கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு
கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும்.
கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம்.
ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் புகைப்படம் பிடிக்கவும்.
உங்களை நீங்களே முழு நிர்வாணமாகவும் புகைப்படம் எடுக்கவும். அவற்றை எல்லாம் ஒன்றாக வைத்துக் கொண்டு உங்கள் உடலில் உள்ள அம்சமான, மிகவும் கவர்ச்சியான பகுதிகளை Mark செய்யவும்.
பின்னர் டெய்லரிடம் ஆடைகளை தைக்க அளவு கொடுக்கும் போது, நீங்கள் Mark செய்த இடங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் Tightness, Perfection போன்றவற்றை அவருக்கு புரியும் வகையில் விளக்கமாக சொல்லவும். இதன் மூலம் நீங்கள் கவர்ச்சியாக வெளித்தெரியும் வகையிலான உங்களுக்கான ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு அணியலாம்.
Note: நீங்கள் தைத்த, வாங்கிய ஆடையை திருமணத்தன்றே முதன் முதலில் அணிவது நல்லதல்ல. திருமணத்திற்கு முதலே அணிவதன் மூலம் உங்களுக்குத் தேவையான திருத்தங்களை செய்யலாம். உங்கள் ஆடைகளை அயன் செய்து அணிய மறக்க வேண்டாம்.
Note: திருமணத்தன்று அணிய புது ஜட்டி வாங்கும் போது, நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும், ஏற்கனவே பழக்கப்பட்ட Underwear Brand இல் ஜட்டியைத் தெரிவு செய்து வாங்கவும். முடிந்தால், ஜட்டியையும் ஒரு முறை திருமணத்திற்கு முன்னர் அணிந்து பார்க்கவும்.
திருமணத்தன்று தயாராவது எப்படி?
கல்யாணம் நடைபெறும் தினத்தன்று அதிகாலையிலேயே மணமகனுக்கு சில சடங்குகள் செய்து குளிப்பாட்டுவர்.
திருமணத்தன்று அதிகாலையில் அல்லது திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் சடங்கு நடைபெறும். அதன் பிறகே மணமகன் குளித்து விட்டு கல்யாணத்திற்கான ஆடையை அணிவார்.
இந்த அறுகம் புல்லுடன் பால் தப்பி, சந்தணம் பூசி குளிப்பாட்டும் சடங்கின் போது, அனுமதித்தால் லுங்கி/சாரம் அணியவும்.
ஹல்தி சடங்கு(Haldi Rasam, Tel-baan or Manjha), திருமணத்திற்கு முந்தைய நாளோ அல்லது அவரவர் சவுகரியப்படி 3 நாட்களுக்கு முன்போ நடத்தப்படும்.
இந்த சடங்கின்போது மஞ்சள், சந்தனம், பால், ரோஜா பன்னீர் இவை அனைத்தும் கலந்த கலவையை மணமக்களின் முகம், கை, கால்களில் உறவினர்கள் பூசுவார்கள். அதன் பின்பு, மணமக்களின் மீது மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். 'மெஹந்தி' எனப்படும் 'மருதாணி இடப்படும் சடங்கு' முடிந்த பின்பு 'மஞ்சள் பூசும் சடங்கு' நடத்தப்படும்.
திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக 'ஹல்தி' சடங்கை நடத்துகிறார்கள். இந்த சடங்கு முடிந்ததில் இருந்து திருமணம் நடக்கும் வரை மணமக்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
மாப்பிள்ளை சடங்கில் உங்களை வேட்டி கட்ட சொன்னால், உங்கள் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி அணிந்து வேட்டி கட்டவும்.
Read More: திருமணத்திற்கு ஆயத்தமாக மாப்பிள்ளை சடங்கில் கலந்து கொள்ள முன்னர், மாப்பிள்ளை ஏன் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்ற வேண்டும்?
ஆண்களின் மணக்கோலம்,
மாப்பிள்ளை வேட்டி அணியனுமா? குர்தா அணியனுமா?
திருமணத்திற்கு வேட்டி, குர்தா என நீங்கள் விரும்பியதை அணியலாம்.
மாப்பிள்ளை வேட்டி கட்டும் போது என்ன ஜட்டி அணியனும்?
பட்டு வேட்டி அணிவதாக இருந்தால் உள்ளே சாம்பல் நிற அல்லது உங்கள் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் V-Cut Briefs or Trunk ஜட்டி அணியவும்.
மாப்பிள்ளை அணியக் கூடிய ஆபரணங்கள்
கழுத்தில் ஒரு Chain, கையில் ஒரு Bracelet, ஒரு கையில் வெள்ளிக் காப்பு/கைக்கடிகாரம், கைவிரல்களில் மோதிரம் போன்றவற்றை மாப்பிள்ளைகளாக ஆயத்தமாகும் ஆண்கள் அணிவர். ஆண்கள் விரும்பினால் காதில் கடுக்கன்(தோடு) அணியலாம்.
திருமணத்தன்று காலையில் மணமகனுக்கான சடங்குகள் முடிந்த பின்னர், குளித்து விட்டு உடலை நன்றாக துடைத்த பின்னர் அக்குள் அடிவயிறு, நெஞ்சுப் பகுதிகளில் Deodorant(Spray) பயன்படுத்தவும். பட்டு வேட்டி, சட்டை அணிந்த பின்னர் மேலோட்டமாக Scent பாவிக்கலாம்.
மாப்பிள்ளை எவ்வாறான பனியன் அணிவது சிறந்தது?
வெள்ளை நிற கை வைத்த பனியன் அணியவும். கை வைக்காத பனியன் அணிந்தால் புகைப்படங்களை Filter செய்யும் போது அவை சட்டையினூடாக வெளித்தெரியும். சாம்பல் நிற பனியன் அணிவதாக இருந்தால் கை வைக்காத Sleeveless பனியன்களும் அணியலாம்.
குளிர் பிரதேசங்களில் வாழும் ஆண்கள் திருமணத்தன்று வேட்டி அணிவதாக இருந்தால் உள்ளே Thermal Wear அணியவும்.
முழு நீள சட்டையின்(Long Sleeve Shirts) கையை மடித்து விடுவதும், விடாததும் உங்கள் விருப்பம்.
பட்டு வேட்டியை அயன் செய்யாது அணிய வேண்டாம். திருமணத்திற்கு பட்டு வேட்டி அணிவதாக இருந்தால் எட்டு முழ பட்டு வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே அணியவும். நான்கு முழ வேட்டி அணிந்தால் அது திருமண மேடையில் உட்காரும் போது எழும்பும் போது வேட்டி விலகலாம். நான்கு முழ வேட்டி அணிந்திருக்கும் போது வயதுக்கு வந்த ஆண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
Recommended: ஆண்கள் வேட்டியை அயன் செய்வது எப்படி?
Shoes போடுவதாக இருந்தால் மாத்திரம் Socks போட வேண்டும் என்றில்லை. வேட்டி அணியும் போது Socks மாத்திரம் கூட அணியலாம். அநேகமாக, மணவறைகளில்(Stage) Shoes அணிந்திருக்க முடியாது.
மணமகன் வேட்டி சட்டை அணிய முன்னர் உடலை சுத்தம் செய்ய சில குறிப்புகள்
அடிக்கடி Face Wash செய்யவும். நன்றாக பல் துலக்கி, உங்களை வாழ்த்த வரும் உறவுகள், நண்பர்களை ஒரு சிறு புன்னகையுடன் வரவேற்கவும்.
திருமணத்திற்கு முதல் நாள் ஹோட்டலில் ரூம் போட்டாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து ஒரு நீண்ட குளியல் போட மறக்க வேண்டாம்.
குறிப்பாக ஆண்குறியின் முன் தோலைப் பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டில் படிந்திருக்கும் Smegma எனப்படும் தோல் கழிவை நன்றாகக் கழுவி அகற்ற மறக்க வேண்டாம்.
உடலில் அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கும் ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி, அக்குள் மடி போன்றவற்றை கத்தரிக்கோலைப் பயன்படுத்தி Trim செய்யவும். எக்காரணம் கொண்டும் அந்தரங்க முடிகளை முழுமையாக மழிக்க வேண்டாம்.
கை, கால் விரல்களில் உள்ள நகங்களை அளவாக வெட்டி சுத்தம் செய்யவும்.
தலை முடி, தாடி, மீசை, புருவம் போன்றவற்றை ஒரு நல்ல சலூனிற்குச் சென்று சில மாதத்திற்கு முன்னரே Trial போல Trim/Shape செய்து உங்களுக்கு அழகாக இருக்கிறதா என்பதை பார்க்கவும். உங்களுக்கு அழகாக இருக்கும் தோற்றத்தை Fix செய்து திருமணத்திற்கு முன்னர் அதே சலூனில் அதனை Shape செய்யவும்.
மாப்பிள்ளை சிகையலங்காரம் - Tamil Groom Hair Style Guide
பொதுவாக ஆண்கள் தமது அழகைப்பற்றி அலட்டிக்கொள்வது குறைவு. அடர்த்தியாகத் தாடி வளர்ப்பது, முடியைக் கிளறிவிடுவது எல்லாம் அழகுப் பராமரிப்பில் சேராது என்றே கருதுகிறேன். அதையும் மீறி ஆண்கள் தம் வாழ்நாளில் அழகு பற்றி ஓரளவுக்காவது கவலைப்படுவார்களாக இருந்தால் அது சலூனில் தலைமுடியை வெட்டக் கொடுக்கும் நேரத்திலாகத்தான் இருக்கும்.
முக்கிய குறிப்பு: இது முடி இருப்பவர்களுக்கானது. அவ்வாறு சிகையலங்காரம் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு முடி இல்லாத அன்பர்கள் சற்றுப் பொறுத்தருள்க.
சலூனுக்குப் போவது என்றால் ஒருபுறம் ஆர்வமாக இருந்தாலும் உள்ளார யோசனையும் தொடங்கிவிடும். என்ன சொன்னாலும் அந்த முடி வெட்டப்படும் போது ஏற்படும் உணர்வே ஒரு Stress -Relief என்பதை மறுக்கமாட்டீர்கள். ஆனாலும் அது எப்படி வெட்டிவிடுகிறார்களோ என்பதை நினைக்கத்தான் சற்றுப் பகீரென்று இருக்கும். சுருள் முடி என்றால் பெரும்பாலும் முடிவெட்டும் அன்பர்கள் அவர்களை ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.
காரணம் இஷ்டப்படி ஒவ்வொரு ஸ்டைலையும் அவர்களை வைத்துப் பழகலாம். நல்லா வந்தால் மகிழ்ச்சி; சொதப்பினால் "அது உங்கட சுருள் தலைக்கு அப்பிடித்தான்" என்று விடலாம். சில ஆண்களுக்கு Box-cut எனும் பெயரில் பெட்டியைக் கவிழ்த்துவிட்டது போலெல்லாம் வெட்டிவிட்டிருக்கிறார்கள். பெட்டித்தலையும், ஒல்லியான தேகமுமாக கார்ட்டூன் போலெல்லாம் அவர்கள் திரிவதை நாம் பார்த்து இருப்போம்.
இதெல்லாம் நமக்கு புரிந்தாலும் எதையும் செய்யமுடியாத நிலை. காரணம், நமக்கு என்னவிதமான வெட்டு சரிவரும் என்பதை அறியவே நாளெடுத்தது விடும். ஒருவழியாக ஒருநாள் ஒரு புண்ணியவான் வெட்டிவிட்ட ஸ்டைல் எனக்குப் பிடித்துவிட, அடுத்தமுறை வெட்டும்போது இதை எவ்வாறு குறிப்பிடலாம் என்று கேட்டுவிட்டேன். அவரும் "சைட்-கட்" என்று சொல்லிவிட்டார். அடுத்ததடவை இன்னொரு முடிவெட்டும் அன்பரிடம் "சைட்-கட்" என்றுவிட வினோதமாகப் பார்த்தார். அப்புறம் நான் சொன்னதை வைத்துக் குத்துமதிப்பாக சரிக்கட்டிவிட்டார். அதோடு "தம்பி, வேற யாரிட்டயும் போய் சைட் -கட் எண்டுடாதேங்கோ... பக்கவாட்டால வாய்க்கால் மாதிரி வெட்டி வழிச்சுவிட்டுருவாங்கள்" என்று பீதியைக் கிளப்பி விட்டார்.
மேலும் இந்த வெட்டுக்கு உண்மையான பெயர் "பொலிஸ் கட்" என்றார். ஆனால் அத்தோடு முடியவில்லை. அடுத்ததடவை இன்னொரு முடிவெட்டும் அன்பர் "பொலிஸ் கட்" என்றுவிட சுற்றிவர 0 மற்றும் 1 இல் அடித்து விட்டு முன் மண்டையில் மாத்திரம் மூன்று சென்ரிமீற்றர் ஏரியாவில் 2 இல் பிடித்துவிட்டார். ஆக ஒவ்வொரு வெட்டுக்கும் ஒவ்வொரு சலூன்கடைக்காரரும் இஷ்டம் போலப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் புரிந்த பிற்பாடு அந்தப் பெயர்களைப் பயன்படுத்துவதே இல்லை. என்னென்ன இடத்தில் என்னென்ன நம்பரில் வெட்டவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுவிடுவேன். பாதகமில்லாமல் வெட்டிவிடுவார்கள். ஆனால் இந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
இங்கு அநேகமான இளைஞர்களுக்கு பொதுவான ஒரு ஸ்டைல் இருக்கிறது. பக்கவாட்டில் 0 இல் முழுவதுமாக ஒட்ட அடித்துவிட்டு அதிலிருந்து fade பண்ணி எடுத்து உச்சியில் நன்கு வளர்த்து கிளறிவிடுகிறார்கள். இதற்கு "Fade cut" என்று பெயர் (ஆனாலும் அந்தக் கட்டைக் கவனிக்கையில் கவிழ்த்து வைத்த மொப்பர் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை).
இதைப் பார்த்த ஆரம்பத்தில் சலூனில் "Fade cut வேண்டும். ஆனால் சைடில் 1 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும் " என்று கேட்டு வெற்றிகரமாக வாங்கிக்கொண்டேன்.
ஆனால் அதே பழக்கத்தில் ஒரு சீன அன்பரிடம் போய் அதையே விபரிக்க அவர் புரிந்துகொண்டதை வைத்து சுற்றிவர 1 இல் அடித்து நடுவில் கொஞ்சம் விட்டு முறுக்கு மீசை, நடுவால் நீண்ட கூர்மையான தாடி என தாய்லாந்து பொக்சர் போலாக்கிவிட்டார். ஆக இங்கும் Fade cut என்று சொன்னால் ஆளாளுக்கு தத்தமது கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு எம் தலையில் பழகுவார்கள் என்பது புரிந்துவிட்டது. ஆதலால் இனி சலூனில் நம்பர்கள்(Hair Cut Numbers) கொண்டு உரையாடுவதே நல்லது. உங்களுக்கான சிகையலங்கார ஆராய்ச்சியை திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் போதே தொடங்க மறக்க வேண்டாம்.
Tips: தினமும் தலை முடியை சீவுவதைப் போல தாடி, மீசையையும் சீவி வர அவை ஒரு Pattern இல் வளரும்.
என்ன தான் திருமணத்தின் போது ஆண்கள் தாடி வைத்திருக்கக் கூடாது என்ற சம்பிரதாயம் இருந்தாலும் தாடி, மீசையை முழுமையாக மழிப்பது எல்லா ஆண்களுக்கும் அழகாக இருக்காது. உங்கள் விருப்பம் போல சம்பிரதாயங்களை மாற்றை அமைக்கத் தயங்காதீர்கள்.
திருமணத்தன்று அதிகாலையில் செய்யப்படும் சடங்குகளில் தாமதம் ஏற்படாது இருக்க இவற்றை முன் கூட்டியே செய்வது நல்லது.
புது மாப்பிள்ளைகள் முதலிரவுக்கு தயாராவது எப்படி?
முதலிரவுக்கு குளியலறை/பாத்ரூம் வசதியுடன் கூடியை அறையைத் தெரிவு செய்யவும்.
திருமணம் முடிந்த கையுடன் முதலிரவு அறைக்கும் உங்களையும் உங்கள் மனைவியையும் அனுப்பினால், முதலில் இருவரும் ஒரு குளியலைப் போட்டு உடல் களைப்பைப் போக்கிக் கொள்ளுங்கள். அதே நேரம் குளித்த பின்ன நறுமணங்களை இலேசாக விசிறவும். Deodorant பாவிக்க வேண்டாம்.
பற்களை நன்கு சுத்தம் செய்து பல் துலக்கவும்.
முதலிரவன்று உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க குளிரூட்டப்பட்ட அறையைத் தெரிவு செய்து அதன் குளிரை அதிகமாக்கவும்.
முதலிரவிற்கு என ஆடை அணிந்து ஆயத்தமாக சந்தர்ப்பம் கிடைத்தால், உங்கள் மனைவிக்குப் பிடித்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணியவும். உங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தால், நீங்கள் முதலிரவில் அணியும் ஜட்டியை முன் கூட்டியே உங்கள் மனைவியையே தெரிவு செய்யச் சொல்லலாம்.
முதலிரவிற்கு ஆண்கள் இறுக்கமான Briefs ஜட்டி அணிய வேண்டும். பூப்போட்ட ஜட்டிகள் Design/Pattern போட்ட ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிய வேண்டாம். Plain Color Brief ஜட்டியைத் தெரிவு செய்து அணியவும்.
முதலிரவிற்கு ஆண்கள் ஏன் இறுக்கமான Briefs ஜட்டி அணிய வேண்டும்? அப்போது தான் ஜட்டியைக் கழட்ட அதிக நேரமெடுக்கும், உங்க மனைவியை பொறுமையிழக்கச் செய்யலாம்.
அதே நேரம் கை வைக்காத பனியன் அணிய வேண்டும். நான்கு முழ பட்டு வேட்டி அணிவது நல்லது. நான்கு முழ பட்டு வேட்டி கிடைக்காவிட்டால் எட்டு முழ பட்டு வேட்டியை நான்கு முழ வேட்டியாக மடித்துக் கட்டவும்.
முதலிரவுக்கு ஆண்கள் கட்டாயம் பட்டு வேட்டி சட்டையா அணிய வேண்டும்?
இல்லை. நீங்கள் விரும்பிய ஆடை அணியலாம். முதலிரவு அறைக்குள் சென்ற பின்னர், அணிந்திருக்கும் வேட்டி சட்டையைக் கழட்டு விட்டு லுங்கியைக் கூடக் கட்டிக் கொள்ளலாம்.
ஆனால் ஆண்களின் மயிர் படர்ந்து தேகத்தில் உரசி ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டுவதில், பட்டு வேட்டி சட்டை ஆண்களுக்கு அதிகம் உதவுகின்றன.
அதே போல ஆண்கள் கலவியில் ஈடுபட லுங்கி/சாரம் போலவே வேட்டியும் இலகுவான ஆடையாகும். வேட்டியைக் கழட்டாமல் கூட ஆண்களால் கலவியில் ஈடுபட முடியும்.
புணர்வதற்கு ஜட்டியை மாத்திரம் கழட்டினால், அல்லது சற்று தொடை வரை இறக்கினால் போதும்.
முதலிரவுக்கு ஆண்கள் ஏன் Socks அணிய வேண்டும்?
பெண்களிடையே நடாத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவில் ஆண்கள் காலுறை(Socks) அணிவதன் மூலம் அவர்களின் கவர்ச்சி மேலும் அதிகமாவதாக தெரிய வந்துள்ளது.
முதலிரவுக்கு வேட்டி/Pant அணியும் போது Ankle Socksயை(கணுக்கால் வரை மாத்திரம் மறைக்கக் கூடிய காலுறை) அணியலாம்.
இயற்கை உபாதைகளை கழித்த பின்னர் கட்டிலுக்குச் செல்லவும். முதலிரவில் வாழ்க்கையை Plan பண்ணுறீங்களோ இல்லையோ குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி நிச்சயம் பேசுங்கள். தள்ளிப்போடும் எண்ணம் இருந்தால் காண்டம்(ஆணுறை) பாவிக்க மறக்க வேண்டாம்.
குறிப்பு: சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் திருமணத்திற்கு முதல் நாள் இரவு சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றவும். பின்னர் முடிந்தளவு பேரீச்சம்பழம், செவ்வாழைப்பழம் போன்றவற்றை உட்கொண்டு உடலை தெம்பாக்கவும். இதன் மூலம் முதலிரவில் சீக்கிரம் விந்து வெளியேறாது.
அதே நேரம் புணரும் போது Edging(விந்து வெளியேறும் உணர்வை நெருங்கும் போது நிறுத்தி, சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் புணர்வது) எனப்படும் Sexual Practice இல் ஈடுபட்டால் நீண்ட நேரம் கட்டிலை ஆட்சி செய்யலாம்.
குறிப்பு: முதலிரவில் ஏற்படும் கறைகளைத் துடைக்க தனியாக ஒரு துணியைப் பயன்படுத்தவும்.
அவசரத்துக்கு எடுத்து மாத்திக்க மாற்று உடைகளை(லுங்கி, நைட்டி) போன்றவற்றை எடுத்து வைத்து விட்டு தாம்பத்திய உறவில் ஈடுபட ஆரம்பிப்பது உகந்தது.
முதலிரவிலேயே எல்லாம் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆறப்போடுங்க. நல்ல புரிதலை உருவாக்க சாந்திமுகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள்.
திருமணத்தன்று அணிந்த பட்டு வேட்டி, பட்டுச் சேலை போன்றவறை நீங்களே துவைப்பதை விட Laundry இக்குக் கொடுத்து துவைப்பதன் மூலம் அதிக காலம் வைத்திருக்கலாம்.
Comments
Post a Comment