விபரம் தெரிந்த நாள் முதலே ஒரு தயக்கம், கூச்சம் காரணமாக சில ஆண்கள் ஜட்டி போட மாட்டார்கள். சில ஆண்கள் உள்ளே சிறிய Shorts அணிவார்கள். ஆனால், வயதுக்கு வந்த நாள் முதல் ஒரு தவிப்பு, ஒரு ஏக்கம், ஒரு அச்சம் ஆள்மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எப்படி ஜட்டி போட பழகுவது என்ற குழப்பமும் சேர்ந்தே இருக்கும். சில ஆண்களுக்கு கடைக்கு போய் ஜட்டினு கேட்டு வாங்கக் கூடக் கூச்சமாக இருக்கும். ஜட்டி என்பது நாம் உள்ளே அணியும் ஒரு ஆடை அவ்வளவு தான். அதைக் கேட்டு வாங்கக் கூச்சப்படக் கூடாது.
முஸ்லிம் ஆண்களுக்கு அவர்களது 7 வயதில் அநேகமாக சுன்னத் செய்வார்கள். அதாவது அவர்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் சுன்னத் செய்த நாள் முதல் புண் ஆறி, அவர்களின் ஆண்குறி வழமைக்குத் திரும்பும் வரை சில காலங்களுக்கு ஜட்டி அணிய மாட்டார்கள்.
சில முஸ்லிம் ஆண் சிறுவர்கள் அதனையே காரணமாகக் கொண்டு ஜட்டி அணிவதையே தவிர்ப்பதும் உண்டு. சுன்னத் செய்த ஆண்களோ, சுன்னத் செய்யாத ஆண்களோ மீசை அரும்பும் வரை தான் ஜட்டி அணியாமல் திரிவதை அனுமதிக்க வேண்டும். வயதுக்கு வந்த பின்னர் ஜட்டி அணிவதை பெற்றோர்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.
ஜட்டி போடாட்டி குஞ்சாமணில எறும்பு கடிக்கும், ஜிப்பு(Zipper) போடும் போது சுன்னி ஜிப்பில மாட்டிக்கும் போன்ற அறிவுரைகளைக் கூறி அவர்களை ஜட்டி போட பழக்க வேண்டும்.
Fun Fact: வேட்டி, லுங்கி கட்டும் ஆண்கள் ஜட்டி அணியாவிட்டாலும் அவர்களின் ஆண்குறி ஜிப்பில்(Zip) மாட்டிக்காது. ஏன் என்றால் வேட்டி, லுங்கியில் ஜிப்பு இருக்காது.
தனி அறையில் தூங்கும், வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளை வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து கூட தூங்கப் பழக்கலாம்.
ஜட்டி அணியத் துவங்கிய புதிதில் நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க அசெளகரியமாக இருக்கும்.
ஆண்கள் நாள் முழுதும் ஜட்டி போட்டிருக்கப் பழகுவது எப்படி?
வயதுக்கு வந்த பின்னர் ஜட்டி அணியப் பழக விரும்பும் ஆண்கள் எப்படி அணியப் பழக வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சட்டை, பேண்ட்(Jeans/Pant) போன்று ஜட்டி, பனியனும் ஒரு ஆடை தான். சமூகத்தில் உள்ள அனைவரும் அணியும் உள்ளாடை தான். இதனைக் கேட்டு வாங்குவதற்கு கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
Recommended: ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம், சமூக வலைத்தள விளம்பரங்கள்/Pages மூலம், அல்லது உங்க ஏரியாவில் உள்ள பெரிய துணிக்கடை போன்றவற்றிற்குச் சென்று என்னென்ன ஜட்டி, பனியன் Brands உள்ளது, என்னென்ன வடிவங்களில் உள்ளது, அவற்றின் விலை என்ன என்பதை ஒரு மேலோட்டமாக தெரிந்து வைக்கவும்.
கட்டாயம் Imported Underwear தான் அணிய வேண்டும் என்று இல்லை. தற்காலத்தில் உள்ளூர் ஜட்டி தயாரிப்புகளும் நல்ல Quality யில் கிடைக்கின்றன.
Recommended: ஆண்களின் ஜட்டியின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்.
தற்காலத்தில் கடைகளுக்குச் சென்று வாங்குவது போலவே இணையத்தளங்களினூடாகவும் ஜட்டி, பனியன் போன்றவற்றை வாங்கலாம். அதற்கு அவர்களின் Size Chart இல் உங்கள் Waist Size யை வைத்து, உங்களுக்கான ஜட்டி Size யை தெரிவு செய்து வாங்கவும்.
S, M, L, XL, XXL(Brand இற்கு Brand அளவுகளில் சிறிய மாற்றம் இருக்கும். கடைக்காரரிடம் இந்தக் குறியீடுகளின் அளவை கேட்கலாம்) என ஆங்கிலக் குறியீடுகள் ஜட்டியின் பெட்டியில் அல்லது ஜட்டியின் உள்பக்கம் உள்ள சிறிய Label இல் இருக்கும். அதனை வைத்து உங்களுக்கான ஜட்டியை தெரிவு செய்யலாம்.
வயதுக்கு வந்த ஆண்கள் இடுப்பு அளவை மாத்திரம் வைத்து ஜட்டி வாங்குவது சரியா?
முதல் முறை ஜட்டி அணியப் பழகப் போறீங்க என்றால், நல்ல Branded ஜட்டியாக பார்த்து வாங்கவும். Briefs எனப்படும் "V" Cut போன்ற ஜட்டியை வாங்கி அணிவது நல்லது.
ஜட்டியின் பெட்டியை(Underwear Pack) உடைத்து புத்தம் புது ஜட்டியை எடுத்து முதல் முறை அணியும் போது உடலில் காம உணர்ச்சிகள் அதிகமாவதும், ஆண்குறி புடைத்தெழுவதும் இயற்கையானது.
வயதுக்கு வந்த ஆண்கள் கட்டாயம் விலை உயர்ந்த International Branded ஜட்டி தான் அணிய வேண்டுமா? இல்லை. அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்துடன் சம்பந்தப்பட்டது.
International Brand or Local Brand ஜட்டியா, அல்லது Expensive or Inexpensive ஜட்டியா அணிகிறோம் என்பது முக்கியமல்ல. நாம் தெரிவு செய்து அணியும் ஜட்டியில் நாம் செளகரியமாக அந்த நாளைக் கழிக்கிறோமா என்பதே முக்கியம். நாம் எதிர்பார்க்கும் Support, Durability யை அந்த Underwear Brand(ஜட்டி கம்பனி) கொடுக்கிறதா என்பதே முக்கியம்.
வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்திருந்தால் சுதந்திரமாக இயங்க முடியும்.
அதற்காக ஜட்டியுடன் சேர்த்து ஆண்குறியை அசைத்து சுய இன்பம் செய்வதைத் தவிர்க்கவும். அவ்வாறு சுய இன்பம் செய்தால் ஆண்குறியில் உராய்வின் மூலம் காயங்கள் ஏற்படலாம்.
Box செய்யப்பட்ட ஜட்டி வாங்கினால் ஒரு பெட்டியில் இரண்டு அல்லது மூன்று ஜட்டிகள் இருக்கும். தனித்தனியாக Box செய்யப்பட்ட ஜட்டிகளும் சந்தையில் உள்ளது.
இரண்டு ஜட்டிகள் வாங்கி, ஒரு நாளுக்கு ஒரு ஜட்டி என மாற்றி மாற்றி தொடர்ச்சியாக 1-2 கிழமைகளுக்கு அணியவும்.
ஜட்டியை நீண்ட நேரம் அணிந்திருக்கும் போது அசெளகரியமாக இருந்தால் ஜட்டியைக் கழட்டி, உதறிவிட்டு மீண்டும் அணியவும். அப்படி அணியும் போது ஆண்குறியை கீழ் நோக்கி ஜட்டிக்குள் வைக்கவும்.
உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற, உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்ற ஜட்டியை அணிந்தும் அசெளகரியமாக உணர்ந்தால், அதனைப் பொருட்படுத்த வேண்டாம். பழக்கத்திற்கு வரும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்கவும்.
ஒரு நாள் காலையில் குளித்து விட்டு அணியும் ஜட்டியை மறு நாள் காலையில் கழட்டி, துவைத்துக் காயவிட்டுட்டு, குளித்து விட்டு, மற்ற ஜட்டியை அணியவும். 24 மணி நேரமும் ஜட்டி அணிந்திருப்பதை உறுதி செய்யவும்.
முழு நாளும் அணிந்திருப்பதால், பருத்தித் துணியில் செய்யப்பட்ட ஜட்டியை வாங்கவும். 100% Cotton. கலப்பு துணிகளில்(Blend) செய்யப்பட்ட ஜட்டியை வாங்க வேண்டாம்.
உங்கள் ஆண்குறியை ஜட்டியினுள் கீழ் நோக்கி வைப்பதன் மூலம் ஜட்டி அணிந்திருக்கும் போது ஏற்படும் அசெளகரியங்களைக் குறைக்கலாம்.
ஆண்கள் ஜட்டி அணிவது அவசியமா?
சமூக மற்றும் உடலியல் ரீதியாகவே, பல தருணங்களில் உள்ளாடை அவசியம்; அதே நேரம் சில தருணங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஜட்டி போடாமல் காற்று வாங்க விட்டுக்கொண்டு இருப்பதால்;
1 விந்தணுக்களின் உற்பத்திக்கு நல்லது
2. பூஞ்சை/பாக்டீரியா தொற்று வரும் வாய்ப்பு குறைவு
போன்ற பல நல்ல விசயங்கள் இருந்தாலும்
ஆண்கள் வயதுக்கு வந்த பின்னர் உள்ளாடை போடாமல் விட்டால்;
1. மேலாடை(Jeans/Pants/Shorts/Veshti/Lungi) பொதுவெளியில் கிழிந்தால்/அவிழ்ந்தாள் மொத்த மானமும் கப்பலேறிவிடும்
2. விதையில் அடிபடும் வாய்ப்பு அதிகம்
3. எதிர்ப்பாராத நேரத்தில் எழும் ஏவுகணையை கட்டுப்படுத்துவது கடினம்(Morning Wood/Random Penis Erection)
4. எப்பொழுதும் உள்ளாடை போட்டே பழகின சிலருக்கு ,ஏதோ ஒன்று புதிதாக வெளியே வந்து தொங்குவது போன்ற Phantom Sensation இருந்துகொண்டே இருக்கும்
அதனால் இரவில் தூங்கும்போது மட்டும் உள்ளாடை அணியாமல் ஹாயாகவும் மற்ற நேரங்களில் அதை அணிந்திருப்பதும் என்றுமே நல்லது
ஓடுவது, எடை தூக்குவது, மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரங்களின்போது உள்ளாடை அவசியம் அணிய வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை விரைவீக்கம் ஏற்படாமல் இருக்க ஆண்கள் உள்ளாடை அணிய வேண்டும்.
ஜட்டி போடா விட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால் ஆண்கள் ஜட்டி போடாமல் சில காரியங்கள் செய்யக் கூடாது.அவ்வளவுதான்.
ஜட்டி போடாமல் பேண்ட்(Jeans/Pant/Shorts) இல் உள்ள ஜிப்பை போடாதே. அதுவும் அவசர அவசரமாக போடவே போடாதே. சுன்னியின் முன் தோல் சிக்கிக் கொள்ளும்.
ஜட்டி போடாமல் பேட்மிண்டன்/பேஸ்கட் பால்/வாலிபால்/ சைக்கிளிங் போன்ற தீவிர உடலசைவு விளையாட்டுகள்/உடற்பயிற்சிகள் மற்றும் மரம் ஏறுதல் போன்ற கடினமான வேலைகளையும் செய்யாதீர்கள். அடிபட்டு விடுமே!
முக்கியமாக, ஜட்டி போடாமல் நாயை விரட்டி விளையாடாதீர்கள். ஆபத்தாகி விடும்.
கட்டிப் போடாமல் இருந்தால் சில அசைவு, காம ஆசையை தூண்டி விடும். காலநேரம் இல்லாமல் ஆசை வருவதும் ஆபத்துதான்.அடியே கூட விழும்.
சபையில் இருக்கையில் காலை அசைக்காமல் வேட்டி விலகாமல் சிலை போல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாகரீகம் இல்லாதவன் என்று நினைத்து விடுவார்கள்.ஆபாசம் சொல்லில் மட்டும் அல்ல இருக்கையிலும் இருக்கலாம்.
ஒரு உயிரி என்ற முறையில் முக்கியமான உறுப்பு இனப்பெருக்க உறுப்பு தான்.அவற்றை பத்திரமாக பாதுகாப்பது அந்த உயிரியின் பொறுப்பு.ஆகவே அது எளிதில் காயம் பட்டு பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக ஜட்டி அணிகிறோம். மற்றபடி வேறொன்றுமில்லை.
ஆண்கள் ஜட்டி அணிவது எப்படி?
ஆண்கள் சரியாக ஜட்டி(Perfect Fitting Underwear) அணிந்திருப்பதை எப்படி அறிவது?
வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?
ஜட்டியின் Waistband வெளித்தெரியும் வகையில் ஏன் ஆடை அணியனும்?
Comments
Post a Comment