Skip to main content

Posts

Showing posts with the label Boxer

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் ஏன் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்கிறார்கள்?

வயதுக்கு வந்த ஆண்கள் Boxer Briefs, or Trunk வகை Underwear களைத் தெரிவு செய்யும் போது Plain Design Underwear(Solid Color Underwear) களைத் தெரிவு செய்வதைக் காட்டிலும் வடிவங்கள் வரையப்பட்ட, Abstract Art, Custom Printed Pattern Design ஜட்டிகளைத்(Printed Underwear) தெரிவு செய்வதற்குக் காரணம் அவர்கள் தமது ஆடையைக் கழட்டி மற்றவர்கள் முன் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் Underwear Bulge(ஆண்குறி புடைப்பு) இற்குப் பதிலாக மற்றவர்களின் பார்வை ஜட்டியின் வடிவம், அலங்காரத்தின் மீது இருபதற்காகவே ஆகும். ஆண்களுக்கான Printed Underwear, அதாவது Printed Briefs களை Fashion Briefs என அழைப்பதும் உண்டு. தம்மைக் கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்வதை விட Plain Design ஜட்டிகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. எல்லா ஆண்களுக்கும் Pattern Design ஜட்டிகள் கவர்ச்சியைக் கொடுக்காது. நீங்கள் அணியும் ஜட்டியை மற்றவர்கள் பார்த்தால் பொறாமைப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.  நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி மற்றவர்கள் சிரிக்கும் விதத்தில் அமையாது பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்...

முதல் முறை ஜட்டி அணியும் பூப்படைந்த ஆண்களுக்கான குறிப்புகள்

விபரம் தெரிந்த நாள் முதலே ஒரு தயக்கம், கூச்சம் காரணமாக சில ஆண்கள் ஜட்டி போட மாட்டார்கள். சில ஆண்கள் உள்ளே சிறிய Shorts அணிவார்கள். ஆனால், வயதுக்கு வந்த நாள் முதல் ஒரு தவிப்பு, ஒரு ஏக்கம், ஒரு அச்சம் ஆள்மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எப்படி ஜட்டி போட பழகுவது என்ற குழப்பமும் சேர்ந்தே இருக்கும். சில ஆண்களுக்கு கடைக்கு போய் ஜட்டினு கேட்டு வாங்கக் கூடக் கூச்சமாக இருக்கும். ஜட்டி என்பது நாம் உள்ளே அணியும் ஒரு ஆடை அவ்வளவு தான். அதைக் கேட்டு வாங்கக் கூச்சப்படக் கூடாது. முஸ்லிம் ஆண்களுக்கு அவர்களது 7 வயதில் அநேகமாக சுன்னத் செய்வார்கள். அதாவது அவர்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் சுன்னத் செய்த நாள் முதல் புண் ஆறி, அவர்களின் ஆண்குறி வழமைக்குத் திரும்பும் வரை சில காலங்களுக்கு ஜட்டி அணிய மாட்டார்கள்.  ஆண்கள் ஜட்டி அணிவது எவ்வாறு? சில முஸ்லிம் ஆண் சிறுவர்கள் அதனையே காரணமாகக் கொண்டு ஜட்டி அணிவதையே தவிர்ப்பதும் உண்டு. சுன்னத் செய்த ஆண்களோ, சுன்னத் செய்யாத ஆண்களோ மீசை அரும்பும் வரை தான் ஜட்டி அணியாமல் திரிவதை அனுமதிக்க வேண்டும். வயதுக்கு வந்த பின்னர் ...