Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்?

Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது.

Learn Men Fashion

ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும்.

Men in Lungi and Veshti

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உணர்வை வேறு ஜட்டிகள் மூலம் ஆண்களுக்குத் தர முடியாது.

Men Wearing Lungi Sarong with Briefs Underwear - Men in Mantex Briefs Underwear
V-Cut ஜட்டி அணிந்து லுங்கி கட்டும் ஆண்கள்

Men in Veshti with Blue Color Briefs Underwear
ஆண்களின் பின்பக்கம் வேட்டியில் கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணியும் போது உள்ளே Briefs ஜட்டி அணிய வேண்டும்.

Men wearing Veshti with Briefs Underwear
V-Cut ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்

Briefs ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்:


Men Underwear Choice for Wearing Veshti and Lungi and Sarong

Men Underwear Choice for Wearing Veshti and Lungi and Sarong

சில ஆண்கள் பாக்கெட் வைத்த Boxer Briefs ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதுண்டு. ஜட்டியின் பாக்கெட்டில் அவர்கள் Purse, Phone போன்றவற்றை வைப்பது வழக்கம். 

Men Underwear Choice for Veshti
 
Tamil Guy in Lungi with Boxer Brief Underwear

ஆனால் அதனை விட Briefs அல்லது Trunk ஜட்டி அணிந்து அதன் மேல் மிகவும் மெல்லிய பட்டு அல்லது பருத்தித் துணியில் செய்யப்பட்ட பாக்கெட் வைத்த Shorts யை அணிவதன் மூலம் Purse, Phone யைப் பாதுகாப்பாக வைக்க முடியும். 

Men in Lungi with Shorts Issues

ஆனால், அவ்வாறு அணியும் Shorts இன் கால்கள் மிகவும் குறுகியதாக, தொடையுடன் ஒட்டியதாக இருப்பின் நல்லது. இல்லாவிட்டால் அது வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வெளியே எட்டிப் பார்க்கும்.

Men in Veshti with Boxer Briefs
Boxer Briefs ஜட்டியின் கால்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வெளியே எட்டிப் பார்க்கலாம். 
Men wearing Veshti and Lungi with Trunk Underwear
விரும்பினால், ஆண்கள் Boxer Briefs ஜட்டி போன்ற தோற்றமுடைய Trunk ஜட்டிகளை அணிந்து வேட்டி/லுங்கி/சாரம் அணியலாம்.

Men in Lungi and Sarong with Boxer Briefs Underwear
லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது Boxer Briefs Underwear இன் கால்கள் வெளியே எட்டிப்பார்க்கும்.
 
Trunk ஜட்டி அணிந்து லுங்கி கட்டியிருக்கும் ஆண் 

Men Underwear Choice for Wearing Veshti and Lungi and Sarong
Briefs ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி/சாரம் கட்டினால் அதனை முழங்கால்களுக்கு மேல் நன்றாக உயர்த்திக் கட்டும் போது Bulge மாத்திரமே வெளியே எட்டிப் பார்க்கும்.

Men in Veshti with Briefs Underwear
அணிந்திருக்கு சட்டையை ஒத்த நிறத்தில் Briefs ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருக்கு ஆண்

Men Underwear Choice for Wearing Veshti and Lungi

வேட்டி, அல்லது லுங்கி/சாரம் கட்டும் போது ஜட்டி போடலனா லுங்கி/வேட்டி சூத்துப் பிளவுக்குள் மாட்டிக்கும்.

Men in Veshti with Underwear - Back Side View
ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி கட்டும் போது பிட்டப்பகுதி Smooth ஆக Curved ஆக வெளித்தெரியும்.

Men Underwear Choice for wearing Lungi

ஏன் ஆண்கள் வேட்டி மற்றும் லுங்கி/சாரம் அணியும் போது அவற்றின் கட்டு ஜட்டியின் Waistband இன் மேல் இருக்காத வண்ணம் கட்ட வேண்டும்?

Men Tying Sarong on top of Underwear Waistband

ஏதாவது ஒரு தேவைக்காக ஜட்டியைக் கழட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், முதலில் அணிந்திருக்கும் வேட்டியை/லுங்கியைக் கழட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.

Tying Lungi on Top of Underwear Waistband

வேட்டி/லுங்கி அணியும் போது ஜட்டியின் Waistband இன் மேல் வேட்டியின்/லுங்கியின் கட்டு இருக்காத வகையில் கட்டுவதன் மூலம் வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு வேட்டியை/லுங்கியைத் தூக்கி ஜட்டியின் Waistband யை கீழே இறக்கி ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுத்து இலகுவாக சிறுநீர் கழிக்கலாம்.

Men Underwear Choice for wearing Veshti and Lungi

வேட்டி/லுங்கி/சாரம் அணியும் போது ஜட்டியின் Waistband இன் மேல் வேட்டியின்/லுங்கியின் கட்டு இருந்தால் வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு கிராமத்து ஆண்களைப் போல கீழே குந்துவதன் மூலம் ஜட்டியின் கால் ஓட்டி வழியாக ஆண்குறியை இலகுவாக வெளியே எடுத்து சிறுநீர் கழிக்கலாம்.

ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள் கீழே உட்காரும் போது அல்லது, குந்தும் போது ஜட்டியின் கால் ஓட்டைகளில் உள்ள இலாஸ்டிக் தொய்வடையும்.

Men in Veshti with Underwear

வெள்ளை நிற வேட்டி அணிவது போல அல்லாது லுங்கி/சாரம் அல்லது கலர் வேட்டி அணியும் போது தாங்கள் விரும்பிய நிற ஜட்டியை ஆண்களால் அணிய முடியும்.

Men Underwear Color Choice for wearing Lungi and Sarong and Color Veshti

ஆண்கள் வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது எப்படி சிறுநீர் கழிப்பது வசதியாக இருக்கும்?

நான்கு முழ வேட்டி/லுங்கி அணிந்திருக்கும் போது வேட்டியின்/லுங்கியின் முனையை(வேட்டியின் கரைப்பக்க) எடுத்து பற்களால் கடித்துக் கொண்டு, Jeans/Pant அணிந்திருக்கும் போது சிறுநீர் கழிப்பதைப் போல நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.

How to piss/urinate in Lungi and Veshti

வேட்டி, லுங்கி/சாரம் அணிந்திருக்கும் போது ஆண்கள் நின்று கொண்டும், இருந்து கொண்டும்  சிறுநீர் கழிக்கலாம்.

Men Pissing in Lungi, Veshti, Sarong

ஜட்டியின் Waistband இன் மேல் லுங்கி/வேட்டியின் கட்டு இருந்தால், அல்லது ஜட்டியின் Waistband இன் Support உடன் வேட்டி/லுங்கி கட்டியிருந்தால் உட்கார்ந்து கொண்டு ஜட்டியின் கால் ஓட்டை வழியாக ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பது வசதியாக இருக்கும்.
 
ஜட்டியின் Waistband இன் மேல் லுங்கி/வேட்டியின் கட்டு இல்லாவிட்டால், அல்லது ஜட்டியின் Waistband இனுள் வேட்டி/லுங்கியை Support ற்காக சொருகா விட்டால்,

லுங்கியை/சாரத்தை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி நன்றாக உயர்த்தி மடித்துக் கட்டிக் கொண்டு, 

அல்லது லுங்கி(சாரம் தவிர்ந்த - மூட்டப்பட்ட லுங்கி தவிர்ந்த)/வேட்டியின் வலது கால் மேல் படந்திருந்தும் கரைப்பக்கத்தின்(வேட்டி) கீழ் பக்க முனையைத் தூக்கி பல்லால் கடித்துக் கொண்டு, அல்லது கை இடுக்குக்குள் வைத்துக் கொண்டு, 

ஜட்டியின் Waistband யைக் கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பது வசதியாக இருக்கும்.

நீங்கள் வேட்டி/லுங்கி அணியும் போது Pattern Design ஜட்டியா? அல்லது Plain Color ஜட்டியா அணிவீர்கள்?


What is your choice? Plain or Pattern Design Underwear?
 
 
Men in Lungi with Low Rise Jockey Brief Underwear

Men Underwear Bulge Peek Out of Lungi and Sarong

Men Underwear Choice for Wearing Lungi and Sarong
 
Men in Briefs Underwear - Buttocks Shape of Men - Men Dress Up

Men in Blue Color Briefs Underwear

Men in Veshti with Underwear - Bulge in Veshti
 
Men in Lungi and Veshti - Mundu Dhoti Sarong
 
Guy in Sarong with Boxer Shorts

Guy dries his hair after Shower - Men in Sarong

Guy Adjusts Lungi
 
Men in White Veshti with Boxer Briefs Underwear

Men in Veshti

Men in Kaavi Veshti with Underwear

குறிப்பு: Briefs ஜட்டியை மாத்திரம் அல்ல, ஆண்கள் விரும்பினால் Briefs போன்று அந்தரங்கத்தை மாத்திரம் மறைக்கக் கூடிய Thongs, G-Strings, கோவணம், Jockstrap வகை உள்ளாடைகளையும் ஆண்கள் லுங்கி, வேட்டி அணியும் போது அணியலாம்.

Men Underwear Choice to wear Lungi and Sarong

Desi Men in Lungi with Briefs Underwear

Desi Fit Guy in Lungi with Briefs Underwear
Desi Men in Lungi - Kailee Kattum Aangal

Desi Men in Lungi - Kailee Kattum Aangal

Desi Men in Sarong

Desi Men in Sarong

Hot Men in White Briefs Underwear

Desi Men in Trunks Underwear

Comments

Popular posts from this blog

Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன. இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.

Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம். வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...