Skip to main content

Posts

Showing posts with the label Bathing

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் எந்தெந்தத் தேவைகளுக்கு சவர்க்காரம் பாவிக்கலாம்?

தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை முற்றுமுழுதாக நம்பி நாம் நமது உடலுக்கு மாத்திரம் சவர்க்காரம்(Soap) பயன்படுத்தப் பழகியதே அவர்களின் வியாபரத்திற்கான வெற்றி. உண்மையில் நாம் சவர்க்காரத்தை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் முகத்துக்கு Face Wash, தலைக்கு  Shampoo எனப் பிரித்து அவர்கள் வியாபரம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு நாம் நமது வாழ்க்கைச் செலவில் ஒரு பெரும் பகுதியை toiletries, அதாவது நமது உடலைக் கழுவி சுத்தம் செய்யும் பொருட்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்கள் முகத்திற்கு Face Wash இற்குப் பதிலாக சவர்க்காரம் பாவிக்கலாமா? ஆம். Recommended: ஆண்கள் Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி? ஆண்களுக்கான Facial Tips. ஆண்கள் எப்படி தமது முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க முடியும்? ஆண்கள் Shaving Cream ஆக சவர்க்காரத்தைப் பயன்படுத்தலாமா? ஆம். ஆண்கள் Shampoo விற்குப் பதிலாக சவர்க்காரத்தை தலைமுடிக்குப் பயன்படுத்தலாமா? ஆம். Shampoo விற்கும் Soap இற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. Shampoo நமது தலை முடிகளுக்கு ஊட்டச்சத்தை மேலதிகமாக வ...

ஆண்கள் துண்டினைப் பாவிக்காமல் ஜட்டியை மாற்றுவது எப்படி?

ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள் தமது ஈரமான ஜட்டியை, அல்லது Gym இல் உடற்பயிற்சி செய்து முடிய வியர்வையில் நனைந்த ஜட்டியை மாற்றி வேறு ஜட்டியை எப்படி ஒரு துண்டினைப் பாவிக்காமல் பொது இடத்தில் வைத்து அணிவர். ஆண்கள் தமது ஜட்டியை மாத்திரம் அந்தரங்கப் பகுதியை மறைக்கப் பாவித்துக் கொண்டு எப்படி முழு நிர்வாணமாகாமல் அணிந்திருக்கும் ஜட்டியை மாற்றுவர்? Swimming Pool இல் குளித்த பின்னர் அணிந்திருக்கும் ஈரமான ஜட்டியை துண்டினைப் பயன்படுத்தாமல் மாற்றும் ஆண்.