Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களின் உடல் முழுதும் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். காடு போல உடல் முழுதும் முடி படர்ந்து வளர்ந்திருப்பதே ஆண்மைக்கு அழகு. ஆனால் ஏதாவது ஒரு தேவை கருதி அவற்றை அகற்ற வேண்டி ஏற்பட்டால் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

Learn Men Fashion

முகத்தில் உள்ள தாடி, மீசை போன்றவற்றை நல்ல Shaving Cream பாவித்து Razor இனால் மழிக்கலாம். முழுமையாக மழித்த பின்னர் After Shave or Aloe Vera Gel பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்க முடியும். 

Men Facial Hair

குறிப்பு: தினமும் சவரம் செய்யும் ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு ஒரு Shaving Cream Bottle ஒரு வருடத்திற்குப் போதும். ஆகவே Shaving Cream வாங்கும் போது தரமானதை மாத்திரம் வாங்கவும்.

Hairy Men

முகத்தில் அதிகம் பருக்கள், அல்லது தோல் பிரச்சனைகள்(தேமல் போன்ற) உள்ள ஆண்கள் முழுமையாக தாடி, மீசையை மழிப்பதை விட ஒரு நல்ல Trimmer பாவித்து அவற்றை தேவையான அளவில் Trim செய்வதே, நல்லதும் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் பரவலடைவதைத் தடுக்கும் வழியும் ஆகும். 

Men Body Changes with Puberty

"0" அளவில் வைத்து Trim செய்தால் கிட்டத்தட்ட முழுமையாக மழித்து ஒரு நாள் ஆன பின்னர் வளர்ந்திருக்கும் தாடி போல தோற்றம் இருக்கும். Trim செய்த பின்னர் Shape செய்வதற்கு Razor யைப் பயன்படுத்தலாம்.

Men Pubic Hair

உடற்பயிற்சியில், கட்டழகில் ஆர்வமுள்ள ஆண்கள்(Fitness, Bodybuilding) தங்கள் Abs களை Highlight செய்ய உடலில் இருக்கும் முடியை மழித்து அகற்றுவதுண்டு. ஆனால், உடலில் படர்ந்து வளர்ந்திருக்கும் முடி தான் அவர்களின் கட்டழகிற்கு அதிக கவர்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்பதை அவர்கள் பின்னர் தான் புரிந்து கொள்வார்கள்.

Trimmed Men Body Hair

எல்லா ஆண்களுக்கும் அவர்களின் உடலில் படர்ந்து வளர்ந்திருக்கும் முடி(Body Hair) கவர்ச்சியைக் கொடுக்காது. உங்கள் Body Hair உங்களுக்கு கவர்ச்சியை அள்ளிக் கொடுக்கிறதா இல்லையா என்பதை, உங்களை நீங்களே முழு நிர்வாணமாக பாத்ரூம் கண்ணாடியில் பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளலாம். 

Men Chest Hair

அவ்வாறு கவர்ச்சியகத் தெரியாவிட்டால் தேவைக்கு அதிகமான முடியை மாத்திரம் Trim செய்து உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் முழுமையாக உடலில் வளர்ந்திருக்கும் முடியை மழிக்க(Full Shave) வேண்டாம்.

ஆண்குறியைச் சூழ உள்ள முடி ஆண்குறிக்கும் விதைகளுக்கும் பாதுகாப்பைக் கொடுக்கிறது. அதே நேரம் கலவியில் ஈடுபடும் போது உராய்வைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைத் துணையின் அந்தரங்கப் பகுதியை உரசுவதன் மூலம்(Foreplay) கிளர்ச்சியை ஏற்படுத்த ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி ஆண்களுக்கு உதவுகிறது. 

Trimming Men Pubes Tamil

ஆண்குறியைச் சூழ உள்ள முடியை முழுமையாக Razor யை பாவித்து அடிக்கடி மழிப்பதன் மூலம் அவ்விடங்களில் காயங்கள் ஏற்படலாம். முகத்தில் உள்ள தாடி மீசையை மழிக்கப் பயன்படுத்திய Razor யை சுன்னி முடி மழிக்க பயன்படுத்துவது நல்லதல்ல. அதே நேரம் அப்பகுதி மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். ஆகவே தேவைக்கு அதிகமான மேலதிக முடியை Trimmer யைப் பாவித்து அகற்றுவது சிறந்தது.

Men Hairy Butt

Razor யைப் பாவித்து ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடியை மழிப்பதாக இருந்தால், முதலில் கத்தரிக்கோலால் முடியை வெட்டி மழிக்க இலகுவாக்க வேண்டும். பின்னர், Shaving Cream பாவித்த பின்னர் மேல் இருந்து கீழ் நோக்கி மழிக்க வேண்டும். கொட்டைகளில்(விதைப்பையில்) வளர்ந்திருக்கும் முடியை கத்தரிக்கோலால் மேலோட்டமாக வெட்டுவதே நல்லது. விதைப்பையில் உள்ள முடியை மழித்தே ஆகவேண்டும் என்றால் . குளிர்ந்த நீரில் விதைப்பையைக் கழுவுவதன் மூலம் தொங்கிக் கொண்டு இருக்கும் விதைப்பையை உடலுடன் ஒட்டும் வகையில் சுருங்கச் செய்து மேலோட்டமாக Shaving Cream பூசி, மேலோட்டமாக மழிக்கலாம். ஆனால் அவதானம் தவறினால் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Men Trimmed Armpits Hair - Body Hair
Trimmed Armpit Hair
 
Fully Shaved Armpit of Men
Fully Shaved Armpit Hair

Shaved Armpits - Body Hair
Fully Shaved Armpit Hair

Note: ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடியை(Pubes) முழுமையாக மழித்தால் சில நாட்களுக்கு ஜட்டி அணிந்திருக்கும் போது அங்காங்கே குத்துவது போல அசெளகரியமாக இருக்கும். ஆகவே முடிந்தவரை ஆண்குறியைச் சூழ உள்ள முடியை Trim செய்ய முயற்சிக்கவும்.

Men Pubes - Aangal Sunni Mudi
அமேசான் காடு போல சுன்னி முடியை வளர்த்திருக்கும் ஆண்

அக்குள் முடி, நெஞ்சு முடி, சுன்னி முடி என்பன ஆண்மைக்கு அதிக அழகு சேர்ப்பன. தேவை ஏற்படின் மாத்திரம் மழிக்கவும். மற்றும் படி Trimmer பாவித்து ஆடைகளினூடாக வெளியே எட்டிப் பார்க்கும் மேலதிக முடியை மாத்திரம் Trim செய்வதே சிறந்தது.

Tips: தாடி, மீசை, சுன்னி முடி, அக்குள் முடி போன்றவற்றை முழுமையாக மழிக்க(Full Shave) விரும்பும் ஆண்கள், முதலில் அவற்றை கத்தரிக்கோல் அல்லது Trimmer பாவித்து கத்தரித்தி/Trim செய்து விட்டு Shaving Cream/Gel பாவித்து Shave செய்யும் போது இலகுவாக Shave செய்யலாம்.

Instagram Influencer infront of Camera - Men in Underwear - Men remove Underwear

வயது வந்த ஆண்கள் தொடைகள், கைகள், குண்டியில், ஆண்குறியைச் சூழ அடிவயிற்றுப் பகுதியில் உள்ள உரோமங்களை/மயிர்களை மழிப்பதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக இருந்தால், விரும்பினால் Trim செய்யலாம். ஆனால் Full Shave செய்யக் கூடாது. அவை ஆண்மையின் அடையாளம்.

Men in Briefs Underwear

Male Models, Fitness Instagram Influencers, Actors தமது உடலில் உள்ள Abs யை நன்றாக வெளிக்காட்ட, உடலில் உள்ள உரோமங்களை மழிப்பது உண்டு. சிலர் ஆண்கள் அதற்காக Full Body Waxing கூட செய்வர்.

Hairy Desi Men in Bannian

உங்களுக்குத் தெரியுமா? வயது வந்த ஆண்கள் ஜட்டி, பனியனை கழட்டிப் போட்டு, அதனை உற்று நோக்கினால் அவற்றில் குறைந்தது ஒரு முடியாவது இருக்கும். ஆனால் அது தொடர்பில் ஆண்கள் அச்சமடையத் தேவையில்லை.

Hair Men in Towel

Hot Men Body Hair

Hot Men Body Hair

ஆண்களுக்கு தலை முடி கொட்டுவது போல உடலில் உள்ள உரோமங்களும்(Body Hair, Hair in Hands, Hair in Legs, Pubic Hair) ஆடைகள்/உள்ளாடைகள் அணியும் போது பிடுங்குப்பட்டோ அல்லது வேறு காரணிகளின் தாக்கத்தால் உதிர்வது உண்டு. அது இயல்பான ஒன்றாகும். ஆனால் அவை தற்காலிகமான பிரச்சனையே ஆகும். ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படுவது போல உடலில் உள்ள முடிகள் அனைத்தும் கொட்டாது.

Desi Men - Trimmed Body Hair

Desi Men - Trimmed Body Hair

Desi Men - Trimmed Body Hair

Desi Men - Trimmed Body Hair

Men Facial Hair - Shaved Body Hair

ஆனால், தலை முடி நரைப்பது போல, தாடி/மீசை நரைப்பது போல, உடலில் உள்ள முடிகளும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நரைக்கலாம். அதற்காக, அவற்றுக்கு தலைமுடி போல Hair Dye பூச வேண்டும் என்றில்லை. அவ்வாறு பூசுவதும் கூடாது. ஒவ்வாமைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேண்டும் என்றால், அவற்றை Full Shave செய்து உடலில் உள்ள நரைமுடிகளை நீக்கலாம். ஒன்று இரண்டு முடிகள் நரைந்திருந்தால், அவற்றை Hair Plucker பாவித்து பிடுங்கலாம்.

Men in Formals

Men Undress

Men Undress

Men in Jeans with Casual White Shirt

Comments

Popular posts from this blog

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.    

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும். உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன. Aerobic Exercises கள், Running Exercises களில் ஈடுபடும் போது Compression Pant/...

ஆண்கள் ஜட்டி அணிந்திருப்பதை உறுதி செய்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமல் இருப்பது ஒரு கொலைக்குற்றம் இல்லை. ஆனால் சில ஆண்கள் ஏதோ ஒரு தயக்கம் அல்லது கூச்சத்தின் காரணமாக பூப்படைந்த பின்னர் கூட ஜட்டி அணியத் தயங்குவார்கள்.  இவர்களைப் பெற்றோர்களும், அவர்களின் நண்பர்களும் இனங்கண்டு, ஜட்டி அணிவது இயல்பான ஒன்று என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, அதை அவர்கள் கூச்சப்படும் விஷயமாக பார்ப்பதையும் தவிர்க்க உதவ வேண்டும். சிறுவர்கள் சில வேளை, ஜட்டி அணிய மாட்டோம் என அடம்பிடிப்பார்கள். இதற்கு அவர்களை சிறு வயது முதலே ஜட்டி அணிந்திருக்க பழக்குவதே தீர்வு. அதே நேரம் பூப்படையும் வயதை நெருங்கும் போது அவர்களை இலகுவில் ஜட்டி அணியப் பழக்கலாம்.  வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது அவர்களின் ஆண்குறி எழுச்சியை (எழுந்தமாக ஏற்படும்) அவர்களால் மறைக்க முடியாது. பூப்படையும் வயதில்/வயது வந்த ஆண்களுக்கு எந்தவொரு காரணமும்(தூண்டல்) இல்லாமல் கூட சில வேளைகளில் ஆண்குறி விறைப்படையும். ஜட்டி அணிவதன் மூலம் அதனை மறைக்கலாம். பையனுக்கு மீசை அரும்பும் போதே அவன் ஜட்டி அணிகிறானா இல்லையா என்பதை அறிய வேண்டும். ஒரு தந்தையாக(அல்லது அண்ணா, மாமா, சித்தப்பா, ...