Skip to main content

Posts

Showing posts with the label Moustache

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களின் உடல் முழுதும் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். காடு போல உடல் முழுதும் முடி படர்ந்து வளர்ந்திருப்பதே ஆண்மைக்கு அழகு. ஆனால் ஏதாவது ஒரு தேவை கருதி அவற்றை அகற்ற வேண்டி ஏற்பட்டால் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது? முகத்தில் உள்ள தாடி, மீசை போன்றவற்றை நல்ல Shaving Cream பாவித்து Razor இனால் மழிக்கலாம். முழுமையாக மழித்த பின்னர் After Shave or Aloe Vera Gel பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.  குறிப்பு: தினமும் சவரம் செய்யும் ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு ஒரு Shaving Cream Bottle ஒரு வருடத்திற்குப் போதும். ஆகவே Shaving Cream வாங்கும் போது தரமானதை மாத்திரம் வாங்கவும். முகத்தில் அதிகம் பருக்கள், அல்லது தோல் பிரச்சனைகள்(தேமல் போன்ற) உள்ள ஆண்கள் முழுமையாக தாடி, மீசையை மழிப்பதை விட ஒரு நல்ல Trimmer பாவித்து அவற்றை தேவையான அளவில் Trim செய்வதே, நல்லதும் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் பரவலடைவதைத் தடுக்கும் வழியும் ஆகும்.  "0" அளவில் வைத்து Trim செய்தால் கிட்டத்தட்ட முழுமையாக மழித்து ஒரு நாள் ஆன பின்னர் வளர்ந்திருக்கும் தாடி போல தோ...