Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் எந்தெந்தத் தேவைகளுக்கு சவர்க்காரம் பாவிக்கலாம்?

தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை முற்றுமுழுதாக நம்பி நாம் நமது உடலுக்கு மாத்திரம் சவர்க்காரம்(Soap) பயன்படுத்தப் பழகியதே அவர்களின் வியாபரத்திற்கான வெற்றி.

Learn Men Fashion

உண்மையில் நாம் சவர்க்காரத்தை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் முகத்துக்கு Face Wash, தலைக்கு  Shampoo எனப் பிரித்து அவர்கள் வியாபரம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு நாம் நமது வாழ்க்கைச் செலவில் ஒரு பெரும் பகுதியை toiletries, அதாவது நமது உடலைக் கழுவி சுத்தம் செய்யும் பொருட்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Men Taking Bath in Open Public Place -  Men Applying Soap to Body

ஆண்கள் முகத்திற்கு Face Wash இற்குப் பதிலாக சவர்க்காரம் பாவிக்கலாமா? ஆம்.

Recommended: ஆண்கள் Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி? ஆண்களுக்கான Facial Tips. ஆண்கள் எப்படி தமது முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க முடியும்?

ஆண்கள் Shaving Cream ஆக சவர்க்காரத்தைப் பயன்படுத்தலாமா? ஆம்.

ஆண்கள் Shampoo விற்குப் பதிலாக சவர்க்காரத்தை தலைமுடிக்குப் பயன்படுத்தலாமா? ஆம். Shampoo விற்கும் Soap இற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. Shampoo நமது தலை முடிகளுக்கு ஊட்டச்சத்தை மேலதிகமாக வழங்குகிறது. அவ்வளவு தான். ஆகவே சவர்க்காரத்தைப் பயன்படுத்தியும் தலைமுடியை சுத்தம் செய்யலாம்.


முகம், தலைமுடிகளுக்குப் பயன்படுத்தும் Soap ஆனது, Mild Soap  ஆக இருந்தால் நல்லது. அதாவது அதிகம் செறிவுடைய இரசாயணங்கள் அற்ற, கிருமி நீக்குவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சவர்க்காரங்கள் அல்லாத சவர்க்காங்கள்.

அதிகம் Sensitive ஆன சருமம் கொண்டவர்களும் Mild Soap யைப் பயன்படுத்துவது நல்லது.

ஆண்கள் ஒரே சவர்க்காரத்தையே உடல் முழுதும் பாவிக்கலாமா? ஆம். 

ஆண்களின் உடலில் முடி அதிகம் படர்ந்த பிரதேசங்களான அக்குள், அடிவயிறு/சுன்னி முடி போன்ற பிரதேசங்களில் அரிப்பு ஏற்பட்டால் சொறியாமல் அவ்விடங்களை நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரங்களைப் பாவித்து சுத்தம் செய்வதன் மூலம் அரிப்பை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும்.

அவதானம்: காலையில் எழுந்து குளிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை நகர்த்தி ஆண்குறியின் மொட்டினை சுத்தம் செய்யும் போது அதில் அதிகமான தோல் கழிவு(Smegma) படிந்திருந்தால் மாத்திரமே நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். மற்றும் படி சாதாரண நீரினால் அலசினாலே போதும். தினமும் ஆண்குறியின் மொட்டினை சவர்க்காரம் போட்டு கழுவி வந்தால் ஆண்குறியின் மொட்டு வறண்டு போகும். அதே நேரம் எரிச்சலாகவும் இருக்கும்.

உங்கள் ஆண்குறிக்கு சவர்க்காரம் போட்ட பின்னர், நன்றாக நீரினால் கழுவவும், இல்லாவிட்டால் சவர்காரத்தின் வாசம், சுவை உங்கள் ஆண்குறியில் ஊறி விடும். பிறகு கலவியில் ஈடுபடும் போது உங்கள் துணை, உங்கள் ஆண்குறியை ஊம்பும் போது அந்த சவர்க்காரத்தின் சுவையை(Soap) உணரக் கூடியதாகவும் இருக்கும்.

உடலுக்குப் பாவிக்கும் சவர்க்கரத்தை உடைகளை அலசப் பாவிக்கலாமா? ஆம். ஆனால் அவ்வாறு பாவிப்பது உடைகளை சீக்கிரம் பழுதடையச் செய்யும். உடைகளைத் துவைப்பதற்கெனவே பிரத்தியேகமான சவர்க்காரங்கள், சலவைத் தூள்கள்(Detergents) உள்ளன.

Men Wash Clothes with Underwear in River Side

ஆண்கள் தமது சவர்க்காரத்தை நண்பர்களுடன் பகிரலாமா? ஆம். சவர்க்காரத்தைப் பாவித்த பின்னர் அதன் மேல் ஒரு கவசம்  தானாகவே உருவாகி அதில் படிந்திருந்தும் அழுக்கு, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதன்  காரணமாக தாராளமாக உங்கள் சவர்க்காரத்தை மற்றவர்களுடன் பகிரலாம்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் வேட்டியை இடையில் கட்டலாமா?

ஆண்கள் வேட்டியை இடுப்பில் மாத்திரம் அல்ல, இடையிலும்(Hip) கட்டலாம். ஏன்! சில ஆண்கள் வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வயிற்றுக்கு மேல் கூட வேட்டியைக் கட்டுவர். வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வேட்டியை உள்பக்கமாக மடித்துக் கட்டவும். வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால், நீங்கள் உயரமான ஆளாக இருந்தால் வேட்டியை இடையில் இறக்கிக் கட்டலாம்.  உயரம் அதிகமான வேட்டியை, எப்படி உள்பக்கமாக மடித்து உயரத்தைக் குறைத்துக் கட்டுவது? வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால் வேட்டியை இடையில் கட்டும் போது இறுக்கமாகக் கட்ட வேண்டும். அதே நேரம் அரைஞாண்கயிற்றை, வேட்டியின் கட்டை இறுக்க அதன் மேல் விட வேண்டும்.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.

ஆண்கள் லுங்கியைக் கையாளும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

புதிதாக லுங்கி/சாரம் அணியத்துவங்கிய வயதுக்கு வந்த ஆண்கள் எப்படி அதனை முன்னர் பல வருடங்களாக அணிந்து அனுபவம் உள்ளவர்களைப் போல திறம்பட தமது அன்றாட வாழ்க்கையில் அணிவது, உபயோகிப்பது என இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். புதிதாக வாங்கிய லுங்கியை ஒரு முறை Shampoo பாவித்து துவைத்த பின்னர் நன்றாக அலசிப் பிளிந்து காய விட்ட பின்னர் பயன்படுத்தும் போது பழகிய லுங்கி போல் நமகு உடலுக்கு இசைந்து கொடுக்கும். 

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்? Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உ...