜட்டிக்குள் Bulge Enhancing Cups பாவிப்பர்.
குறிப்பு: நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியும் உங்கள் Bulge இன் அளவில் செல்வாக்குச் செலுத்தும்.
உங்களுக்குத் தெரியுமா? வேட்டியை/லுங்கியை கால்களை அகட்டி வைத்துக் கொண்டு கட்டாமல், கால்களை ஒடுங்கி வைத்துக் கொண்டு இறுக்கமாகக் கட்டினால் Bulge வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
Jockstrap ஜட்டிகள் ஆண்குறி புடைத்தெழும் போதும், இயல்பாக இருக்கும் போதும் ஆண்குறியை உடலுடன் சேர்த்து வைத்து Bulge வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்துகிறது.
Jockstrap ஜட்டிகள் போல Boxer shorts மற்றும் Boxer briefs ஜட்டிகள் ஆண்களின் Male Crotch Bulge யை ஓரளவுக்கு மறைக்க உதவும். காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் அவர்களின் ஆண்குறியை Boxer briefs அணிந்து, அவர்களின் கால்களுக்கு நடுவில் Tucking செய்வதன் மூலம் வெளித்தெரியும் Bulge இன் அளவைக் குறைக்கலாம். ஆனால் Briefs ஜட்டி போல ஆண்குறி புடைத்தெழும் போது Penis Erection வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தாது.
Bloxers எனும் Boxer briefs ஜட்டிகளின் Bulge யை மறைக்கக்(conceal) கூடிய வசதி உள்ளது.
அதே நேரம் Bloxers Underwear, Penis Erection யையும் மறைக்க உதவுகிறது.
சில ஆண்கள் தமது ஜட்டியில் உருவாகும் Bulge யை மறைக்க ஆண்குறியை ஜட்டியின் Waistband இனுள், மேல் நோக்கி வைப்பதுண்டு. அது நல்லதல்ல. ஆண்குறியின் இரத்த ஓட்டத்தை அது பாதிக்கும்.
சில ஆண்கள் தமது ஜட்டியில் உருவாகும் Bulge யை மறைக்க அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட Compressing Underwear யை அணிவர்.
Tips:
ஆண்குறியைச் சூழ அளவுக்கதிகமாக சுன்னி முடி வளர்ப்பதன் மூலம் உங்கள் Bulge யைப் பெரிதாக வெளிக்காட்டலாம்.
Perfect Fitting, அளவெடுத்துத் தைத்த Dress Pant அணியும் போது சற்று இறுக்கமான ஜட்டி அணிந்தால் உங்கள் கவர்ச்சி இன்னும் தூக்கலாக இருக்கும்.
ஜட்டிக்குள் ஆண்குறியை மேல் நோக்கி அல்லது வலது/இடது பக்கம் சரித்து வைப்பதன் மூலம் ஆண்குறி புடைத்தெழும் போது Bulge பெரிதாக உருவாகும்.
ஜட்டிக்குள் ஆண்குறியைக் கீழ் நோக்கி வைப்பதன் மூலம் Bulge வெளித்தெரிவதைக் குறைக்கலாம்.
ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியும் அவர்களின் Bulge Size இல் செல்வாக்குச் செலுத்தும்.
உங்கள் ஆண்குறி காட்டும் வகை ஆண்குறியா(Shower Type Penis)? அல்லது வளரும் வகை ஆண்குறியா(Grower Type Penis)?
இதில் எந்த வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு Bulge பெரிதாக இருக்கும்? உங்கள் Opinion என்ன?
Keywords: Jatti Medu, Jatty Medu
Comments
Post a Comment